Home Tags நடிகர் சூர்யா

Tag: நடிகர் சூர்யா

ராட்சசி: மலேசிய கல்வி அமைச்சருக்கு நன்றி தெரிவித்த சூர்யா, ஜோதிகா மற்றும் படக்குழுவினர்!

ராட்சசி திரைப்படத்தினை வாழ்த்திய மலேசிய கல்வி அமைச்சருக்கு, நடிகர் சூர்யா ஜோதிகா மற்றும் படக்குழுவினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

சூர்யாவின் கல்வி தொடர்பான கருத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு!

சென்னை: அண்மையில் சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 40-வது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யாவின் கருத்துக்கு தமிழக அரசு தரப்பினரிடமிருந்து பல்வேறு மாற்று கருத்துகளும் விமர்சனங்களும் எழுந்து வருகிறது. “மூன்று வயதிலேயே மூன்று மொழிகள்...

என்ஜிகே நாளை வெளியீடு, 215 அடியில் சூர்யாவுக்கு உருவப்படம்!

சென்னை: நாளை வெள்ளிக்கிழமை வெளிவர இருக்கும் நடிகர் சூர்யாவின் என்ஜிகே திரைப்படத்தை முன்னிட்டு, நடிகர் சூர்யாவுக்கு 215 அடி உயரத்தில் உருவப்படம் வைத்து இரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.  நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்குனர்...

ஆயிரத்தில் ஒருவன் 2: சூர்யா, கார்த்தி இணைந்து நடித்தால் சிறப்பாக இருக்கும்!- செல்வராகவன்

சென்னை: இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளிவந்து பெரிய அளவில் வரவேற்பை பெற்றத் திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். அத்திரைப்படத்தில் நடிகர் கார்த்தி முக்கியப் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இன்றும் அத்திரைப்படம் திரையரங்குகளில்...

என்ஜிகே திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியீடு!

சென்னை: சூர்யா நடிப்பில் முழுக்கவும் அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்ஜிகே. இத்திரைப்படத்தினை ஆயிரத்தில் ஒருவன் புகழ் இயக்குனர் செல்வராகவன் இயக்கியுள்ளார். நேற்று திங்கட்கிழமை இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியிடப்பட்டது. இயக்குநர் செல்வராகவன் உடன் முதல்...

“காப்பான்” – சூர்யாவின் பரபரப்பான காட்சிகளுடன் முன்னோட்டம் வெளியீடு

சென்னை - கடந்த சில மாதங்களாகத் தொய்வடைந்திருந்த நடிகர் சூர்யாவின் திரைப்படப் பயணம் தற்போது சூடுபிடித்துள்ளது. அவர் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் 'என்ஜிகே' என்ற படம் எதிர்வரும் மே 31-ஆம் தேதி வெளியிடப்படும்...

என்ஜிகே: ‘தண்டல்காரன் பாக்குறான், தண்டச்சோறு கேக்குறான்’ பாடல் வெளியீடு!

சென்னை: இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் என்ஜிகே (நந்த கோபாலன் குமரன்). இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி அண்மையில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்க இருப்பது...

உறியடி 2: அரசியல்வாதிகளுக்கு சூர்யா கொடுத்த நெத்தியடி!

சென்னை: நடிகர் சூர்யா தயாரிப்பில் இரசிகர்களால் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் ‘உறியடி 2’. அரசியல் சார்ந்து இத்திரைப்படம் நகர்த்தப்பட்டிருப்பதால், தற்காலச் சூழலுக்கு ஏற்றவாறு படம் வெளியானதும் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது....

அரசியல்வாதியாக பதவியேற்கும் சூர்யா!

சென்னை: இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் என்ஜிகே (நந்த கோபாலன் குமரன்). இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி நேற்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்க இருப்பது தெரியவந்துள்ளது. பெரும்...

கஜா புயல்: மக்களுக்கு வீடு கட்டிக்கொத்த சூர்யா, கார்த்தி இரசிகர்கள்!

  சென்னை: தமிழகத்தைத் தாக்கிய கஜா புயலினால் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்த மக்களுக்கு, நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரின் இரசிகர்கள் வீடுகளை அமைத்துக் கொடுத்துள்ளனர்.  நடிகர்களின் படங்களுக்கு அபிசேகம் செய்து பணத்தை வீணடிக்கும் இதர நடிகர்களின் இரசிகர்களுக்கு...