Tag: துபாய்
துபாயில் இடியுடன் கொட்டிய கனமழையால் 253 விபத்துகள்! (காணொளியுடன்)
துபாய் – துபாயில் இடியுடன் கொட்டிவரும் கனமழையால் வெள்ளக்காடாக மாறியுள்ளது. கடந்த 7 மணி நேரத்தில் மட்டும் 253 சாலை விபத்துகள் நடந்துள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வளைகுடா நாடான துபாய் உட்பட்ட...
வரலாறு காணாத மழையால் துபாயில் வெள்ளம்!
துபாய் - துபாயில் வரலாறு காணாத மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வரண்ட பூமியான துபாயில் நேற்று ஒரே நாளில் 29 செ.மீ., மழை பெய்துள்ளது. இதனால்...
பற்றி எரியும் 60 மாடிக் கட்டிடம் – செல்ஃபி மோகத்தில் தம்பதி!
துபாய் – புத்தாண்டு அன்று இரவு துபாயில், புர்ஜ் கலீபா கட்டிடத்தின் அருகேயுள்ள 'தி அட்ரஸ்' என்ற நட்சத்திர விடுதியில், கடும் தீவிபத்து ஏற்பட்டது. இந்த சம்வத்தில், 16 பேருக்கு கடுமையான தீக்காயங்கள்...
“30 நிமிடங்களுக்கு கட்டிடத்தின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருந்தேன்” – துபாய் தீ விபத்தில் உயிர்...
துபாய் - புத்தாண்டு அன்று இரவு துபாயில் 63 மாடி நட்சத்திரத் தங்கும் விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் 20-வது மாடியின்...
எமிரேட்ஸ் விமானத்துடன் பறந்த ஜெட் மனிதர்கள் – சிலிர்க்க வைக்கும் சாதனை!
துபாய் - வாழ்க்கையை விறுவிறுப்பாக்க பலர் சாகசங்களில் ஈடுபடுவதுண்டு. அப்படியான இருவர் தங்கள் உடலில் கார்பன் ஃபைபரால் ஆன ஜெட் இறக்கைகளை கட்டிக் கொண்டு, ஆகாயத்தில் பறக்கும் விமானத்துடன் பறந்து சாகசம் நிகழ்த்தி...
முப்பரிமாண அச்சில் அலுவலகக் கட்டிடம் – துபாய் முயற்சி!
துபாய், ஜூலை 7 - முப்பரிமாண அச்சில் (3D-Printing) அலுவலகக் கட்டிடம் ஒன்றை உருவாக்க துபாய் அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே துபாயில் எதிர்காலத் தொழில்நுட்பங்கள் குறித்த அருங்காட்சியகம் ஒன்றையும், கலாச்சாரத் திட்டங்களைப்...
ஓட்டுனர் உரிமத்திற்கான தேர்வை தமிழில் எழுத துபாய் அரசு அனுமதி!
துபாய், ஜூன் 16 - துபாயில் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு நடத்தப்படும் 30 நிமிடத் தேர்வில் தமிழ், இந்தி உட்பட ஏழு மொழிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இதனை துபாய் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வளைகுடா...
உலகில் தலைசிறந்த தங்கும் விடுதியாகத் துபாய் ‘புர்ஜ் அல் அரப்’ விடுதி தேர்வு!
துபாய், மே 22 - உலக அளவில் தலைசிறந்த தங்கும் விடுதியாகத் துபாயின் ‘புர்ஜ் அல் அரப்’ தங்கும் விடுதி தொடர்ந்து மூன்றாவது முறை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள ‘டெய்லி டெலிகிராப்’ நாளிதழ்...
நியூயார்க்கை விட துபாயில் கார்கள் எண்ணிக்கை அதிகம்!
துபாய், மார்ச் 17 - உலக அளவில் மக்கள் தொகைக்கு ஏற்ப கார்களின் பயன்பாட்டைக் கொண்டுள்ள நகரங்களில் துபாய் முன்னிலை வகிக்கிறது. கார்கள் கணக்கெடுப்பு பற்றிய விவரங்களைக் மேற்கொள்ளும் எஸ்டிபி எனும் நிறுவனம்,...
துபாய் நில பேர துறையில் இந்தியர்களின் ஆதிக்கம் தொடர்கிறது!
துபாய், மார்ச் 8 - துபாயில் கட்டுமானங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் எனப்படும் நில பேர துறையில் இந்தியர்களின் அதிகம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. 2014-ம் ஆண்டில் துபாய் நில பேரத் துறையில் ஏற்படுத்தப்பட்ட...