Tag: நரேந்திர மோடி
செப்டம்பர் 22: “ஹவுடி, மோடி” நிகழ்ச்சியில் அமெரிக்க இந்தியர்களை சந்திக்கும் மோடி!
இருதரப்பு உறவுகளை அதிகரிக்கும் நோக்கில் நியூயார்க்கில் நடைபெறும், ஐக்கிய நாடுகள் சபை அமர்வில் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
“மோடி, ஜாகிரை அனுப்பக் கோரவில்லை, மகாதீர் மீண்டும் வலியுறுத்தல்!”
ஜாகிர் நாயக்கை மீண்டும் இந்தியாவிற்கு அனுப்ப நரேந்திர மோடி, கோரவில்லை என்று மீண்டும் பிரதமர் மகாதீர் வலியுறுத்தியுள்ளார்.
செப்டம்பர் 22: மோடி, டிரம்ப் அமெரிக்க இந்தியர்களை சந்திக்கின்றனர்!
அமெரிக்க இந்தியர்கள் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைவார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
சந்திராயன் 2: கண்ணீர் விட்ட இஸ்ரோ சிவன் – கட்டியணைத்து ஆறுதல் சொன்ன மோடி!
சந்திராயன் 2 திட்டத்தில் உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவரையும் நரேந்திர மோடி பாராட்டி, உற்சாகமூட்டினார்.
காஷ்மீருக்கு ஆதரவாக கோலாலம்பூரில் ஆர்ப்பாட்டம்!
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை இந்தியா இரத்து செய்தது மற்றும் இராணுவ, வீரர்களை அப்பகுதியில் நிறுத்தியதைத் தொடர்ந்து கோலாலம்பூரில் இரண்டு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
மகாதீர்- மோடி உரையாடலின் போது ஜாகிர் பெயர் ஒரு முறைதான் சொல்லப்பட்டது, அதற்கு மகாதீர்...
நரேந்திர மோடி ஜாகிர் நாயக்கின் பிரச்சனையை குறித்து பிரதமர், மகாதீரிடம் ஒரு முறைதான் எழுப்பினார் என்று சைபுடின் அப்துல்லா தெரிவித்தார்.
மகாதீர் சந்திப்புக்குப் பின் மலாய் மொழியில் டுவிட் செய்த மோடி
விளாடிவோஸ்டோக் - இரஷியாவின் விளாடிவோஸ்டோக் நகரில் நடைபெற்ற கிழக்கு நாடுகளுக்கான பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் நமது பிரதமர் துன் மகாதீரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் சந்தித்து உரையாடினார்.
வழக்கமாக...
மோடி- மகாதீர் ரஷ்யாவில் சந்திப்பு, ஜாகிர் நாயக்கை இந்தியாவிற்கு அனுப்பக் கோரிக்கை!
ரஷ்யாவில் நடந்த சந்திப்பில் ஜாகிர் நாயக்கை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் மகாதீர் முகமட்டிடம் கேட்டுக் கொண்டார்.
மோடி ரஷ்யா பயணம், இந்தியா- ரஷ்யா 25 ஒப்பந்தங்களில் கையெழுத்து!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக்கில் நடைபெறும், ஐந்தாவது கிழக்கு பொருளாதார மன்றத்தில் முதன்மை விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.
“இந்தி ஆதிக்கத்திலிருந்து வெளிப்படுவதற்கான முன்நகர்வாக, மோடியின் ஒரு நாளைக்கு ஒரு மொழி ஆலோசனை!”- சஷி...
இந்தி ஆதிக்கத்திலிருந்து வெளிப்படுவதற்கான முன்நகர்வாக மோடியின், ஒரு நாளைக்கு ஒரு மொழி ஆலோசனை அமையும் என்று சஷி தரூர் தெரிவித்தார்.