Tag: பள்ளி விவகாரம்
“பிள்ளைகளுக்கு வக்காலத்து வாங்காதீர்கள்” – பெற்றோர் ஆசிரியர் சங்கம் கருத்து!
கோலாலம்பூர் - பெற்றோர் தங்களின் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும். அப்போது தான் அவர்கள் வரம்பு மீற மாட்டார்கள் என்று தேசிய பெற்றோர் -ஆசியர் சங்கக் கூட்டணிக் கழகத்தின் (National Parent-Teacher Association Collaborative...
“வெறுப்பதை நிறுத்துங்கள் – அவர்கள் குழந்தைகள்” – சர்ச்சையில் சிக்கிய மாணவரின் தாய் கருத்து!
கோலாலம்பூர் - "அவர்கள் குழந்தைகள். அவர்களை மற்றவர்கள் சூழ்ந்து கொண்டு ஊக்கப்படுத்தியது தான் இந்தச் சம்பவம் நடந்ததற்குக் காரணம்" என்று சர்ச்சையான அந்தக் காணொளியில் இருந்த மாணவரின் தாய் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தை ஊதிப்...
மீண்டும் ஒரு பள்ளி சர்ச்சை! மீண்டும் அதே “பாலேக் சீனா, பாலேக் இந்தியா” வார்த்தை!
சிலாங்கூர், செப் 26 - ஏற்கனவே எழுந்த பள்ளி விவகாரங்கள் இன்னும் ஒரு சுமூக முடிவுக்கு வராத நிலையில், மீண்டும் ஒரு பள்ளி விவகாரம் எழுந்துள்ளது.
சிலாங்கூர் செமிஞியில் உள்ள இடைநிலைப்பள்ளி ஒன்றில் உதவி...
மாணவர்கள் முன் மன்னிப்பு கேட்டார் ஆலம் மேகா பள்ளி தலைமையாசிரியை!
ஷா ஆலம், ஆகஸ்ட் 3 - இஸ்லாம் அல்லாத மாணவர்களை இந்தியா, சீனாவிற்கே திரும்ப செல்லுங்கள் என்று கூறிய எஸ்எம்கே ஆலம் மேகா பள்ளியின் தலைமையாசிரியை யாதி டானி, நேற்று ஒன்றுகூடலின் போது அப்பள்ளியின் அனைத்து...
“இந்தியா,சீனாவிற்கு திரும்பிச் செல்லுங்கள் என்று சொன்னேன்” – தலைமையாசிரியை ஒப்புதல்!
ஷா ஆலம், ஜூலை 31 - மாணவர்களை “இந்தியாவிற்கு செல்லுங்கள், சீனாவிற்கு செல்லுங்கள்” என்று தான் கூறியதை ஆலம் மேகா எஸ்எம்கே பள்ளியின் தலைமையாசிரியை ஒப்புக்கொண்டுள்ளார்.
இது குறித்து ஷா ஆலம் மஇகா பிரிவு...
“இந்தியா,சீனாவிற்கு திரும்பிச் செல்லுங்கள்” – கல்வியமைச்சு தலைமையாசிரியை மீது விசாரணை நடத்தும்!
கோலாலம்பூர், ஜூலை 31 - இனவாதத்தை தூண்டும் படியாகப் பேசிய இடைநிலைப் பள்ளி தலைமையாசிரியை மீது கல்வி அமைச்சு விசாரணை நடத்தும் என்று துணை அமைச்சர் பி.கமலநாதன் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் கல்வி அமைச்சின் பார்வைக்கு...
குளியலறை சிற்றுண்டி விவகாரம்: புகைப்படங்களை வெளியிட்ட பெற்றோர் மீது தேச நிந்தனை – அம்னோ...
கோலாலம்பூர், ஜூலை 30 - சுங்கை பூலோ எஸ்கே ஸ்ரீ ப்ரிஸ்தனா பள்ளியில் குளியலறைக்கு அருகில் சிற்றுண்டி சாலை அமைத்த விவகாரத்தை புகைப்படம் எடுத்து இணையத்தில் பரப்பியவர்கள் மீது தேச நிந்தனைச் சட்டம்...
“இந்தியாவிற்கு திரும்பிச் செல்லுங்கள்… சீனாவிற்கு திரும்பிச் செல்லுங்கள்” – தலைமையாசிரியை ஆத்திரம்
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 30 - சுங்கை பூலோ எஸ்கே ஸ்ரீ பிரிஸ்டினா பள்ளியில் குளியலறையில் சிற்றுண்டி சாலை அமைத்த விவகாரம் அடங்குவதற்குள் அடுத்து ஒரு பள்ளியில் புதிய விவகாரம் ஒன்று முளைத்திருக்கிறது.
நேற்று...
குளியலறை சிற்றுண்டி சாலை புகைப்படங்கள்: “தேச நிந்தனை சட்டம் பாயுமென்று நான் கூறவில்லை” –...
கோலாலம்பூர், ஜூலை 26 - குளியலறைக்கு அருகே தற்காலிக சிற்றுண்டி சாலை அமைத்த விவகாரத்தில், புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டவர்கள் மீது தேச நிந்தனைச் சட்டம் 1948 ன் கீழ் விசாரணை நடத்தப்படும் என்று...
குளியலறைக்கு அருகே சிற்றுண்டி சாலை: புகைப்படங்களைப் பரப்பியவர்கள் மீது தேச நிந்தனைச் சட்டம் –...
கோலாலம்பூர், ஜூலை 26 - சுங்கை பூலோவிலுள்ள எஸ்.கே ஸ்ரீ பிரிஸ்டினா பள்ளியில் குளியலறைக்கு அருகே தற்காலிக சிற்றுண்டி சாலை அமைத்த விவகாரத்தில், புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டவர்கள் மீது தேச நிந்தனைச் சட்டம்...