Tag: பாஜக
மோடி அமைச்சரவையில் அமித் ஷா! தமிழகத்திலிருந்து யார்?
புதுடில்லி - கடந்த சில நாட்களாக இந்தியத் தலைநகரின் அரசியல் வட்டாரங்களில் நிலவி வந்த பரபரப்பான கேள்வி - பாஜக தலைவர் அமித் ஷா அமைச்சராவாரா? அல்லது பாஜக தலைவராகவே தொடர்வாரா என்பதுதான்!
இன்றிரவு...
இந்தியத் தேர்தல் வெற்றி, மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி!- ரஜினிகாந்த்
சென்னை: இந்தியாவின் 17-வது மக்களைத் தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி, மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். மக்களை ஈர்க்கக்கூடிய தலைவராக மோடி இருக்கிறார். மேலும்,...
“பாஜக, அரசியல் தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்டது!”- நரேந்திர மோடி
வாரணாசி: 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வரலாறு காணாத வெற்றியை தொடர்ந்து, பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இந்தியப் பிரதமர்...
மத்தியப் பிரதேசம் நாடாளுமன்றம் : 29-இல் 28-ஐ வென்ற பாஜக! கவிழுமா கமல்நாத் ஆட்சி!
போபால் - நடந்து முடிந்த இந்தியப் பொதுத் தேர்தலில் இந்தி பேசும் மாநிலங்களில் ஒன்றான மத்தியப் பிரதேசத்திலுள்ள 29 நாடாளுமன்றத் தொகுதிகளில் 28 தொகுதிகளைக் கைப்பற்றிய பாஜக அடுத்த அங்கு தற்போது நடைபெற்றுக்...
பீகார் நாடாளுமன்றத் தொகுதிகள்: மோடி – நிதிஷ் கூட்டணி 40 தொகுதிகளில் 39-இல் வெற்றி
பாட்னா – பிரம்மாண்டமான வெற்றியை இந்த முறை பாஜக பெறுவதற்கு உதவிய பல வட மாநிலங்களில் முக்கியமான மாநிலம் பீகார் ஆகும். இங்கு பாஜக, நிதிஷ்குமாரின் ஜனதா தளம் ஆகிய இரண்டு கட்சிகளின்...
ராஜஸ்தான் நாடாளுமன்றம் : 25 தொகுதிகளையும் அள்ளிய பாஜக
ஜெய்ப்பூர் – நேற்று வெளியிடப்பட்ட இந்தியப் பொதுத் தேர்தலுக்கான முடிவுகளில் அதிர்ச்சி தரும் மற்றொரு முடிவு ராஜஸ்தான் மாநிலத்தின் முடிவுகளாகும்.
கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இந்த மாநிலத்தைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி அப்போது...
இந்தியத் தேர்தல்: 542 தொகுதிகள் – பாஜக (தனித்து): 306; பாஜக கூட்டணி...
புதுடில்லி - (மலேசிய நேரம் இரவு 9.30 மணி நிலவரம்) 7 கட்டங்களாக நடத்தப்பட்ட இந்தியப் பொதுத் தேர்தலில் 542 தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டதில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறும் அளவுக்கு பாஜக...
உத்தரப் பிரதேசம் நாடாளுமன்றம் : பாஜக 59; எஸ்பி-பிஎஸ்பி கூட்டணி 20; காங்கிரஸ் 1
புதுடில்லி - இந்தியப் பொதுத் தேர்தலில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்ட, எதிர்பார்க்கப்பட்ட மாநிலம் உத்தரப் பிரதேசம். அண்மையக் காலத்தில் நடந்து முடிந்த இடைத் தேர்தல்களில் வரிசையாக தோல்வி அடைந்தது - அகிலேஷ் யாதவ்வின் சமஜ்வாடி...
நரேந்திர மோடிக்கு உலகத் தலைவர்களின் பாராட்டுகள் குவிகின்றன!
புது டில்லி: மோடியின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து அவருக்கு தேசிய மற்றும் உலகத் தலைவர்களின் பாராட்டுகள் குவிந்து வண்ணமாக உள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தனது வாழ்த்துச் செய்தியில் இந்த...
நரேந்திர மோடி: 2014-ஆம் ஆண்டை விட கூடுதல் தொகுதிகள், நாளை நாடாளுமன்றக் குழு கூடுகிறது!
புது டில்லி: 272 பெரும்பான்மையைக் கடந்து பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக கட்சி இரண்டாவது முறையாக ஆட்சியை அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு குற்றச்சாட்டுகள், சர்ச்சைகளுக்கு அப்பால், இலகுவான பெரும்பான்மையில் அவர்...