Tag: பக்காத்தான் ஹாராப்பான்
கேமரன் மலை இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெறும்!- நஜிப்
பெக்கான்: ஜனவரி 26-ஆம் தேதி நடக்கவிருக்கும் கேமரன் மலை இடைத் தேர்தலில், தேசிய முன்னணி கூட்டணி தனது வெற்றியை தக்க வைத்துக் கொள்ளும் என அக்கூட்டணியின் முன்னாள் தலைவர், டத்தோஶ்ரீ நஜிப் துன்...
கேமரன் மலை: நம்பிக்கைக் கூட்டணி சார்பில் மனோகரன் களம் இறங்குகிறார்!
கோலாலம்பூர்: கேமரன் மலை இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியைப் பிரதிநிதித்து, பகாங் மாநில ஜசெக கட்சியின் துணைத் தலைவர் எம். மனோகரன் போட்டியிடுவார் என பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அறிவித்தார்.
14-வது பொதுத்...
மகாதீர்: இரண்டு வருடங்களில் பதவி விலகுவேன்!
கோலாலம்பூர்: இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே பிரதமர் பொறுப்பினை ஏற்க உள்ளதாக பி.கே.ஆர் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் ஒருபோதும் கூறியதில்லை என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.
இருப்பினும், தாம்...
ஜனவரி தொடங்கி ரோன் 95 விலை குறைக்கப்படும்!
கோலாலம்பூர்: அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதியிலிருந்து ரோன் 95 இரக பெட்ரோல் எண்ணெய், குறைந்த விலையில் விற்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
உலகச் சந்தையில் எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்ததன் காரணமாக, இம்முடிவு...
பள்ளிகளின் உருமாற்றமே நம்பிக்கைக் கூட்டணியின் மிகப் பெரிய சவால்
கோலாலம்பூர் - மலேசியப் பள்ளிகளில் அதிகமாக மதம் தொடர்பான பாடங்கள் கற்பிக்கப்படுவதாகவும், நடப்பில் இருக்கும் பாடத் திட்டங்களை மாற்றியமைக்கப் போவதாகவும் அண்மையில் பிரதமர் துன் மகாதீர் அறிவித்திருக்கிறார்.
ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும், சுலபமாக...
“என் மகளின் முடிவை மதிக்கிறேன்”- அன்வார்
கோலாலம்பூர்: பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், அவருடைய மகள் கட்சியின் உதவித் தலைவர் பதவியிலிருந்து விலகியதை மதிக்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டார்.
“அவருடைய அம்முடிவானது, கட்சிக்கு மட்டுமல்லாமல் நாட்டிற்கும் பெரிய இழப்பு...
தாசெக் குளுகோர் நாடாளுமன்றத் தொகுதி வாக்குகள் மீண்டும் எண்ணப்படும்!
ஜோர்ஜ் டவுன்: தேர்தல் நீதிமன்றம் தாசெக் குளுகோர் நாடாளுமன்றத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கையை ஜனவரி இரண்டாம் தேதி, மீண்டும் எண்ண வேண்டும் என உத்தரவிட்டது. துணை வெளியுறவு அமைச்சர் டத்தோ மார்சுக்கி யஹ்யாவின்...
ஹிண்ட்ராப்: வேதமூர்த்தி மீதான குற்றச்சாட்டை அரசாங்கம் களைய வேண்டும்!
பெட்டாலிங் ஜெயா: தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிமின் மறைவுக்குப் பின்னர், ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் பி. வேதமூர்த்தியை பதவி விலகக் கோரி அதிகமான அரசாங்க மற்றும் அரசாங்கம்...
“நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து வெளியேறுவோம்” லிம் கிட் சியாங் எச்சரிக்கை
கோலாலம்பூர் – “புதிய மலேசியா என்ற இலக்கை நம்பிக்கைக் கூட்டணி தொடராமல் புறக்கணிக்குமானால், அரசாங்கத்திலும், அரசுக்கு வெளியிலும் செயல்படும் ஜசெக தலைவர்கள் நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து வெளியேறுவர்” என பரபரப்பான எச்சரிக்கையை லிம் கிட்...
கேமரன் மலை இடைத் தேர்தல் நேரடி ஒளிபரப்பு!
புத்ராஜெயா: மலேசியத் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக, கேமரன் மலை இடைத் தேர்தலின் வாக்களிப்பு நேரடியாக மலேசியத் தேர்தல் ஆணையத்தின் சமூக ஊடகப் பக்கத்தில் ஒளிபரப்பப்படும் என தேர்தல் ஆணையத் தலைவர் அசார்...