Tag: பாஜக
அசாம்: பாஜக 76 தொகுதிகளுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது
திஸ்பூர்: இந்தியாவில் நடைபெற்ற மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களில் அசாம் மாநிலத் தேர்தலும் ஒன்றாகும். மொத்தம் 126 தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில் பாஜக கூட்டணி 76 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி...
அசாம்: பாஜக 79- காங்கிரஸ் 47 இடங்களில் முன்னிலை
திஸ்பூர்: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துக் கொண்டிருக்கையில், அசாம் மாநிலத் தேர்தல் முடிவுகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.
அங்கு தொடர்ந்து பாஜக முன்னணியில் உள்ளது. 79 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னணி வகிக்கிறது. காங்கிரஸ்...
குஷ்பூவுக்கு ஆதரவாக ஸ்மிருதி இராணி பரப்புரை
சென்னை : தமிழக சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்களிப்பு நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் மத்திய அமைச்சர்களும் தேசிய நிலையிலான தலைவர்களும் தமிழ் நாட்டை முற்றுகையிட்டு தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான...
பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு- ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு
சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 14) 17 முதற்கட்ட வேட்பாளர்கள் பெயர் பட்டியலை கட்சி வெளியிட்டது.
திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி,...
கோவை தெற்கில் கமல் போட்டியிடுவது பாதகமாக இருக்காது
சென்னை: கோவை தெற்கில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவது, பாஜகவிற்கு பாதகமாக அமையாது என்று அதன் மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
கோவை தெற்கு தொகுதியில் தனித்து நின்று போட்டியிட்ட...
நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்தார்
சென்னை: 80- 90 ஆண்டுகளில் நகைச்சுவைக்காக தனக்கென்ற ஓர் இரசிகர்கள் பட்டாளமே சேர்த்து வைத்திருந்த நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்துள்ளார். திரைத்துறையை மட்டுமல்லாது, செந்தில் அவ்வப்போது அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளார்.
முன்னாள் தமிழக...
கன்னியாகுமரி இடைத் தேர்தல் : மீண்டும் பொன்.இராதாகிருஷ்ணன் போட்டி
சென்னை : பரவலாக எதிர்பார்க்கப்பட்டபடி ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பாஜக மீண்டும் போட்டியிடுகிறது. அந்தக் கட்சியின் சார்பில் முன்னாள் இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுகிறார்.
இன்று...
தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்: பாஜக 20 தொகுதிகளில் போட்டி
சென்னை: தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கட்சிகளுக்கிடையிலான தொகுதி ஒதுக்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தைகள இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகின்றன.
அவ்வகையில் அதிமுக- பாஜக கூட்டணி தொகுதி ஒதுக்கீட்டு...
குஷ்பு சென்ற காரை லாரி மோதியது- தீய நோக்கமா என்பது குறித்து காவல் துறை...
சென்னை: பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த குஷ்பு சுந்தர் புதன்கிழமை கார் விபத்தில் சிக்கினார். ஆனால், அந்த விபத்தில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
குஷ்பு சுந்தர் தனது காரில் பயணம் செய்த போது...
பீகார்: நிதிஷ் குமார் கூட்டணி 131 தொகுதிகளில் முன்னிலை!
பீகார்: பீகார் தேர்தலில் தற்போதைய நிலவரப்படி பாஜக, நிதிஷ் குமார் கூட்டணி 131 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாகக் கூறப்படுகிறது. அதில் பாஜக 71 , நிதிஷ்குமாரின் கட்சி 49 என முடிவுகள் வெளிவந்துள்ளன.
இது...