Tag: நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை
மேசையின் அளவு பொறுத்து இனி அமரலாம், இடைவெளி இருக்க வேண்டும்- சப்ரி யாகோப்
உணவகங்களில் அதிகபட்சம் நான்கு பேர் அமர்ந்து உண்ணும் மேசையில் குறைந்த அளவிலான நபர்கள் அமர்வது குறித்த விதிமுறைகளை அரசாங்கம் இரத்து செய்துள்ளது.
இனி கூட்டங்கள், கருத்தரங்குகள் நடத்த அனுமதி வழங்கப்படும்
கூட்டங்கள், வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் நடத்த அரசாங்கம் அனுமதித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட 171 வழிபாட்டுத் தலங்களில் திருமண பதிவு செய்யலாம்
கோலாலம்பூர்: கடந்த புதன்கிழமை தொடங்கி, தேசிய ஒற்றுமை அமைச்சகம் செயல்பாட்டுக்கு ஒப்புதல் அளித்த 171 வழிபாட்டு தலங்களில், மீட்சிகான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கீழ் முஸ்லிம் அல்லாத தம்பதிகளுக்கு திருமண பதிவு அனுமதிக்கப்படுகிறது.
"எனவே,...
500 தேவாலயங்கள் மீண்டும் திறப்பதற்கு விண்ணப்பித்துள்ளன
சுமார் 500 கிறிஸ்தவ தேவாலயங்கள் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் மூடப்பட்ட பின்னர் மீண்டும் திறக்க விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆரம்பப்பள்ளிகள் செப்டம்பரில் தொடங்கலாம் – என்யூடிபி
ஆரம்பப் பள்ளிக்கான பள்ளி தொடக்க நாளை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் வரைக்கும் ஒத்திவைக்குமாறு என்யூடிபி கேட்டுக்கொண்டுள்ளது.
கட்டுப்பாடு காலக்கட்டத்தில் குற்றச் செயல்கள் 46.7 விழுக்காடு குறைந்துள்ளன
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மற்றும் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட 84 நாட்களில் நாட்டில் குற்ற விகிதங்கள் 46.7 விழுக்காடு குறைந்துள்ளது.
பொது இடங்கள், வணிக இடங்களை காவல் துறையினர் கண்காணிப்பார்கள்
காவல்துறையினர் பொது இடங்கள் மற்றும் வணிக வளாகங்களில் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளை மக்கள் மற்றும் வணிக உரிமையாளர்கள் ஆமோதித்து செயல்படுகிறார்களா என்பதை கண்காணிப்பார்கள்.
ஜூன் 10 முதல் நாடு முழுவதிலும் சாலைத் தடுப்புகள் மீட்டுக் கொள்ளப்படும்
கோலாலம்பூர்: நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையின் போது நாடெங்கிலும் அமைக்கப்பட்ட காவல் துறை மற்றும் இராணுவத்தின் சாலைத் தடுப்புகள் மீட்டுக் கொள்ளப்படும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை...
லங்காவி மீட்சி – தளர்வுகளைத் தொடர்ந்து 1000 விடுதி அறைகள் முன்பதிவு
நடமாட்டத் தளர்வுகளைத் தொடர்ந்து லங்காவியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தங்கும் விடுதி அறைகளுக்கான முன்பதிவுகள் பெறப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஜூன் 10 முதல் கூடுதல் தளர்வுகள் – ஆகஸ்ட் 31 வரையில் மீட்சி நிலை...
தற்போது அமுலில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு எதிர்வரும் ஜூன் 10-ஆம் தேதியோடு நிறைவு பெறும் நிலையில் அந்த தேதிக்குப் பின்னர் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுகிறது என பிரதமர் மொகிதின் யாசின் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.