Tag: பக்காத்தான் ஹாராப்பான்
பக்காத்தான் ஹராப்பானில் இணைந்தது மகாதீரின் பெர்சாத்து கட்சி!
ஷா ஆலாம் – நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் எதிர்க் கட்சிக் கூட்டணி மாநாட்டில் மகாதீர்-மொகிதின் யாசின் தலைமையில் உருவாகியிருக்கும் பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து மலேசியா கட்சி இணைந்துள்ளது.
நேற்று நடைபெற்ற மாநாடு...
கோலகங்சாரிலும் மும்முனைப் போட்டி: முன்னாள் பேராசிரியர் அமானா வேட்பாளர்!
கோலகங்சார் - யுடிஎம் எனப்படும் மலேசிய தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தின் (Universiti Teknologi Malaysia-UTM) முன்னாள் பேராசிரியரான டாக்டர் அகமட் தெர்மிசி ரம்லி, கோலகங்சார் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பார்ட்டி அமானா...
“பாஸ் கட்சிக்கு நாங்கள் பக்காத்தானில் சேர அழைப்பு விடுக்கவில்லை”-வான் அசிசா விளக்கம்!
கோலாலம்பூர் - பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணியில் சேர பாஸ் கட்சிக்கு நாங்கள் எந்த அழைப்பும் விடுக்கவில்லை என பிகேஆர் கட்சித் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயில் விளக்கமளித்துள்ளார்.
"சிலாங்கூர் மந்திரிபெசார் அஸ்மின் அலி...
சுங்கை பெசார் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? – கலந்தாலோசிக்கிறது ஹராப்பான்!
கோலாலம்பூர் - சுங்கை பெசார் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? என்பது குறித்து பக்காத்தான் ஹராப்பான் கலந்து பேசிவிட்டு முடிவு செய்யும் என்று பிகேஆர் துணைத்தலைவர் அஸ்மின் அலி அறிவித்துள்ளார்.
இதற்கு முன்பு பாஸ் கூட்டணியுடன் இருந்த...
“மகாதீருக்கு தான் எதிர்கட்சிகளின் உதவி தேவைப்படுகின்றது” – வான் அசிசா கருத்து!
கோலாலம்பூர் - நஜிப்பை பதவியிலிருந்து விலக்க, எதிர்கட்சிகளுக்கு துன் டாக்டர் மகாதீர் மொகமட்டின் உதவி தேவைப்படுவதாகக் கூறப்படுவதை எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயில் மறுத்துள்ளார்.
இது குறித்து வான் அசிசா...
“பக்காத்தான் வரும் போகும் – ஆனால் பாஸ் நிலைத்து நிற்கும்” – ஹாடி கருத்து!
கோலாலம்பூர் - எதிர்கட்சிக் கூட்டணி வரும் போகும், ஆனால் பாஸ் என்றுமே தொடர்ந்து நிலைத்து வருவதை வரலாறு சொல்கிறது என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.
"(பக்காத்தான்) கூட்டணிகள் ஒன்று புதிதல்ல. பக்காத்தான்...
டோனி புவாவுக்குப் பதிலாக புதிய பேச்சாளரை அறிவிப்போம் – பக்காத்தான் ஹராப்பான்
கோலாலம்பூர்- 1எம்டிபி குறித்து அருள் கந்தாவுடன் நேரடி விவாதத்தில் பங்குபெற டோனி புவாவுக்குப் பதிலாக வேறொரு பேச்சாளரை அறிவிக்க இருப்பதாக பக்காத்தான் ஹராப்பான் தெரிவித்துள்ளது.
இந்த விவாதத்தை நேரடியாக ஒளிபரப்புவதில் இருந்து ஆர்டிஎம் பின்வாங்கியுள்ள போதிலும்,...
பாஸ் எதிர்க்கட்சியா? தேமு உறுப்புக் கட்சியா? – அமனா கேள்வி!
கோலாலம்பூர்- பாஸ் கட்சி தற்போது எதிர்க்கட்சியாக நீடிக்கிறதா அல்லது தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சியாக உள்ளதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டுமென அமனா நெகாரா வலியுறுத்தி உள்ளது.
யாருடன் இணைந்து செயல்படுவது என்பதை தீர்மானிக்கும் உரிமை...
புதிய கூட்டணியில் பாஸ் இணையும்: வான் அசிசா நம்பிக்கை
பெர்மாத்தாங் பாவ்- புதிதாக அமைந்துள்ள பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் பாஸ் கட்சியும் இணைந்து செயல்படும் என நம்புவதாக பிகேஆர் தெரிவித்துள்ளது.
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் ஏற்கெனவே பிகேஆர் மற்றும் ஜசெக இணைந்துள்ளன. இந்நிலையில் இன்னும்...
பக்காத்தானில் சேரலாம் : பதவி நீக்கப்பட்ட விமானப்படை அதிகாரி சைடி!
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 18 - அரசியல் களம் காண்பது என முடிவெடுத்தால் நிச்சயமாக பக்காத்தானில் சேருவதே தமது விருப்பம் என பதவி நீக்கம் செய்யப்பட்ட விமானப்படை முன்னாள் அதிகாரி சைடி அகமட் (படம்) தெரிவித்துள்ளார்.
சிலாங்கூர்...