Home Tags நரேந்திர மோடி

Tag: நரேந்திர மோடி

ஜம்மு- காஷிமீர் விவகாரம் குறித்து அமெரிக்காவிடம் தெரிவிக்கப்படவில்லை!

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்வது குறித்து இந்தியா, எங்களிடம் தகவல் தெரிவிக்கவில்லை என அமெரிக்கா வெளியுறவுத்துறை கூறியுள்ளது. 

“ஜெய் ஶ்ரீராம்” பெயரால் கொலைகள் நடப்பதை மோடி தடுக்க வேண்டும்!- இந்திய திரைப்பட இயக்குனர்கள்

புது டில்லி: இந்தியாவில் நடந்து வரும் தொடர் இனம், மத ரீதியிலான கும்பல் கொலைகள் போன்ற சம்பவங்களினால் அந்நாட்டில் வாழ்வதற்கான தகுதியை குறைத்து வருவதாக இந்தியத் திரைப்பட இயக்குனர்களான மணிரத்னம், அனுராக் காஷ்யப் மற்றும்...

“டிரம்ப் தாமாகவே வார்த்தைகளை விடுபவர் அல்ல!”

வாஷிங்டன்: காஷ்மீரில் நிலவிவரும் நிலைத்தன்மையற்ற நிலையை சரிசெய்ய பிரதமர் நரேந்திர மோடி தம்மிடம் உதவி கேட்டுள்ளார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பிரதமர் மோடி அப்படியெல்லாம் டிரம்பிடம்...

காஷ்மீர்: உண்மையைக் கூறுவது யார்? மோடியா? டிரம்பா?

புது டில்லி: பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் காஷ்மீர் குறித்த விவகாரத்தில் நடுவராக இருந்து செயலாற்றும்படி கேட்டுக் கொண்டார் என்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கூற்றை இந்திய வெளியுறவு அமைச்சு மறுத்துள்ளது....

மேகதாது அணை திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்!- எடப்பாடி பழனிசாமி

சென்னை: கர்நாடகாவின் மேகதாது அணை கட்டுவது குறித்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கர்நாடகாவின் திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிப்பதோடு, தமிழகத்திற்கு கொடுக்க...

5-வது அனைத்துலக யோகா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு!

புது டில்லி: 5-வது அனைத்துலக யோகா தினத்தை முன்னிட்டு ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அவரது, தலைமையில் 30,000 பேர் கலந்து கொண்டு யோகா...

தமக்கு குடை பிடித்த இருநாட்டு அதிபர்களுக்கும் தலைவணங்குவதாக தெரிவித்த மோடி!

பிஷ்கெக்: இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இருநாட்டு தலைவர்கள் குடைப் பிடித்து சென்றது அவர்களின் தன்னடக்கத்தையும் பெருந்தன்மையையும் பிரதிபலிப்பதாக சமூக ஊடகங்களில் மக்கள் பதிவிட்டு வருகின்றனர். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு (எஸ்ஓசி) வருகைப் புரிந்த...

தமிழக எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு ஆமோதிக்கும் மத்திய அரசு, நோக்கம் என்ன?

சென்னை: நேற்று வெள்ளிக்கிழமை தமிழக இரயில்வே நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கும் ஏற்படும் உறையாடல்கள் தமிழில் இருக்கக்கூடாது என தென்னக இரயில்வே உத்தரவிட்டதாகக் கூறப்பட்டது. இதனையடுத்து பல்வேறு தரப்புகளிலிடமிருந்து எதிர்ப்புகள் எழுந்தன. குறிப்பாக...

மோடி, இம்ரான் கான் நட்புறவாடவில்லை, இருநாட்டு உறவில் விரிசல் ஏற்படுமா?

பிஷ்கெக்: கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் (எஸ்ஓசி), இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் கலந்து கொண்டனர். இதற்கிடையே, இருநாட்டு தலைவர்களும் பேசிக்கொள்ளவில்லை என்று...

இந்தியா: “மத்திய அமைச்சர்கள் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும்!”- மோடி

புது டில்லி: இந்திய அமைச்சர்கள் மற்றவர்களுக்கு உதாரணமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை கூறியுள்ளார். புதிதாக பதவியை ஏற்றிருக்கும் மத்திய அமைச்சர்கள் நேரம் தவறாமல் அலுவலகத்திற்கு...