Home Tags பாஜக

Tag: பாஜக

நரேந்திர மோடி மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் – ஆகஸ்ட் 8-இல் விவாதம்

புதுடில்லி : மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகக் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் 8-ஆம் தேதி முதல் விவாதம் நடைபெறும்.  ஆகஸ்ட் 10-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பிரதமர்...

அண்ணாமலையின் பாதயாத்திரை ராமேஸ்வரத்தில் தொடங்குகிறது

இராமேஸ்வரம் : பிரபல சிவன் ஆலயத்தைக் கொண்டுள்ள - இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான ராமேஸ்வரத்தில் இன்று தனது பாதயாத்திரையை தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை தொடங்குகிறார். அவரின் பாதயாத்திரையை உள்துறை அமைச்சர் அமித்...

நரேந்திர மோடி மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெறுமா?

புதுடில்லி : மணிப்பூர் கலவரங்கள் நாட்டையே உலுக்கி வரும் நிலையில், நரேந்திர மோடியின் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளன. எதிர்க்கட்சிகள் இணைந்து தற்போது இந்தியா என்ற...

கர்நாடகா தேர்தல் : 136 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்

பெங்களூரு : கடந்த மே 10-ஆம் நடைபெற்ற கர்நாடகா மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தலில் 136 தொகுதிகளைக் கைப்பற்றி தனியாக ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ். இந்த வெற்றி அந்தக் கட்சியினரிடையே நாடு முழுவதும் உற்சாக...

ஜார்கண்ட் மாநில ஆளுநராக தமிழ் நாடு பாஜக முன்னாள் தலைவர் சி.பி.இராதாகிருஷ்ணன் நியமனம்

புதுடில்லி : தமிழ் நாடு பாஜகவின் முன்னாள் தலைவரான சி.பி இராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.  இவர் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபாடு காட்டி வந்தவருமாவார். அவரின் நியமனத்திற்கு தமிழ் நாடு முதல்வர்...

இந்தியாவின் புதிய துணை அதிபர் – பாஜக கூட்டணி வேட்பாளர் ஜக்தீப் தாங்கர்

புதுடில்லி : இந்திய அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று இந்தியாவின் அடுத்த துணை அதிபராக மேற்கு வங்காளத்தின் முன்னாள் ஆளுநர் ஜக்தீப் தாங்கர் வெற்றி பெற்றுள்ளார். அவர் ஆளும் பாஜகவின் கூட்டணி வேட்பாளராக முன்னிருத்தப்பட்டார். ஒரு...

பாஜக கூட்டணி சார்பில் இந்தியத் துணை அதிபர் வேட்பாளர் ஜக்தீப் தாங்கர்

புதுடில்லி : அடுத்த இந்திய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் திங்கட்கிழமை (ஜூலை 18-ஆம் தேதி) நடைபெறவிருக்கிறது. இதற்கிடையில் இந்தியாவின் அடுத்த துணை அதிபராக நடப்பு மேற்கு வங்காள ஆளுநர் ஜக்தீப் தாங்கரை தேர்வு...

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி

மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பிளவுபட்டதைத் தொடர்ந்து இன்று சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு வெற்றி பெற்றது. சபாநாயகர் ராகுல்...

பஞ்சாப்பில் ஆட்சி அமைத்து சாதனை படைக்கிறது ஆம் ஆத்மி!

புதுடில்லி : இதுவரையில் டெல்லியில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சி செய்து வந்த அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, இப்போது முதன் முறையாக டெல்லிக்கு வெளியே பஞ்சாப் மாநிலத்தில் வெற்றி...

உத்தரப் பிரதேசத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி!

புதுடில்லி : பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இதைத் தொடர்ந்து யோகி ஆதித்யநாத் மீண்டும் உ.பி.முதல்வராகப் பதவியேற்கிறார். மலேசிய நேரப்படி இரவு 8.30...