Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

“எனக்கு நீ! உனக்கு நான்!” – நஜிப்புக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் சாஹிட்

கோலாலம்பூர் - சில நாட்களுக்கு முன்னம் முன்னாள் துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமிடி மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டபோது அவருக்கு ஆதரவு தெரிவிக்க நீதிமன்றம் வந்திருந்தார் நஜிப் துன் ரசாக். அதே போல,...

நஜிப், இர்வான் செரிகார் – 6 குற்றச்சாட்டுகள் : தலா 1 மில்லியன் ரிங்கிட்...

கோலாலம்பூர் – இன்று வியாழக்கிழமை கோலாலம்பூர் அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் நஜிப் துன் ரசாக் மீதும் முகமட் இர்வான் செரிகார் அப்துல்லா, இருவர் மீதும் கூட்டாக 6 குற்றவியல் நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டுகள்...

நஜிப், இர்வான் செரிகார் நீதிமன்றம் வந்தடைந்தனர்

புத்ரா ஜெயா - நிதி அமைச்சின் நிதி விவகாரங்களில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பில் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்க நஜிப் துன் ரசாக்கும் நிதியமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் இர்வான் செரிகார்...

நஜிப் வெளியே! இர்வான் செரிகார் உள்ளே!

புத்ரா ஜெயா - இன்று புதன்கிழமை பிற்பகல் 1.55 மணியளவில் புத்ரா ஜெயா ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்திற்கு வந்த நஜிப் துன் ரசாக் விசாரணைக்குப் பின்னர் மாலை 5.00 மணியளவில் அங்கிருந்து...

நஜிப், இர்வான் செரிகார் ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வரவேண்டும்

புத்ரா ஜெயா - முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், நிதியமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ இர்வான் செரிகார் அப்துல்லா ஆகிய இருவரும் நாளை புதன்கிழமை புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல்...

“நஜிப் – ரோஸ்மா எனக்கு 20 மில்லியன் ரிங்கிட் தர வேண்டும்” வணிகர் தீபக்...

கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் மற்றும் அவரது துணைவியார் ரோஸ்மா மன்சோர் ஆகியோர் தனக்கு 20 மில்லியன் தரவேண்டும் என்று கோரி தரைவிரிப்புக் கம்பள வணிகர் தீபக் ஜெய்கிஷன்...

1எம்டிபி புதிய வழக்கு – ஊழல் தடுப்பு ஆணையத்தில் நஜிப்பிடம் விசாரணை

புத்ரா ஜெயா - (காலை 11.30 மணி நிலவரம்) 1எம்டிபி ஊழல் விவகாரத்தில் எழுந்துள்ள புதிய வழக்கு ஒன்றின் தொடர்பில் விசாரிக்கப்படுவதற்காக முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் மீண்டும் இன்று காலை...

ஊழல் தடுப்பு ஆணையத்தில் மீண்டும் நஜிப்

புத்ரா ஜெயா - முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் மீண்டும் இன்று காலை 10.00 மணிக்கு புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு விசாரணைக்காக வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தொலைக்காட்சி...

நஜிப்பிடம் காவல் துறை 3 மணி நேரம் விசாரணை

கோலாலம்பூர் – இன்று புதன்கிழமை வணிகக் குற்றப் பிரிவுத் தலைமையகத்திற்கு வந்த நஜிப் துன் ரசாக் அங்கு சுமார் 3 மணி நேரம் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார். பெவிலியன் ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பில் நஜிப்...

பிணைத் தொகையில் 1 மில்லியன் ரிங்கிட்டை நஜிப் செலுத்தினார்

கோலாலம்பூர் - நேற்று வியாழக்கிழமை கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் (செஷன்ஸ்) 25 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நஜிப் துன்ரசாக்குக்கு நீதிமன்றம் இரண்டு நபர்களின் உத்தரவாதத்துடன் கூடிய 3.5 மில்லியன் ரிங்கிட் பிணைத் தொகையை (ஜாமீன்) ...