Tag: நஜிப் (*)
அரசாங்கம் ஃபிட்ச் அறிக்கையை கவனத்தில் கொள்ளும் – நஜிப் உறுதி
கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 - மலேசிய பொருளாதாரம் குறித்து ஃ பிட்ச் மதிப்பீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள எதிர்மறை அறிக்கை தற்காலிகமானது என்றும், வரும் 2014 ஆம் ஆண்டு நாட்டின் வரவு செலவு திட்டத்தில் அதற்கான நடவடிக்கைகள்...
“தேசிய முன்னணி வெற்றிக்குக் காரணமான வாக்காளர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்” – நஜிப்
கோலாலம்பூர், ஜூலை 25 - நேற்று நடைபெற்ற கோல பெசுட் இடைத்தேர்தலில், தேசிய முன்னணிக்கு வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் பிரதமர் நஜிப் துன் ரசாக் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
அதோடு, பிரதமரின் சமூக வலைத்தளமான...
கடந்த 5 ஆண்டுகளில் நஜிப் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவு 44.1 மில்லியன்
கோலாலம்பூர், ஜூலை 17 - கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் நஜிப் துன் ரசாக் மற்றும் அவரது குழு மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்கான மொத்த செலவு 44.1 மில்லியன் என்று நாடாளுமன்றத்தில் இன்று...
‘அரபு புரட்சி’ பாணியில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராடும் நிலை மலேசியாவில் ஏற்படாது –...
கோலாலம்பூர், ஜூலை 3 - ‘அரபு புரட்சி’ (Arab Spring) பாணியில் அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடும் நிலை மலேசிய மக்களுக்கு ஏற்படப்போவதில்லை காரணம் கடந்த 55 ஆண்டுகளாக நாட்டில் அமைதியும், வளமும் நிலைத்து...
“தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே சமரசம் என்பது சாத்தியம்” – நஜிப்
கோலாலம்பூர், ஜூன் 26 - சமரசப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வேண்டுமானால், முதலில் எதிர்கட்சிகள் 13 வது பொதுத்தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நஜிப் துன் ரசாக் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சமரசப்...
“2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் அக்டோபர் 25 ல் சமர்ப்பிக்கப்படும்” –...
புத்ரா ஜெயா, ஜூன் 18 - வரும் 2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் வரும் அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று பிரதமர் நஜிப் துன்...
நஜிப் தலைமையில் பொருளாதாரக் கொள்கைகளை நிர்வகிக்க புதிய குழு – நிதி பற்றாக்குறையை குறைக்க...
புத்ரா ஜெயா, ஜூன் 18 - நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை நிர்வகிக்க அமைச்சர்கள் மற்றும் அரசாங்க தலைமை அதிகாரிகள் அடங்கிய புதிய குழுவிற்கு பிரதமர் நஜிப் துன் ரசாக் தலைமையேற்றுள்ளார்.
“இந்த குழுவின் நோக்கம்,...
“அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்து விட வேண்டாம்” – மலேசிய மாணவர்களுக்கு நஜிப் நினைவுறுத்தல்
ஜாகர்த்தா, ஜூன் 17 - நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலில் 40,000 வங்காள தேசத்தைச் சேர்ந்தவர்களை மலேசியாவிற்கு அழைத்து வந்து வாக்களிக்க வைத்தோம் என்று தேசிய முன்னணி மீது எதிர்கட்சியினர் நம்பமுடியாத...
இணைய செய்தித் தளங்களுக்கு அனுமதி நடைமுறை கொண்டு வரமாட்டோம் – பிரதமர் உறுதி
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
கோலாலம்பூர், ஜூன் 13 – அண்டை நாடான சிங்கப்பூரில் கொண்டு வரப்படுவதுபோல், இணைய செய்தித் தளங்களுக்கு அனுமதி...
தலைவர் பதவிக்கு வரும் சவால்களை சந்திக்கத் தயார் – நஜிப் அறிவிப்பு
கோலாலம்பூர், ஜூன் 1 - எதிர்வரும் அம்னோ கட்சித் தேர்தலில் எனது பதவிக்கு வரும் சவால்கள் அனைத்தையும் எதிர் கொள்ளத் தயார். காரணம் அம்னோ ஒரு ஜனநாயகக் கட்சி என்று பிரதமர் நஜிப் துன் ரசாக்...