Home Tags நரேந்திர மோடி

Tag: நரேந்திர மோடி

ஊழலை ஒழிக்க நல்ல பிரதமர் வேண்டும்- நரேந்திர மோடி!

டெல்லி, மார் 3 - சட்டங்கள் இயற்றுவதால் மட்டுமே ஊழலை ஒழித்து விட முடியாது, உண்மையிலேயே ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற இலட்சியம் இருக்க வேண்டும். அதற்கு அனுபவமும், வலிமையும் வாய்ந்த தலைமையும்...

ஒரு ஆண்டில் மட்டும் 150 கலவரங்கள் நடந்துள்ளன-சமாஜ்வாடி அரசு மீது மோடி தாக்குதல்!

லக்னோ, மார் 3 - உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு ஆண்டில் மட்டும் 150 கலவரங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் குஜராத்தில் கடந்த 10 ஆண்டுகாலத்தில் ஒரு கலவரம் கூட நடைபெறவில்லை என்று குஜராத் முதல்வரும்...

காங்கிரஸ் தலைவர்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர்களை போல் பேசுகிறார்கள்- மோடி!

ஹூப்ளி, மார் 1 - நாடு எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்னைகள், குறிப்பாக பெண்கள் சார்ந்த பிரச்னைகளில் காங்கிரஸும், அதன் தலைவர்களும் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர்களைப் போலவும், வானத்தில் இருந்து வந்தவர்களைப்...

எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குகிறார் மோடி-காங்கிரஸ் குற்றச்சாட்டு

குஜராத், பிப் 27 - குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏக்கள் நேற்று முன்தினம் விலகி பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்தனர். பா.ஜ.க.வில் இணைவதற்காக கடந்த மாதத்தில் மட்டும் மொத்தம் 5...

மோடியை விமர்சித்த சல்மான் குர்ஷித்துக்கு பாஜக கடும் கண்டனம்!

உத்தரப்பிரதேசம், பிப் 26 - குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை செயல் இழந்தவர் என மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் விமர்சித்தற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த பொது...

சிறிய இடத்தை கூட ஆக்கிரமிக்கவில்லை- நரேந்திர மோடியின் பேச்சுக்கு சீனா விளக்கம்

பீஜிங், பிப் 25 - அண்டை நாடுகளின், ஒரு அங்குல நிலத்தைக் கூட, அபகரிக்க நினைக்கவில்லை' என, சீன அரசு விளக்கம் அளித்துள்ளது. அருணாசல பிரதேசத்தில், கடந்த வாரம், நடந்த, பா.ஜ., பொதுக்கூட்டத்தில்...

சீனாவுக்கு மோடி எச்சரிக்கை: “அருணாசலப் பிரதேசத்தை உலகின் எந்த சக்தியாலும் எங்களிடம் இருந்து பிரிக்க...

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} பாசிகாட், பிப் 22 – இந்தியாவின் அருணாசலப் பிரதேச மாநிலத்தில் உள்ள பாசிகாட் என்ற நகரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில்...

நரேந்திர மோடி – அமெரிக்க தூதர் சரித்திரபூர்வ சந்திப்பு

புது டில்லி, பிப்ரவரி 13 - கடந்த 15 ஆண்டுகளாக குஜராத் முதல்வரும், பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு அமெரிக்காவுக்கு வருகை தர அனுமதி வழங்கக் கூட மறுத்து...

மோடியின் ‘டீ கடை பிரச்சாரங்கள்’ – எதிர்கட்சிகள் ஆச்சர்யம்!

ஆமதாபாத், 13 - குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள தேநீர் கடையில் அமர்ந்து கொண்டு, நாட்டின் பல நகரங்களில் உள்ள 1000 டீ கடைகளில் டி.டி.எச் தொழில்நுட்பம் மூலம் நரேந்திர மோடி மக்களிடம் கலந்துரையாடியுள்ளார். ''தேநீர்...

நரேந்திர மோடி கூட்டத்திற்கு 10,000 டீக்கடைக்காரர்கள் அழைப்பு!

மும்பை, டிசம்பர் 12- மும்பையில் நடைபெறவுள்ள நரேந்திர மோடி கூட்டத்திற்கு 10,000 டீக்கடைக்காரர்களை பாஜக அழைத்துள்ளது. மும்பையில் டிசம்பர் 20ம் திகதி மோடியின் பிரமாண்ட பிரசாரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பாஜக தலைவர் ஒருவர்...