Tag: நடிகர் விஜய் (*)
“மாஸ்டர்” – விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் பெயர்
தயாரிப்பில் இருந்து வந்த நடிகர் விஜய்யின் புதிய படத்திற்கு 'மாஸ்டர்' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
‘தளபதி 65’: இயக்குனர் வெற்றி மாறனுடன் இணையும் விஜய்!
அசுரன் திரைப்பட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் வெற்றி மாறன் நடிகர் விஜய்யின் அடுத்த படத்தினை இயக்க உள்ளதாகத் செய்திகள் வெளியாகி உள்ளது.
மீகாமன், தடம் இயக்குனர் விஜய்யின் 65-வது படத்தை இயக்குகிறாரா?
தடம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேனி நடிகர் விஜய்யின், அறுபத்து ஐந்தாவது படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
22 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்த பிகில் முன்னோட்டம்!
வெளியான இரண்டு நாட்களில் பிகில் திரைப்பட முன்னோட்டக், காணொளி 22 மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளது.
விஜய்யின் தளபதி 64 பூசையுடன் தொடங்கியது!
நடிகர் விஜய்யின் அறுபத்து நான்காவது படம் பூசையுடன் தொடங்கியது.
தளபதி 64-இல் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியா?
தளபதி அறுபத்து நான்கு படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக, விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
பிகில்: ‘உனக்காக’ பாடல் வரி காணொளி வெளியிடப்பட்டது!
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு, அப்படத்தில் இடம்பெற்ற 'உனக்காக' எனும் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
பிகில்: இசை வெளியீட்டு தேதியை அறிவித்து, புதிய விளம்பர பதாகையை வெளியிட்ட படக்குழு!
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா செபடம்பர் பத்தொன்பது, சென்னையில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
விஜய் பாடிய ‘வெறித்தனம்’ பாடலுக்கு அமோக வரவேற்பு, 8 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கியது!
பிகில் படத்தில் நடிகர் விஜய் பாடி வெளியான வெறித்தனம் பாடல், சுமார் 8 மில்லியன் பார்வையாளார்களைப் பெற்றுள்ளது.
பிகில், கைதி, சங்கத்தமிழன்: தீபாவளியை முன்னிட்டு 3 படங்கள் வெளியீடு, பட்டியல் நீளுமா?
தீபாவளியை முன்னிட்டு பிகில் கைதி சங்தத்தமிழன் ஆகிய மூன்று, படங்கள் வெளியீடு காண உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.