Tag: நஜிப் (*)
‘எம்ஆர்டி சேவை மக்களின் வாழ்க்கைச் சூழலை மாற்றும்’ – நஜிப்
கோலாலம்பூர் - மக்களின் அன்றாட வாழ்வில் எம்ஆர்டி சேவை ஒரு முக்கிய அங்கமாக இடம்பெற்று அவர்களது வாழ்க்கைச் சூழலை மாற்றும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
இது வெறும் உட்கட்டமைப்புத்...
தேசியப் பாதுகாப்பு மிக முக்கியம் – நஜிப் வலியுறுத்து!
கோலாலம்பூர் - நேற்று இரவு சபாவில் சந்தேக நபர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், தேசியப் பாதுகாப்பு மிக முக்கியம் என்று வலியுறுத்தியுள்ளார்.
"இது...
‘ரோஹின்யா ஆதரவுக் கூட்டம் ஓஐசி-யின் கவனத்திற்குச் சென்றது’ – நஜிப்
இஸ்கண்டார் புத்ரி - கடந்த ஞாயிற்றுக்கிழமை தித்திவாங்சா விளையாட்டு மைதானத்தில், ரோஹின்யா மக்களுக்கு ஆதரவு தெரிவித்து மலேசியர்கள் நடத்திய ஒன்றுகூடல், இஸ்லாமியக் கூட்டுறவு அமைப்பின் கவனத்தை (Organisation of Islamic Cooperation) ஈர்த்துள்ளதாக...
நஜிப்புக்கு எதிராக யாங்கூனில் துறவிகள் போராட்டம்!
யாங்கூன் - மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராக நேற்று ஞாயிற்றுக்கிழமை யாங்கூனில் மியன்மார் தேசிய துறவிகள் சங்கத்தைச் சேர்ந்த 100 பேர் போராட்டம் நடத்தினர்.
ஆசியானின் மதிப்பை நிலைநிறுத்தத் தவறிய...
விரைவில் பொதுத் தேர்தல்: நஜிப் அணுகுமுறை வெற்றியைத் தருமா?
கோலாலம்பூர் – நேற்று வியாழக்கிழமை அம்னோ பொதுப் பேரவையை அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றிய அம்னோ தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், 14-வது பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறுமெனக் கோடி...
“பெர்சே போலி – எதிர்க்கட்சிகளின் கருவி” – நஜிப் சாடல்!
கோலாலம்பூர் – நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கும் பெர்சே 5.0 பேரணி வெற்றியடைந்தால், பிரதமர் நஜிப் துன் ரசாக் பதவி விலக வேண்டும் என்ற நெருக்குதல் அம்னோவிலும், நாடு தழுவிய அளவிலும் தீவிரமாகும் என...
‘மலேசியா – ஜப்பான் உறவு மேலும் விரிவடைகிறது’ – நஜிப்
டோக்கியோ - ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவின் அழைப்பை ஏற்று, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஜப்பானிற்கு மூன்று நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அங்கு...
டிரம்ப் சந்திக்கும் முதலாவது வெளிநாட்டுத் தலைவர் ஷின்சோ அபே!
வாஷிங்டன் - அமெரிக்க அதிபராகத் தேர்வு பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் சந்திக்கப் போகும் முதலாவது வெளிநாட்டுத் தலைவராக ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே திகழ்வார்.
நாளை வியாழக்கிழமை அமெரிக்கா செல்லும் ஷின்சோ அபே தனது...
அமெரிக்காவுடன் வர்த்தக உறவை வலுப்படுத்துவோம் – நஜிப்!
கோலாலம்பூர் - டிரான்ஸ் பசிபிக் பார்டனர்ஷிப் (Trans Pacific Partnership) ஒப்பந்தம் திரும்பப் பெறப்படலாம் என்று கூறப்பட்டாலும் கூட, அமெரிக்கா மற்றும் அதில் கையெழுத்திட்டுள்ள மற்ற நாடுகளுடன் பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவை...
பிலிப்பைன்ஸ் கடலில் தீவிரவாதிகளை வேட்டையாட மலேசியாவுக்கு அனுமதி!
புத்ராஜெயா - மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்ட்டேவை நேற்று வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாகச் சந்தித்தார்.
அச்சந்திப்பில், இரு நாட்டு எல்லைப் பகுதியில் அட்டூழியம் செய்து கொண்டிருக்கும் தீவிரவாதிகளை...