Tag: பாஸ்
தனி அரசாங்கம் அமைக்கும் பாஸ் கனவு முட்டாள்தனமானது: மகாதீர்
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் 130-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டு ஜெயித்து, ஒரு எளிய பெரும்பான்மையில் அரசாங்கம் அமைக்கும் பாஸ் கட்சியின் கனவு முட்டாள்தனமானது என பக்காத்தான் ஹராப்பான் கட்சியின் தலைவர் துன்...
தனி அரசாங்கத்தை அமைக்க பாஸ் திட்டமிடுகிறது: ஹாடி அவாங்
கோலாலம்பூர் -14-வது பொதுத்தேர்தலில், பாஸ் கட்சி 130-க்கும் அதிகமான நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு, வெற்றியடையும் பட்சத்தில் தனி அரசாங்கத்தை அமைக்கும் என்ற அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் தெரிவித்திருக்கிறார்.
222 நாடாளுமன்றத்...
பிரதமர் வேட்பாளரை அல்லாஹ் முடிவு செய்வார் – மகாதீருக்கு பாஸ் பதில்!
கோலாலம்பூர் - தங்களுடைய பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அல்லாஹ் தான் முடிவு செய்வார் என பாஸ் கட்சி, பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவிற்குப் பதிலளித்திருக்கிறது.
பிரதமர் வேட்பாளராக பாஸ்...
“பிரதமராக நானா? நஜிப்பா? – பகிரங்கமாக பாஸ் தெரிவிக்கட்டும்” – மகாதீர்
பெட்டாலிங் ஜெயா - அடுத்த பிரதமராகத் தாங்கள் யாரை ஆதரிக்கிறோம் என்பதை பாஸ் கட்சி பகிரங்கமாகத் தெரியப்படுத்த வேண்டும் என துன் மகாதீர் அந்தக் கட்சிக்கு சவால் விடுத்துள்ளார்.
பாஸ் கட்சிக்கும் அம்னோவுக்கும் இடையில்...
பாஸ் இனி உண்மையான எதிர்க்கட்சி கிடையாது – குவான் எங் கருத்து!
ஜார்ஜ் டவுன் - போக்கோக் சேனா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ மாஃபஸ் ஓமார், பாஸ் கட்சியிலிருந்து விலகியது, அக்கட்சி தனது நிஜமான அரசியல் நிலைப்பாட்டிலிருந்து விலகியிருப்பது தெரிகின்றது என ஜசெக பொதுச்செயலாளர் லிம்...
மாபுஸ் ஓமார் பாஸ் கட்சியிலிருந்து விலகினார்!
அலோர்ஸ்டார் - நீண்ட காலமாக பாஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தவரும், கெடா மாநிலத்திலுள்ள பொக்கோக் சேனா நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினருமான மாபுஸ் ஓமார் (படம்) பாஸ் கட்சியிலிருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை டிசம்பர்...
ஹராப்பானுக்கு வாக்களிப்பது ஜசெக-வுக்கு அளிப்பது போலாகும்: பாஸ்
கோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பானுக்குப் போடப்படும் ஒவ்வொரு வாக்கும், ஜசெக-விற்கு வாக்களிப்பது போலாகும் என பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் முகமது கலீல் அப்துல் ஹாடி தெரிவித்திருக்கிறார்.
கடந்த வாரம் பெர்சாத்து கட்சியின் வியூக...
பிகேஆர் கட்சித் தலைவர்கள் ஹாடி அவாங்கைச் சந்தித்தனர்
கோலாலம்பூர் - கடந்த சனிக்கிழமை இரவு பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கை, பிகேஆர் தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இது குறித்து பிகேஆர் துணைத் தலைவரும் சிலாங்கூர் மந்திரி பெசாருமான அஸ்மின் அலி...
கிளந்தானில் இனி பொது இடத்தில் பகிரங்க பிரம்படி
கோத்தாபாரு - இஸ்லாமியக் கட்சியான பாஸ் ஆட்சி செய்யும் கிளந்தான் மாநிலத்தில் நேற்று புதன்கிழமை கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தங்களைத் தொடர்ந்து இனி கிளந்தான் மாநிலத்தில் சில குற்றங்களுக்கு இஸ்லாமிய முறைப்படி பொது இடத்தில்...
13 சட்டமன்ற உறுப்பினர்களும் விலகுவோம் – அஸ்மினுக்கு பாஸ் மிரட்டல்!
கோலாலம்பூர் - பாஸ் கட்சியைச் சேர்ந்த 3 மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களைப் பதவி விலகுமாறு, சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி கட்டாயப்படுத்தினால், சிலாங்கூர் அரசாங்கத்தில் இருக்கும் 13 பாஸ் சட்டமன்ற உறுப்பினர்களும்...