Tag: நூருல் இசா (*)
பண்டான் தொகுதியில் மக்களின் ஆரவாரத்துடன் மேடை ஏறிய நூருல் இசா!
கோலாலம்பூர் - வழக்கு காரணமாக 14-வது பொதுத்தேர்தலில் பிகேர் பண்டான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லி போட்டியிட முடியாததால், அவரது தொகுதியில் மூத்தத் தலைவர் நிறுத்தப்படுவார் என பிகேஆர் அறிவித்திருக்கிறது.
நேற்று திங்கட்கிழமை...
பிகேஆர் கட்சி சார்பில் போட்டியிடுகிறார் மரியா சின்!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், முன்னாள் பெர்சே 2.0 அமைப்பின் தலைவரான மரியா சின் அப்துல்லா, பிகேஆர் கட்சி சார்பில் போட்டியிடவிருக்கிறார்.
ஆனால், எந்தத் தொகுதியில் போட்டியிடவிருக்கிறார் என்பதை பிகேஆர் கட்சி இன்னும் முடிவு...
மகாதீர், நூருல் இசாவுடனான நல்லுறவு குறித்து மனம் திறக்கும் அஸ்மின்!
கோலாலம்பூர் - சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி, பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது மற்றும் பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இசா அன்வார் ஆகியோருடன் தமக்கு இருக்கும்...
“லெம்பா பந்தாயில் தான் போட்டியிடுவேன்” – நூருல் இசா தகவல்!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் பிகேஆர் உதவித் தலைவரான நூருல் இசா அன்வார், பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் போட்டிடக்கூடும் என ஆரூடங்கள் கூறப்பட்டு வந்த நிலையில், தான் மீண்டும் லெம்பா பந்தாய் தொகுதியில்...
அன்வாரைச் சந்திக்க மகாதீருக்கு அனுமதி மறுப்பு!
கோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது, ‘செராஸ் ரிஹேபிலிடேஷன் ஹாஸ்பிட்டல்’ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை இன்று புதன்கிழமை சந்திப்பதாய் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து இன்று...
14-வது பொதுத்தேர்தல்: நூருல் இசா எடுத்திருக்கும் மிக முக்கிய முடிவு!
கோலாலம்பூர் - வரும் பொதுத்தேர்தலில் பெர்மாத்தாங் பாவ் தொகுதியில், டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலுக்குப் பதிலாக பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இசா அன்வார் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
அத்தொகுதியின்...
அன்வார் விடுதலைக்கான நேரம் நெருங்குகிறது: நூருல் இசா
கோலாலம்பூர் - முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் 1,000 நாட்கள் சிறையில் கழித்துவிட்டதாகவும், அவருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று கூறி நேற்று திங்கட்கிழமை இரவு 8 மணியளவில், எதிர்கட்சித்...
‘நஜிப்பின் பேச்சைக் கவனியுங்கள்’ – ஹராப்பானுக்கு நூருல் இசா அறிவுரை!
கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், மக்களிடம் பேசுகையில் மிகத் தெளிவாகப் பேசுவதாகவும், அது போல் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களும் பேச வேண்டும் என்றும் பிகேஆர் உதவித் தலைவர் நூருல்...
கட்சி பேதமின்றி மலேசியராக விளையாட்டை ரசித்த தலைவர்கள்!
கோலாலம்பூர் - சீ விளையாட்டுப் போட்டியின் போது கட்சி பேதமின்றி இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதினும், எதிர்கட்சியைச் சேர்ந்த லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இசா அன்வாரும் ஒன்றாக...
சிறந்த எம்ஆர்டி சேவையை பக்காதானால் உருவாக்க முடியும்: நூருல்
ஷா ஆலம் - பக்காத்தான் அதிகாரத்தில் இருந்தால், குறைந்த செலவில் பெரிய அளவிலான எம்ஆர்அடி சேவையை உருவாக்க முடியும் என்று பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இசா அன்வார் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து நேற்று...