Tag: நூருல் இசா (*)
மகாதீர் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் – நூருல் இசா வலியுறுத்து!
கோலாலம்பூர் - கடந்த 1998-ம் ஆண்டு, தனது தந்தை மீது ஓரினப்புணர்ச்சி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தியதற்கான முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட், பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என ...
கடிதம் வெளியானதையடுத்து அன்வாருக்கு சிறையில் கடும் கெடுபிடி!
கோலாலம்பூர் - சுங்கை பூலோ சிறையில் இருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், எதிர்கட்சித் தலைவர்களுக்கு எழுதிய கடிதம் ஒன்று அண்மையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அன்வாருக்கு...
நூருல் இசாவிற்கு சரவாக்கில் நுழையத் தடை!
கூச்சிங் - சரவாக்கில் நுழைய பிகேஆர் உதவித் தலைவரும், லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான நூருல் இசா அன்வாருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை காலை மிரி சென்ற அவரை, விமான நிலையத்திலுள்ள குடிநுழைவு...
அன்வாருக்கு வயசாகிவிட்டதா? – நூருல் இசா கூறுவது என்ன?
கோலாலம்பூர் - அன்வாருக்கு வயசாகி விட்டது என்ற காரணத்தைக் காட்டி, அவரை எதிர்கட்சிகளின் தலைவர் என்ற அந்தஸ்த்தில் இருந்து நீக்கிவிட முடியாது என்று லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினரும், பிகேஆர் தேசிய உதவித்...
நூருல் இசா சரவாக்கில் நுழைவதற்குத் தடை!
கூச்சிங் – ஏற்கனவே சபா மாநிலத்திற்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நூருல் இசா சரவாக்கில் நுழைவதற்கும் இன்று சரவாக் குடிநுழைவுத் துறை அனுமதி மறுத்தது. இந்த அனுமதி மறுப்பை சரவாக் முதலமைச்சர் அலுவலகம் விடுத்ததாக...
ஒரு புகைப்படத்தால் – நாடாளுமன்ற பதவியை இழப்பாரா நூருல் இசா?
கோலாலம்பூர் – அரசியலில் ஒரே சம்பவம் ஒருவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்று நிறுத்தும். அதேபோல இன்னொரு சம்பவத்தால் ஒருவர் அதலப் பாதாளத்தில் வீழ்வதும் சாத்தியம்தான்!
ஒரே ஒரே ஒரு புகைப்படத்தால் தனது வாழ்க்கை...
“தடை விதித்தாலும் நான் இன்னும் சபாவை நேசிக்கிறேன்” – நூருல் இசா கருத்து!
கோலாலம்பூர் - சுலு இளவரசியை தான் சந்தித்த விவகாரத்தில் சட்டமன்றத்தின் முடிவை ஏற்று, சபாவிற்குள் நுழைய அம்மாநில அரசு தடை விதித்தாலும் கூட இன்னும் தான் சபாவை நேசிப்பதாக பிகேஆர் உதவித்தலைவர் நூருல்...
நூருல் இசாவைத் தொடர்ந்து தியான் சுவாவும் புக்கிட் அமான் அழைக்கப்பட உள்ளார்
கோலாலம்பூர்- சூலு சுல்தானின் மகள் ஜேசல் கிரமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது தொடர்பில் விளக்கம் அளிக்க பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவாவையும் புக்கிட் அமான் அழைக்க உள்ளது.
இதே விவகாரம் தொடர்பாக அண்மையில்...
சூலு சுல்தான் மகளுடனான சந்திப்பு: காவல்துறையிடம் ஆதாரங்களை அளித்தார் நூருல் இசா!
கோலாலம்பூர்- சூலு சுல்தானின் மகள் ஜேசல் கிராமை சந்தித்தது தொடர்பிலான ஆதாரங்களை காவல்துறையிடம் அளித்துள்ளார் பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இசா. இதற்காக நேற்று வெள்ளிக்கிழமை மாலை அவர் தமது வழக்கறிஞர் ஆர்.சிவராசாவுடன் புக்கிட் அமான்...
நுருல் இசா – தியான் சுவா சபாவில் நுழையத் தடை – சட்டமன்றத்தில் தீர்மானம்...
கோத்தாகினபாலு – சபா மீது தாக்குதல் தொடுத்த சூலு சுல்தானின் மகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட சர்ச்சையைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நுருல் இசா, தியான் சுவா இருவரும் சபா மாநிலத்தில் நுழைவதற்குத்...