Tag: பாஜக
பாஜக தலைவர்களைத் தரக்குறைவாகப் பேசியதால் நெல்லை கண்ணன் கைது
சென்னை - தமிழகத்தின் பிரபல இலக்கிய உரையாளர் நெல்லை கண்ணன் கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி திருநெல்வேலி வட்டாரத்தில் உள்ள மேலப்பாளையம் என்ற ஊரில் நடந்த இந்தியக் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான கூட்டத்தில்...
கர்நாடகா மாநிலத்தில் பாஜக 12 சட்டமன்றங்களில் வென்று ஆட்சியைத் தக்க வைத்தது
கர்நாடகப் பிரதேச மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி திங்கட்கிழமை அறிவிக்கப்பட்ட 15 சட்டமன்ற இடைத் தேர்தல்களுக்கான முடிவுகளில் 12 தொகுதிகளில் வெற்றி பெற்றதை அடுத்து அம்மாநிலத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
கர்நாடகா: பாஜக ஆட்சி அமைக்கும் அமைப்பு, 5 இடங்களில் வெற்றி, 7 இடங்களில் முன்னிலை!
கர்நடகாவில் இடைத்தேர்தல்களில் வாக்களிக்கப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் மிகப் பெரியத் தோல்வியைச் சந்தித்துள்ளது.
கர்நாடகாவில் இடைத் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன, பாஜக முன்னிலை!
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று முடிந்த இடைத் தேர்தலின் முடிவுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பாஜக 15 தொகுதிகளில் 6 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ராதா ரவி, ‘மச்சான்ஸ்’ நடிகை நமீதா பாஜகவில் இணைந்தனர்
நடிகர் ராதா ரவியும், நடிகை நமீதாவும் சனிக்கிழமையன்று பாஜக கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
மகராஷ்டிரா திருப்பம் : மீண்டும் பாஜகவின் பட்னாவிஸ் முதல்வரானார்
மகராஷ்டிரா அரசியலில் எதிர்பாராத திருப்பமாக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் மாநில முதல்வராக மாநில ஆளுநரால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.
மகராஷ்டிரா மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி
மகராஷ்டிரா மாநிலத்தில் பாஜக, சிவசேனா கட்சிகளுக்கிடையில் ஆட்சி அமைக்க இணக்கம் ஏற்படாததால் ஆளுநர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளது.
“என் மீது பாஜக சாயம் பூச முயற்சிக்கிறார்கள், எளிதில் அனுமதிக்கமாட்டேன்!”- ரஜினிகாந்த்
தம் மீதும் பாஜக சாயம் பூச முயற்சிகள் நடப்பதாகவும் அதனை எளிதில், அனுமதிக்கப்போவதில்லை எனவும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
பாஜகவில் இணைகிறார் ஜி.கே.வாசன்!
சென்னை - தமிழக அரசியலில் அடுத்த கட்டப் பரபரப்பாக பேசப்படுவது தமிழ் மாநிலக் காங்கிரசின் தலைவரான ஜி.கே.வாசன் தனது கட்சியைக் கலைத்து விட்டு, கட்சியினரோடு ஒட்டுமொத்தமாக பாஜகவில் இணையப் போகிறார் என்பதுதான்.
கடந்த சில...
மகாராஷ்டிரா, ஹரியானாவில் பாஜக முன்னிலை!
மகாராஷ்டிரா (இந்திய நேரம் காலை 9:10 மணி): ஆளும் பாஜக கட்சி இரண்டாவது முறையாக மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலத்தைக் கோரும் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணிக்கை முடிவுகள் இன்று வியாழக்கிழமை காலை 8...