Tag: நஜிப் (*)
“தேர்தல் வெற்றி இந்தியர்கள் கையில்” – பிரதமர் கூற்று உண்மையல்ல – மலாய், சீன,...
ஏப்ரல் 11 – பெர்னாமா தொலைக்காட்சி தமிழ்ப் பிரிவுக்கு அண்மையில் வழங்கிய பேட்டியில் இந்த 13வது பொதுத் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கப்போவது இந்தியர் வாக்குகள்தான் எனப் பிரதமர் நஜிப் துன் ரசாக் கூறியிருக்கின்றார்.
ஆழ்ந்து...
தேசிய முன்னணியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை நஜிப் இன்று சந்தித்தார்
கோலாலம்பூர், ஏப்ரல் 10- 13ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு இன்று அனைவரும் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தேர்தல் வேட்பு மனு தாக்கல் மற்றும் வாக்களிப்பு தேதிகளை கவனித்துக் கொண்டிருந்த வேளையில், தேசிய முன்னணியின்...
நாடற்ற இந்தியர்களின் நிலைமை – ஏன் தே.மு. தேர்தல் அறிக்கையில் இடம் பெறவில்லை?
ஏப்ரல் 10 - 'ஆட்சியில் அமர்ந்த 100 நாட்களுக்குள் மலேசியாவில் நாடற்றவர்களாக வாழ்ந்து வரும் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும்' என்று இன்னும் ஆட்சிக்கு வராத பக்காத்தான், தங்கள் தேர்தல் அறிக்கையில் முதல் வாக்குறுதியாக குறிப்பிட்டிருக்கின்றது.
ஆனால்,...
பெக்கான் தொகுதியில் நஜிப்புக்கு எதிராக பரீஸ் மூசா போட்டி – அன்வார் அறிவிப்பு
குவாந்தான், ஏப்ரல் 10 - எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில் பெக்கான் தொகுதியில் பிரதமர் நஜிப் துன் ரசாக்கை எதிர்த்து பிகேஆர் தலைமைக் குழு உறுப்பினர் பரீஸ் மூசா(படம்) போட்டியிடுவார் என்று பிகேஆர் தலைவர்...
13ஆவது பொதுத்தேர்தலில் தே.மு.வின் வெற்றிக்கு இந்தியர்களின் பங்கு மிக அவசியம் – பிரதமர் நஜிப்
கோலாலம்பூர், ஏப்.9- அதிகமான இந்திய வேட்பாளர்கள் நாடாளுமன்ற தொகுதிகளிலும், சட்டமன்ற தொகுதிகளிலும் நிறுத்தப்படாவிட்டாலும், 13ஆவது பொதுத்தேர்தலின் வெற்றியை உறுதி செய்பவர்களாக இந்தியர்கள் விளங்குகின்றனர் என்று பிரதமர் நஜிப் தெரிவித்தார்.
இது பற்றி நஜிப் மேலும் கூறுகையில்,...
பிரதமருக்கு எதிராக போட்டியிட மாணவர் நிறுத்தப்படலாம்?
கோலாலம்பூர், ஏப்.6- ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் பிரபல தலைவர் காமராஜரை எதிர்த்து ஒரு மாணவரான சீனிவாசன் என்பவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்றது வரலாறு.
அதைப் போன்றதொரு வரலாறு இப்போது மலேசியாவில் திரும்புகின்ற...
தேசிய முன்னணி கொள்கை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் : ஒரு பார்வை
கோலாலம்பூர், ஏப்ரல் 7 – நேற்று இரவு தலைநகர் புக்கிட் ஜாலில் அரங்கில், கோலாகலமான முறையில் பிரதமர் நஜிப் துன் ரசாக்கால் தேசிய முன்னணியின் பொதுத் தேர்தல் கொள்கை அறிக்கை வெளியிடப்பட்டது.
தேசிய முன்னணியின்...
பெக்கான் தொகுதியை விட்டு விலகுவது பற்றி கனவிலும் நினைத்ததில்லை – நஜிப்
கோலாலம்பூர், ஏப்ரல் 4 - எதிர்வரும் பொதுத்தேர்தலில் பெக்கான் தொகுதியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளப்போவதாக பிரதமர் நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
“பெக்கான் தொகுதியை விட்டு விலகுவதை நான் கனவிலும் நினைத்ததில்லை. என்னுடைய...
வாக்குப்பதிவுக்கான உகந்த நாட்கள்-ஏப்ரல் 25 ,27 மற்றும் மே 11ஆம் தேதிகள்- வாஸ்து நிபுணர்...
பெட்டாலிங்ஜெயா, ஏப்ரல் 4 - இந்திய வானியல் சாஸ்திரப்படி எதிர்வரும் 13வது பொதுத் தேர்தலுக்கு வாக்குப் பதிவுக்கான உகந்த நல்ல நாட்கள் ஏப்ரல் 25 ,27 மற்றும் மே மாதம் 11ஆம் தேதிகள் ...
தேசிய முன்னணி தேர்தல் அறிக்கையை சனிக்கிழமை வெளியிடத் திட்டம்
கோலாலம்பூர், ஏப்ரல் 4 – நேற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து, தேசிய முன்னணி அரசு தங்களது தேர்தல் அறிக்கையை வரும் சனிக்கிழமை வெளியிட முடிவெடுத்துள்ளது.
அதோடு அதற்கு அடுத்த சில நாட்களில், தேசிய முன்னணி...