Tag: பாஜக
குஷ்பு பாஜகவில் இணைகிறார்!
சென்னை: நடிகை குஷ்பு இன்று திங்கட்கிழமை பாஜக தலைவர் நட்டாவை சந்தித்து பாஜகவில் இணைய இருப்பதாக செய்திகள் வெளிவந்ததை அடுத்து, காங்கிரஸ் கட்சியில் அவர் வகித்து வந்த அகில இந்திய செய்தி தொடர்பாளர்...
கர்நாடகாவிற்குப் பிறகு மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் ஆட்சி கவிழுமா?
ஜோதிராதித்ய சிந்தியாவின் பதவி விலகலைத் தொடர்ந்து, இருபது காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகல் கடிதத்தை அளித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டில்லி தேர்தல்: 56 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை, பாஜக பின்னடைவு!
டில்லி சட்டமன்றத்திற்கான வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக எண்ணப்பட்டு வரும் நிலையில், கடுமையான போட்டிக்குப் பிறகு ஆம் ஆத்மி கட்சி (ஆம் ஆத்மி) முன்னிலை வகித்து வருகிறது.
விஜய்யின் “மாஸ்டர்” படப்பிடிப்பில் பாஜகவினர் மறியல் – செல்வமணி கண்டனம்
நடிகர் விஜய் நடிக்கும் "மாஸ்டர்" படத்தின் படப்பிடிப்பு தொடரும் வேளையில் அந்தப் படப் பிடிப்பை எதிர்த்து பாஜகவினர் மறியல் செய்தனர்.
இந்திய பூப்பந்து வீராங்கனை சாய்னா நேவால் பாஜகவில் இணைந்தார்!
இந்தியாவின் பிரபல பூப்பந்து வீராங்கனை சாய்னா நேவால் பாஜகவில் இணைந்தார்.
பாஜகவின் புதிய தேசியத் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு!
பாஜகவின் புதிய தேசிய தலைவராக ஜே.பி.நட்டா போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாஜக தலைவர்களைத் தரக்குறைவாகப் பேசியதால் நெல்லை கண்ணன் கைது
சென்னை - தமிழகத்தின் பிரபல இலக்கிய உரையாளர் நெல்லை கண்ணன் கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி திருநெல்வேலி வட்டாரத்தில் உள்ள மேலப்பாளையம் என்ற ஊரில் நடந்த இந்தியக் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான கூட்டத்தில்...
கர்நாடகா மாநிலத்தில் பாஜக 12 சட்டமன்றங்களில் வென்று ஆட்சியைத் தக்க வைத்தது
கர்நாடகப் பிரதேச மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி திங்கட்கிழமை அறிவிக்கப்பட்ட 15 சட்டமன்ற இடைத் தேர்தல்களுக்கான முடிவுகளில் 12 தொகுதிகளில் வெற்றி பெற்றதை அடுத்து அம்மாநிலத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
கர்நாடகா: பாஜக ஆட்சி அமைக்கும் அமைப்பு, 5 இடங்களில் வெற்றி, 7 இடங்களில் முன்னிலை!
கர்நடகாவில் இடைத்தேர்தல்களில் வாக்களிக்கப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் மிகப் பெரியத் தோல்வியைச் சந்தித்துள்ளது.
கர்நாடகாவில் இடைத் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன, பாஜக முன்னிலை!
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று முடிந்த இடைத் தேர்தலின் முடிவுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பாஜக 15 தொகுதிகளில் 6 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.