Home Tags நூருல் இசா (*)

Tag: நூருல் இசா (*)

“நூருல் இசா கருத்தில் எனக்கும்தான் வருத்தம்” – மகாதீர்

கோலாலம்பூர் - அண்மையில் சில ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளில், பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினரும், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் மகளுமான நூருல் இசா, மகாதீரின் சர்வாதிகாரப் போக்கு குறித்து சில கடுமையான விமர்சனங்களை...

“மகாதீரின் குணம் மாறவே இல்லை, பிகேஆர் கட்சிக்கும், மக்களுக்கும் இழைத்த துரோகம்!”- நூருல் இசா

கோலாலம்பூர்: சமீபத்திய அரசியல் சூழ்நிலைகளைப் பார்க்கும் போது, தாம் மனம் உடைந்துப் போயிருப்பதாக, பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இசா தெரிவித்துள்ளார். மேலும், இந்த தவணையோடு தாம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து...

“என் மகளின் முடிவை மதிக்கிறேன்”- அன்வார்

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், அவருடைய மகள் கட்சியின் உதவித் தலைவர் பதவியிலிருந்து விலகியதை மதிக்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டார். “அவருடைய அம்முடிவானது, கட்சிக்கு மட்டுமல்லாமல் நாட்டிற்கும் பெரிய இழப்பு...

இசா, கைரி, ரபிசி: மீண்டும் சந்தித்த அரசியல் நண்பர்கள்!

கோலாலம்பூர்: நூருல் இசா பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவர் பதவியிலிருந்து விலகியப் பிறகு பலர், அவரது அந்த முடிவினை சீர்தூக்கிப் பார்க்குமாறு கூறிவரும் வேளையில், ஒரு சிலர் கட்சியில் நிலவும் உட்குழப்பங்கள்தான் அவரது...

பதவி துறந்த இசாவுக்கு கைரி, ரபிசி ஆதரவு!

கோலாலம்பூர்: பிகேஆர் உதவித் தலைவர் பதவியிலிருந்து விலகும் தம் முடிவிற்கு ஆதரவு தெரிவித்த ரபிசி ரம்லி மற்றும் கைரி ஜமாலுடினுக்கு, நூருல் இசா நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். பி.கே.ஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு...

பி.கே.ஆர் கட்சி உதவித் தலைவர் பொறுப்பிலிருந்து நூருல் இசா விலகினார்!

கோலாலம்பூர்: பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக நூருல் இசா இன்று அறிவித்தார். அறிக்கை ஒன்றின் வாயிலாக அவரது பதவி விலகலை உறுதிப்படுத்தியதோடு, குறுகிய நேரத்தில் எடுக்கப்பட்ட இம்முடிவானது வருத்தத்திற்கு உரியதாகவும்,...

பேரரசருடன் திருமணமா? – நூருல் இசா மறுப்பு!

கோலாலம்பூர் - பேரரசர் சுல்தான் முகமட் v உடன் தனக்குத் திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதாக வாட்சாப்பில் பரவி வரும் வதந்தியை பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இசா அன்வார் மறுத்திருக்கிறார். இது குறித்து இணையதளம்...

பெர்மாத்தாங் பாவில் பிரச்சாரத்தைத் தொடங்கிய நூருல் இசா!

பெர்மாத்தாங் பாவ் - 14-வது பொதுத்தேர்தலில், பினாங்கு மாநிலம் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதியில் பிகேஆர் சார்பில் போட்டியிடும் நூருல் இசா அன்வார், அத்தொகுதி மக்களைச் சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார். பெர்மாத்தாங் பாவ்...

ரோஸ்மாவிடம் மன்னிப்பு கேட்டார் நுருல் இசா

கோலாலம்பூர் - தன்னை மரியாதையின்றி பெயர் சொல்லி அழைக்கிறார் என பிரதமரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் குறைபட்டுக் கொண்டதை அடுத்து, அன்வார் இப்ராகிமின் மகளும், பிகேஆர் கட்சியின் உதவித் தலைவருமான நுருல்...

“நூருல் மரியாதை தெரியாதவர்; என்னைப் பெயர் சொல்லி அழைக்கிறார்” – ரோஸ்மா குற்றச்சாட்டு!

கோலாலம்பூர் - பிகேஆர் உதவித் தலைவரும், லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான நூருல் இசா போல் மரியாதை தெரியாதவராக, வளரும் குழந்தைகள் இருக்கக் கூடாது என்பதால் தான் பெர்மாத்தா திட்டத்தை, தான் கொண்டு...