Tag: நரேந்திர மோடி
மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் – இலங்கையில் மோடி வலியுறுத்தல்
கொழும்பு, மார்ச் 13 - இந்திய பிரதமர் மோடி இலங்கை அதிபர் சிறிசேன முன்னிலையில் 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. பிரதமர் மோடி அதிபர் - சிறிசேன கூட்டாக பத்திரிக்கை யாளர்களுடன் சந்தித்து பேட்டி...
இன்று காலை கொழும்பு சென்றார் பிரதமர் மோடி!
கொழும்பு, மார்ச் 13 - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக, இன்று அதிகாலை 5.30 மணியளவில் கொழும்பு சென்றார். சிறப்பு விமானம் மூலம், கட்டுநாயக்க விமான நிலையத்தை...
வட்டார நாடுகளுடன் உறவை வலுப்படுத்த விருப்பம் – மோடி!
விக்டோரியா, மார்ச் 12 - இந்தியப் பெருங்கடலில் உள்ள நாடுகளுடன் உறவை வலுப்படுத்த இந்தியா எப்போதும் விரும்புகிறது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அரசு முறைப் பயணமாக செஷல்ஸ், மொரீஷியஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள...
பெண்களுக்கு எதிரான வன்குற்றங்கள் நம்மை தலை குனிய வைக்கின்றது – மோடி வேதனை
புதுடெல்லி, மார்ச் 9 - பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்செயல்கள் நம்மைத் தலை குனிய வைக்கின்றது என பிரதமர் மோடி தனது மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்துலக மகளிர் தினம் நேற்று...
மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக ஒரு போதும் செயல்படாது – நரேந்திர மோடி
மத்திய பிரதேசம், மார்ச் 6 - நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை மேம்படுத்த ஆலோசனைகள் வழங்கும் படி எதிர்க்கட்சிகளை கேட்டுக் கொண்டும் அவர்கள் அதற்கு பதில் அளிக்காதது வருத்தம் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி...
என்னை மிரட்டி பணிய வைக்க முடியாது – நாடாளுமன்றத்தில் மோடி ஆவேசம்
புதுடெல்லி, மார்ச் 4 - ‘‘நான் பல அச்சுறுத்தல்கள் மற்றும் நெருக்கடிகளை சந்தித்துள்ளேன். ஜனநாயகத்தில் அச்சுறுத்தல் எடுபடாது; என்னை மிரட்டி பணிய வைக்க முடியாது’’ என எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி ஆவேசமாக பதில்...
இந்திய பட்ஜெட் 2015 – சராசரி மக்களுக்கு கை கொடுக்குமா?
புது டெல்லி, மார்ச் 3 - மக்களைவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு மோடி ஆற்றிய உரையில், "நான் சின்ன சின்ன விஷயங்களுக்கு தான் அதிக கவனம் செலுத்துகிறேன் என பலர் என்னை விமர்சிக்கின்றனர். ஆனால் இப்படிபட்ட...
இந்தியா எங்கள் மதம், எங்கள் மத புத்தகம் இந்திய அரசியல் சட்டம் – மோடி
புதுடெல்லி, பிப்ரவரி 28 - மதவாதிகளை நான் ஊக்குவிக்க மாட்டேன். என் அரசின் மதம், இந்தியா தான். எங்கள் மத புத்தகம் இந்திய அரசியல் சட்டம். எங்கள் பக்தி, பாரத் பக்தி தான்.
எங்கள்...
காஷ்மீரில் 25 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு; பிரதமர் மோடி பங்கேற்கிறார்!
புதுடெல்லி, பிப்ரவரி 27 - கடந்த டிசம்பர் மாதம் நடந்த காஷ்மீர் சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் அதிக வெற்றி வாய்ப்புக்கள் கிடைக்க வில்லை. இதனால் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டு காலதாமதம்...
இந்திய ரயில்வே பட்ஜெட் குறித்து நரேந்திர மோடி டுவிட்டர் பாராட்டு!
புதுடெல்லி, பிப்ரவரி 27 - அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட் பற்றி பிரதமர் மோடி தன் டுவிட்டரில் கூறியதாவது; “பயணிகள் நலனுக்கு மட்டும் முக்கியத்துவம் தந்து போட்ட பட்ஜெட்”
“தொலை...