Home Tags தென்னிந்திய நடிகர் சங்கம்

Tag: தென்னிந்திய நடிகர் சங்கம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் சங்கம்!

சென்னை - சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. இனி தேர்தல் முடியும் வரை நாடகங்கள் போடுவதற்கு அந்தந்த உள்ளூர் நிர்வாகம் அனுமதிக்காது. இதனால் நாடகக் கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது. இந்நிலையில், அதை தடுத்து நிறுத்துவதற்காக இன்று...

ரஜினி, கமல் கலந்து கொள்ளும் மாபெரும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி!

சென்னை - தென் இந்திய நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்டுவதற்கான நிதியினைத் திரட்ட மிகப் பிரம்மாண்டமான அளவில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்த நடிகர் சங்கம் ஏற்பாடு செய்து வருகின்றது. அதில் ரஜினி,...

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத் திறப்பு விழாவிற்கு மோடி அழைக்கப்படலாம்!

கோவை - நேற்று கோயம்பத்தூரில் மருத்துவமனை ஒன்றைத் துவக்கி வைக்க வருகை புரிந்த மோடியை, நடிகர் கமல்ஹாசன் சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் கடைசி நேரத்தில் அந்த சந்திப்பு இரத்து ஆனதாகக் கூறப்பட்டது. இந்நிலையில்,...

நடிகர் ராம்கி மீது கல்லூரி மாணவி பரபரப்புப் புகார்!

ஈரோடு - நடிகர் ராம்கியால் தனக்கும், தனது காதல் கணவரின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாகக் கூறி, ஈரோடு காவல்துறை காணிப்பாளரிடம் கல்லூரி மாணவி ஒருவர் பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். வேலுார் மாவட்டம்,...

சரத்குமார், ராதாரவி மீது காவல்துறையில் புகார் – நடிகர் சங்கம் அறிவிப்பு!

சென்னை - தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகளான சரத்குமார் மற்றும் ராதாரவி, பதவிக்காலத்தில் தாங்கள் நிர்வகித்த கணக்குகளை புதிய நிர்வாகிகளிடம், சரியாக ஒப்படைக்காததால், அவர்கள் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார்...

நடிகர் சங்கக் கட்டிட பூஜை – முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார்!

சென்னை - தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைமை மாற்றத்திற்குக் காரணமான நடிகர் சங்கத்தின் கட்டிடத் துவக்க விழா விரைவில் நடைபெற இருக்கின்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள, முதல்வர் ஜெயலலிதா சம்மதம் தெரிவித்துள்ளதாக...

பொறுப்பில்லாத சரத்குமார் – நடிகர் சங்கம் விளாசல்!

சென்னை - நடிகர் சங்கக் கணக்கை ஒப்படைக்காவிட்டால் சரத்குமார், ராதாரவி மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக நடிகர் சங்கம் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

கணக்கு வழக்குகளை சரத்குமார் இன்னும் ஒப்படைக்கவில்லை – கார்த்தி குற்றச்சாட்டு!

சென்னை - நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார், முந்தைய கணக்கு வழக்குகளை இன்னும் தங்களிடம் ஒப்படைக்கவில்லை என பொருளாளர் கார்த்தி குற்றம்சாட்டி உள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம், தி.நகரில் நேற்று...

“சிம்பு நீக்கம் இல்லை – ஆனால் ராதிகாவுக்கு நடிகர் சங்கத்தின் விளக்கம் கோரும் கடிதம்”...

சென்னை – சிம்பு விவகாரம் தினமும் வளர்ந்து கொண்டேதான் போகின்றது. இன்று இதுகுறித்து கருத்துரைத்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷால், இந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்க நடிகர் சங்கம் சிம்புவை அணுகியதாகவும்,...

சிம்பு-அனிரூத்திற்கு நடிகர் சங்கம் கண்டனம் – நாசர் அறிக்கை!

சென்னை - பீப் பாடல் தொடர்பாக நடிகர் சங்கம் தங்கள் கருத்தினை ஏன் பதிவு செய்யவில்லை என நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார் கேள்வி எழுப்பி இருந்த நிலையில், நடிகர் சங்கத்தின்...