Home Tags பாஸ்

Tag: பாஸ்

ஸ்ரீ செத்தியா : பாஸ் கட்சிக்கு அம்னோ விட்டுக் கொடுக்கிறது

கோலாலம்பூர் - ஸ்ரீ செத்தியா சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் ஷாஹாருடின் படாருடின் நேற்று காலமானதைத் தொடர்ந்து அங்கு நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் அம்னோ போட்டியிடாமல் பாஸ் கட்சிக்கு விட்டுக் கொடுக்கும். இதன் மூலம்...

சுங்கை காண்டிஸ் இடைத் தேர்தல் : பாஸ் போட்டியிடவில்லை

கோலாலம்பூர் - எதிர்வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும்  சுங்கை காண்டிஸ் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என பாஸ் கட்சி அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பக்காத்தான் மற்றும்...

“மகாதீருக்கு வாக்களிக்காதீர்; அவர் ஓய்வு பெறட்டும்” – லங்காவி மக்களுக்கு ஹாடி வலியுறுத்து!

கோலாலம்பூர் - லங்காவி மக்கள், துன் டாக்டர் மகாதீர் முகமதுவை நேசிப்பதாக இருந்தால், அவருக்கு வாக்களிக்க வேண்டாம் என பாஸ் தலைவர் அப்துல் ஹாஜி ஹாடி அவாங் கூறியிருக்கிறார். "நீங்கள் மகாதீரை நேசிக்கும் பட்சத்தில்,...

தேர்தல் 14: இரு வேறு அணிகளில் நிக் அசிஸ் மகன்கள் போட்டி!

கோத்தா பாரு, கிளந்தான் - பாஸ் கட்சியின் முன்னாள் சமயத் தலைவர் மறைந்த நிக் அசிசின் இரு மகன்களும், 14-வது பொதுத்தேர்தலில், எதிர்க்கட்சி உட்பட இரு வேறு அணிகளில் போட்டியிடுகின்றனர். நேற்று சனிக்கிழமை நடைபெற்ற...

பாஸ் சிலாங்கூரில் 47 சட்டமன்றங்கள் – 20 நாடாளுமன்றங்களில் போட்டி

ஷா ஆலாம் - நாடு முழுமையிலும் தனது வேட்பாளர்களை அறிவித்து வரும் பாஸ் சிலாங்கூரில் உள்ள மொத்தம் 56 சட்டமன்றத் தொகுதிகளில் 47 தொகுதிகளில் தனது வேட்பாளர்களை நிறுத்துகிறது. மொத்தமுள்ள 22 நாடாளுமன்றத் தொகுதிகளில்...

தேர்தல்-14: ஜோகூர் பாஸ் கட்சி வேட்பாளர்கள் – குமுதா மீண்டும் போட்டி

கோலாலம்பூர் - நேற்று வியாழக்கிழமை பாஸ் கட்சியின் சார்பாக 14-வது பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டனர். ஜோகூர் ஜோகூர் மாநிலத்தில் 20 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 41 சட்டமன்றத் தொகுதிகளிலும் பாஸ் வேட்பாளர்கள்...

பாஸ் கூட்டணி 160 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டி – ஹாடி அறிவிப்பு!

கோலாலம்பூர் - வரும் மே 9-ம் தேதி, நடைபெறவிருக்கும் 14-வது பொதுத்தேர்தலில், பாஸ் கட்சி தலைமையிலான காகாசான் செஜாத்ரா கூட்டணி, 160 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் என பாஸ் தலைவர் அப்துல் ஹாடி...

தேர்தல் 14: பெர்மாத்தாங் பாவில் வான் அசிசாவை எதிர்த்து அஃப்னான் போட்டி!

கப்பளா பத்தாஸ் - 14-வது பொதுத்தேர்தலில் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற தொகுதியில், பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலை எதிர்த்து, பினாங்கு பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் அஃப்னான் ஹமீமி...

தேர்தல் 14: திராம் சட்டமன்றத்தில் மீண்டும் போட்டியிட குமுதா தயார்!

ஜோகூர் பாரு - திராம் சட்டமன்றத் தொகுதியில், பாஸ் கட்சி வேட்பாளர் குமுதா ராமன், கடந்த 2008, 2013 இரண்டு பொதுத்தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். எனினும், வரும் மே 9-ம் தேதி நடைபெறவிருக்கும்...

பாஸ் கட்சியால் மும்முனைப் போட்டி: காலிட் கூறும் ஆரூடம் என்ன தெரியுமா?

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் பாஸ் கட்சி தனித்துப் போட்டியிடப் போவதாகக் கூறி வருவதால், எதிர்கட்சிகளுக்கான மலாய்காரர்களின் வாக்குகள் பிளவுபட்டு, அது தேசிய முன்னணிக்கு சாதகமாக அமையும் வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில்,...