Tag: பக்காத்தான் ஹாராப்பான்
முன்னாள் அரசியல் எதிரி படாவி தொகுதியில் களமிறங்கிய மகாதீர்!
கப்பளா பத்தாஸ் – தனது முன்னாள் அரசியல் எதிரியான துன் அப்துல்லா படாவியின் சொந்த நாடாளுமன்றத் தொகுதியான பினாங்கு மாநிலத்தின் கப்பளா பத்தாசில் நேற்று பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் சக தலைவர்களுடன் களமிறங்கி...
மகாதீர் உடல் நலக் குறைவு – பக்காத்தான் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை
கோலாலம்பூர் – 90 வயதைத் தாண்டிய நிலையிலும், மலேசியாவின் இளைய அரசியல்வாதிகளுக்கு சரிசமமான போட்டியை வழங்குகிறார் என யார் கண் பட்டதோ தெரியவில்லை, கடந்த சில நாட்களாக துன் மகாதீர் பக்காத்தான் ஹரப்பானின்...
சிறந்த எம்ஆர்டி சேவையை பக்காதானால் உருவாக்க முடியும்: நூருல்
ஷா ஆலம் - பக்காத்தான் அதிகாரத்தில் இருந்தால், குறைந்த செலவில் பெரிய அளவிலான எம்ஆர்அடி சேவையை உருவாக்க முடியும் என்று பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இசா அன்வார் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து நேற்று...
பக்காத்தான் ஹரப்பான் பொருளாளர் எம்.குலசேகரன்
ஈப்போ - புதிய தலைமைத்துவம், புதிய சின்னம் என முன்னாள் பிரதமர் துன் மகாதீர்-அன்வார் இப்ராகிம் இணைத் தலைமையில் வீறுகொண்டு எழுந்துள்ள பக்காத்தான் ஹரப்பான் எனப்படும் நம்பிக்கைக் கூட்டணியின் பொருளாளராக ஈப்போ பாராட்...
100 நாட்களில் ‘ஜிஎஸ்டி’ வரிகளை ஒழிப்போம் – பக்காத்தான் வாக்குறுதி
கோலாலம்பூர் – பக்காத்தான் ஹரப்பான் என்ற மக்கள் நம்பிக்கைக் கூட்டணி நேற்று வியாழக்கிழமை தனது ஒருங்கிணைக்கப்பட்ட சின்னத்தையும், சில பொதுத் தேர்தல் வாக்குறுதிகளையும் வழங்கியுள்ளது.
முன்னாள் பிரதமர் துன் மகாதீர் – சிறையிலிருக்கும் டத்தோஸ்ரீ...
டிஓஜே வழக்கை முன்வைத்து பேரணி – எதிர்க்கட்சி முடிவு!
கோலாலம்பூர் - 1எம்டிபி விவகாரத்தில் அண்மையில் அமெரிக்க நீதித்துறை தாக்கல் செய்திருக்கும் வழக்கை முன்வைத்து வரும் செப்டம்பர் மாதம் எதிர்கட்சியினர் பேரணி ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருக்கின்றனர்.
"மலேசியாவை நேசித்தல், திருட்டுக் கூட்டத்தை ஒழித்தல்" என்ற...
வெற்றிக்குப் பிறகே பிரதமர் வேட்பாளர் குறித்த பேச்சுவார்த்தை: வான் அசிசா
கோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பானின் பிரதமர் வேட்பாளர் போட்டியில் இருந்து தான் விலகிக் கொள்வதாக சிறையில் இருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அண்மையில் அறிவித்தார்.
இந்நிலையில், அன்வாருக்குப் பதிலாக பக்காத்தான்...
பிரதமர் பதவிக்கு மகாதீர்: அன்வாரின் கருத்து என்ன தெரியுமா?
கோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பானின் பிரதமர் வேட்பாளரைத் தேர்வு செய்ய ஒருமித்தக் கருத்து தேவை என சிறையில் இருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்திருக்கிறார்.
14-வது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான்...
பக்காத்தான் ஹராப்பானில் பெர்சாத்து அதிகாரப்பூர்வமாக இணைந்தது!
கோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பான் இன்று திங்கட்கிழமை தனது கூட்டணியில் நான்காவது கட்சியாக பிபிபிஎம்(Parti Pribumi Bersatu Malaysia) கட்சியை அதிகாரப்பூர்வமாக இணைத்தது.
நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்கட்சியினர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டரசு எதிர்கட்சிக்...
“காலம் கடந்து விட்டது! நீங்கள் இல்லாமலேயே பொதுத் தேர்தலில் வெல்வோம்” – பாஸ் கட்சிக்கு...
கோலாலம்பூர் – எதிர்க்கட்சிக் கூட்டணி பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று, அடுத்த மத்திய அரசாங்கத்தை அமைப்பதற்கு பாஸ் கட்சியின் இணைப்பு அவசியம் இல்லை என்றும் அதற்கான காலம் கடந்து விட்டது – பக்காத்தான்...