Home Tags தேசிய முன்னணி

Tag: தேசிய முன்னணி

தேசிய முன்னணி: ஹிஷாமுடின் ஹூசேன் ஓன் அடுத்த தலைமைச் செயலாளரா?

தேசிய முன்னணி கூட்டணியின் அடுத்த தலைமைச் செயலாளராக செம்புரோங் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ஹிஷாமுடின் ஹூசேன் ஓன் நியமிக்கப்பட அம்னோவில் ஆதரவுக் குரல்கள் வலுத்து வருகின்றன.

“தே.முன்னணி வீட்டை இடித்திருக்காது, தற்காலிக தங்குமிடம் வழங்கியிருக்கும்!”-நஜிப்

தேசிய முன்னணியாக இருந்திருந்தால் வீட்டை இடித்து மக்களை நிற்கதியில் விட்டிருக்காது, தற்காலிக தங்குமிடம் வழங்கியிருக்கும் என்று நஜிப் சிலாங்கூர் அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்.

அம்னோ-பாஸ் இணைப்பு : அரசியல் மாற்றங்கள் ஏற்படுமா?

கோலாலம்பூர் - நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் அம்னோ-பாஸ் கட்சியினருக்கிடையிலான ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு, மலேசிய அரசியலில் ஒரு புதியதொரு மாற்றம் - புதிய கோணத்திலான ஓர் அரசியல் சிந்தனை விதைக்கப்பட்டிருக்கிறது. மிகக்...

15-வது பொதுத் தேர்தலுக்குப் பின் நாங்களே ஆட்சி அமைப்போம் – சாஹிட் சூளுரை

மஇகாவின் பொதுப் பேரவையை அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றிய அம்னோ தேசியத் தலைவரும், தேசிய முன்னணியின் தலைவருமான சாஹிட் ஹமிடி, 15-வது பொதுத் தேர்தலில் வாகை சூடி தேசிய முன்னணியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என சூளுரைத்தார்.

மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை பாஸ் பாதுகாக்கும்!

கோலாலம்பூர்: மஇகாவுடன் நெருக்கமான உறவை பாஸ் கட்சி வரவேற்கிறது என்று அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இன்று திங்கட்கிழமை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “பாஸ் மஇகாவின் பார்வையைப் பாராட்டுகிறது. மஇகா மற்றும்...

குவான் எங் மீது நடவடிக்கை இல்லாததால் தேமு, பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு!

கோலாலம்பூர்: நிதியமைச்சர் லிம் குவான் எங்கை நாடாளுமன்றத்தின் உரிமைகள் மற்றும் சுதந்திரக் குழுவிடம் பரிந்துரைக்கும் எதிர்க்கட்சியின் தீர்மானத்தை நாடாளுமன்ற சபாநாயகர் முகமட் அரிப் முகமட் யூசோப் நிராகரித்தார். திருப்பிச் செலுத்துவதற்காக இருந்த பொருள் மற்றும்...

“தேமுவின் ஆலோசனைக் குழு தலைவராக நஜிப்பை நியமித்தது பிற்போக்குத்தனமானது!”- நஸ்ரி

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை தேசிய முன்னணியின் ஆலோசனைக் குழு தலைவராக நியமிக்க எடுத்த முடிவு  அக்கூட்டணியின் பிற்போக்குத்தனமான செயலாக இருக்கிறது என்று தேசிய முன்னணியின் முன்னாள் பொதுச் செயலாளர் முகமட்...

தேமுவின் ஆலோசனைக் குழுத் தலைவராக நஜிப் நியமனம்!

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் மற்றும் தேசிய முன்னணியின் தலைவருமான நஜிப் ரசாக் நேற்று செவ்வாய்க்கிழமை அக்கூட்டணியின் ஆலோசனைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். பதவியேற்பை அறிவித்த தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு...

மஇகா, மசீச தலைவர்களை சந்தித்த சாஹிட்!

கோலாலம்பூர்: அம்னோ கட்சியை தாம் மீண்டும் வழிநடத்தப்போவதாகக் கூறிய டாக்டர் சாஹிட் ஹமீடியின் முடிவினை பலர் ஆதரித்து வரும் வேளையில், கடந்த திங்கட்கிழமை அம்னோ கட்சியின் துணைத் தலைவர் முகமட் ஹசானை சாஹிட்...

தேமு, நம்பிக்கைக் கூட்டணி இந்தியர்களுக்காக குரல் எழுப்பவில்லை!- உதயகுமார்

கோலாலம்பூர்: இந்தியர்கள் அதிகமாக வாழும் இடங்களில் தேர்தல் ஆணையம் ஏழு நாடாளுமன்ற இடங்களை ஏற்படுத்த வேண்டும் என ஹிண்ட்ராப் 2.0 அமைப்பு வலியுறுத்தி உள்ளது. அதாவது, பாடாங் செராய், பத்து காவான், ஈப்போ...