Tag: தேசிய முன்னணி
செமினி: தே.மு, நம்பிக்கைக் கூட்டணி பெரிய அளவிலான பிரச்சாரக் கூட்டம்!
செமினி: செமினி சட்டமன்ற இடைத் தேர்தல் வருகிற சனிக்கிழமை (மார்ச் 2) நடைபெற இருக்கும் வேளையில், நாளை (வியாழக்கிழமை) நம்பிக்கைக் கூட்டணியும் , தேசிய முன்னணியும் பெரிய அளவிலான பிரச்சாரக் கூட்டத்திற்கு ஏற்பாடு...
செமினி: நஜிப்பின் வருகை, நம்பிக்கைக் கூட்டணியை ஆட்டம் காணச் செய்துள்ளது!
செமினி: செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியின் நிலை சற்று ஆட்டம் கண்டிருப்பதாக, அக்கூட்டணியின் வேட்பாளர் முகமட் அய்மான் சாய்னாலி தெரிவித்தார். முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வருகை, செமினி மக்களின்...
செமினி: தேசிய முன்னணி, நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!
செமினி: செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணியைப் பிரதிநிதித்து மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் நிருவாக அதிகாரி, சாகாரியா ஹானாபி போட்டியிட இருக்கிறார்.
தேசிய முன்னணியின் வேட்பாளரை அறிமுகம் செய்த அம்னோ இடைக்காலத்...
செமினி: நம்பிக்கைக் கூட்டணி வெல்லும் வாய்ப்பு அதிகம்!
செமினி: செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி வெற்றிப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது. 46 விழுக்காட்டினர் நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக அந்த ஆய்வு...
செமினி: “பாஸ்க்கு” ஆரவாரத்துடன் தெஸ்கோ விற்பனை மையத்தில் நஜிப்!
செமினி: நேற்றிரவு (புதன்கிழமை) செமினியில் உள்ள தெஸ்கோ விற்பனை மையத்திற்கு வருகை மேற்கொண்டிருந்த முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை “பாஸ்க்கு” (Bossku) என முழக்கமிட்டு மக்கள் வரவேற்றனர்.
இதற்கிடையே, பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர்...
செமினி: போட்டியிடும் வேட்பாளர்கள் பிப்ரவரி 14-ஆம் தேதி அறிவிப்பு!
செமினி: செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் களம் இறங்க இருக்கும் தேசிய முன்னணி மற்றும் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர்களை அவ்விரு கூட்டணிகளும் நாளை (வியாழக்கிழமை) அறிவிக்கும் எனக் கூறப்படுகிறது.
தேசிய முன்னணித் தலைவர் முகமட்...
15-வது பொதுத் தேர்தலில் கேமரன் மலை தொகுதியை மஇகா திரும்பப் பெறும்!
கோலாலம்பூர்: 15-வது பொதுத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு, மஇகா கட்சிக்குத் திரும்பக் கிடைக்கும் என கட்சியின் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் நம்பிக்கைத் தெரிவித்தார்.
அண்மையில், நடைபெற்று முடிந்த...
கேமரன் மலை: வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
கேமரன் மலை: கேமரன் மலை இடைத் தேர்தலில், மதியம் 1:00 மணி நிலவரம்படி 60 விழுக்காட்டினர் வாக்குகளைப் பதிவுச் செய்துவிட்டதாக தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் தெரிவித்தார்.
காலை 7:30 முதல், பிரிஞ்சாங்...
கேமரன் மலை யாருக்கு? வாக்களிப்பு தொடங்கியது
தானா ராத்தா - மே 9 பொதுத் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் மிக முக்கியமான இடைத் தேர்தலாகக் கருதப்படும் கேமரன் மலை இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 8.00 மணிக்கு சுறுசுறுப்பாகத்...
சூழ்ச்சிக்காக தே.மு பூர்வக்குடி வேட்பாளரை நிறுத்தி உள்ளது!- மகாதீர்
கேமரன் மலை: நாளை சனிக்கிழமை (ஜனவரி 26) நடைபெற இருக்கும் இடைத் தேர்தலை ஒட்டி பிரதமர் மகாதீர் முகமட் கோலா லிபிஸ் வாழ் மக்களை இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்தார். பொதுவாக இடைத் தேர்தல்களுக்கு...