Home Tags நரேந்திர மோடி

Tag: நரேந்திர மோடி

பாகிஸ்தானின் வான்வெளியை பயன்படுத்த இந்தியாவுக்கு தடை, சர்ச்சை ஏற்படுத்திய டுவிட்டர் பதிவு!

ஆப்கான் உள்ளிட்ட நாடுகளில் இந்தியா வணிகம் செய்ய பாகிஸ்தானின் வான்வெளியை, பயன்படுத்த தடை விதிக்க பாகிஸ்தான் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜி7 குழுவில் உறுப்பியம் இல்லாவிட்டாலும், மோடிக்கு சிறப்பு அழைப்பு!

இந்தியா ஜி7 குழுவில் உறுப்பினராக இல்லாவிட்டாலும், பிரதமர் மோடிக்கு சிறப்பு விருந்தினராக ஜி7 உச்ச மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரபு அமீரகத்தில் மோடிக்கு அமோக வரவேற்பு, உயரிய விருது வழங்கப்படவுள்ளது!

அரபு அமீரகத்திற்கு வருகை தந்திருக்கும் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் மிக உயரிய விருதான, ஆர்டர் ஆப் சயீட் விருது வழங்கப்பட உள்ளது. 

காஷ்மீர்: இந்தியா-பாகிஸ்தான் இடையே நடுவர் தேவையில்லை!- பிரான்ஸ் அதிபர்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான காஷ்மீர் பிரச்சனையில், யாரும் தலையிடத் தேவையில்லை என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் கூறியுள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே சுமூகமான பேச்சுக்கு டிரம்ப் தலையீடு!

காஷ்மீர் விவகாரத்தில் நரேந்திர மோடி மற்றும் இம்ரான் கான் ஆகியோருக்கிடையில், டிரம்ப் நடுவராக இருந்து மீண்டும் பேச உள்ளதாகக் கூறியுள்ளார்.

காஷ்மீர் பதற்றம் தொடர்பாக டிரம்ப்பும், மோடியும் உரையாடல்!

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக எல்லையில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்திற்கு, மத்தியில் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.

நீரின்றி அமையாது உலகு’ என்ற திருக்குறளை தமது உரையின் போது சுட்டிக் காட்டிய மோடி!

திருக்குறளை மேற்கோள் காட்டி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் உரையாற்றினார்.

“காஷ்மீர் விவகார முடிவினால் அழிவு இந்தியாவுக்கே!”- இம்ரான் கான்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா தீவிரவாத சித்தாந்தத்தை கையில் எடுத்துள்ளது, என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்.

“21-ஆம் நூற்றாண்டுக்கான இந்தியாவை உருவாக்குவோம்!”- நரேந்திர மோடி

இருபத்தொராம் நூற்றாண்டுக்கான இந்தியாவை உருவாக்குவோம் என்று, நரேந்திர மோடி இந்திய சுதந்திரத் தின உரையில் குறிப்பிட்டுள்ளார்.

“புதிய பாதையில் இனி காஷ்மீர் பயணிக்கும்!”- நரேந்திர மோடி

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்ததன் மூலம் ஜம்மு காஷ்மீரில், புதிய அத்தியாயம் தொடங்கியிருப்பதாக நரேந்திர மோடி கூறியுள்ளார்.