Home Tags பக்காத்தான் ஹாராப்பான்

Tag: பக்காத்தான் ஹாராப்பான்

ஹாரிஸ் இப்ராகிம்: இன ஒற்றுமைக்காக நம்பிக்கைக் கூட்டணி ஊடக வாயிலாக மக்களை சென்றடைய வேண்டும்

பெட்டாலிங் ஜெயா: சமூகம் மற்றும் அரசியல் ஆர்வலர் ஹரிஸ் இப்ராகிம், இன, மதப் பிரச்சனைகளைக் கையாள்பவர்களுக்கு எதிராக ஊடக பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். சயா அனாக் மலேசியா (Saya...

அம்பிகா: “மாற்றங்களை விரைவுப் படுத்துங்கள், அல்லது நம்பகத்தன்மையை இழக்க நேரிடும்”

கோலாலம்பூர்: தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மாற்றங்களை முன்னெடுப்பதில் தோல்வியுற்றால், நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம்  (Pakatan Harapan) மக்களிடமிருந்து நம்பகத்தன்மையை இழந்து விடும் என்று முன்னாள் மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர்,  அம்பிகா சீனிவாசன்...

சீ பீல்ட் கோயில்: சுமுகமான முறையில் தீர்வு காணும் – வேதமூர்த்தி

கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணி அமைச்சர்கள் மற்றும் சிலாங்கூர் மாநில அரசாங்கத் தலைவர்களும் சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் விவகாரத்தில் இணக்கமான தீர்வை அடைவதற்கு நெருக்கமாக உழைத்து வருவதாக அமைச்சர் பி....

100 நாட்களை வெற்றிகரமாகக் கடக்கிறது பக்காத்தான் அரசு

கோலாலம்பூர் - மலேசிய அரசியலைப் புரட்டிப் போட்ட மே 9 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து, புதிதாக அமைக்கப்பட்ட பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி அரசாங்கம் இன்றுடன் வெற்றிகரமாக 100 நாட்களைக் கடக்கிறது. 100 நாட்களுக்குள் செய்து...

புதிய ரிங்கிட் தாள்களை வெளியிட யோசித்து வருகிறோம்: மகாதீர்

கோலாலம்பூர் - ஊழலை ஒழிக்க, அரசாங்கம், பழைய ரிங்கிட் தாள்களுக்குப் பதிலாகப் புதிய ரிங்கிட் தாள்களை வெளியிட யோசித்து வருவதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார். ரிங்கிட் தாள்களில் மாற்றமோ அல்லது...

அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் பக்காத்தானுக்கு ஆதரவு

பாகான் செராய் - பேராக் மாநிலத்தில் உள்ள பாகான் செராய் நாடாளுமன்றத்தின் அம்னோ சார்பு உறுப்பினர் டாக்டர் நூர் அஸ்மி கசாலி அம்னோவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பிரதமர் துன் மகாதீருக்கும், மாநில அளவிலும், தேசிய...

பாரிசானின் டிஎப்டிஇசட் திட்டத்தை இரத்து செய்யாததற்கு நன்றி: நஜிப்

கோலாலம்பூர் – தேசிய முன்னணி அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட டிஎப்டிஇசட் ( Digital Free Trade Zone) திட்டத்தை, தற்போது ஆட்சியில் அமர்ந்திருக்கும் புதிய பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், இரத்து செய்யாமல் தொடர்வதற்கு...

ஜூன் 19-ல் மந்திரி பெசார் பதவியைத் துறக்கிறார் அஸ்மின் அலி!

கோலாலம்பூர் - வரும் ஜூன் 19-ல் சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியிலிருந்து நடப்பு மந்திரி பெசார் அஸ்மின் அலி விலகுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. புதிய பக்காத்தான் அரசாங்கத்தில், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சராக அஸ்மின் அலி நியமனம்...

1.5 மில்லியன் வங்கதேசத் தொழிலாளர்கள் ஒப்பந்தம் மறுஆய்வு செய்யப்படும்: குலசேகரன்

கோலாலம்பூர் - வங்காள தேசத்திலிருந்து 1.5 மில்லியன் தொழிலாளர்களை மலேசியாவில் பணியில் அமர்த்துவதற்கு, முந்தைய பாரிசான் அரசாங்கத்தால் கடந்த 2016 செய்யப்பட்ட ஒப்பந்தத்தை புதிய பக்காத்தான் ஹராப்பான் அரசு மறுஆய்வு செய்யும் என...

ஹராப்பான் அமைச்சர்கள் சொத்துக் கணக்குகளை வெளியிடுவார்கள்: வான் அசிசா

கோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பான் அமைச்சர்களும், துணையமைச்சர்களும் தங்களது சொத்து கணக்குகளை பகிரங்கமாக வெளியிடுவார்கள் என துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் இன்று வியாழக்கிழமை அறிவித்திருக்கிறார். இது குறித்து செய்தியாளர்கள்...