Tag: பாஸ்
ஊழல் தடுப்பு ஆணையத்துடன் ஒத்துழைக்கத் தயார்! -பாஸ்
கோலாலம்பூர்: 1எம்டிபி நிதியிலிருந்து பாஸ் கட்சி 90 மில்லியன் ரிங்கிட் பணத்தைப் பெற்றுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிப்பதில் தேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு அக்கட்சி தலைமைத்துவம் முழு ஒத்துழைப்புத் தரும் என பாஸ்...
பாஸ் கட்சிக்கு 90 மில்லியனா? விசாரணையைத் தொடக்கியது ஊழல் தடுப்பு ஆணையம்
கோலாலம்பூர் - பாஸ் கட்சிக்கு நஜிப் 90 மில்லியன் ரிங்கிட் வழங்கினார் என்ற விவகாரம் தற்போது ஒரு சர்ச்சையாகியுள்ள நிலையில், அந்த விவகாரம் குறித்த விசாரணையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தொடக்கியுள்ளது.
பாஸ்...
கேமரன் மலை அடுத்து, செமினியிலும் பாஸ் விலகிக் கொள்கிறது!
ஷா அலாம்: கேமரன் மலை இடைத் தேர்தலை அடுத்து, பாஸ் கட்சி செமினி சட்டமன்ற இடைத் தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என முடிவு செய்துள்ளதாக கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோ தகியுடின் ஹசாண்...
கேமரன் மலை – பாஸ் போட்டியிடவில்லை
கோலாலம்பூர் - எதிர்வரும் ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கேமரன் மலை இடைத் தேர்தலில் பாஸ் கட்சி போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளது.
பாஸ் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக...
போர்ட்டிக்சன் : அன்வாரை எதிர்த்து பாஸ் களமிறங்குகிறது
கோலதிரெங்கானு - இன்றிரவு இங்கு நடைபெற்ற பாஸ் கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தில் போர்ட்டிக்சன் தொகுதியில் அன்வார் இப்ராகிமுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்திப் போட்டியிட பாஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தேசியத் தலைவர்...
பாஸ் மாநாட்டில் முதன் முறையாக மஇகா தலைவர்கள்
கோல திரெங்கானு - இன்று சனிக்கிழமை இங்கு நடைபெற்ற பாஸ் கட்சியின் முக்தாமார் எனப்படும் மாநாட்டில் முதன் முறையாக மஇகா தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அண்மையில் மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தனது...
“பாஸ் – ம.இ.கா உறவானது, ஒரு தற்கொலை முயற்சியா?” – சேவியர் கேள்வி
கோலாலம்பூர் - எதிர்வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிலாங்கூர் மாநிலத்தின் ஸ்ரீ செத்தியா சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் பாஸ் கட்சி அண்மையில் மஇகாவோடு பேச்சு வார்த்தை நடத்தி கூட்டணி வைக்க...
பாஸ் – மஇகா தலைவர்கள் சந்திப்பு
கோலாலம்பூர் - மலேசியாவில் மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலைமையிலான மஇகா தலைவர்களின் குழுவினரும், பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜி ஹாடி அவாங்...
ஸ்ரீ செத்தியா : பாஸ் கட்சிக்கு அம்னோ விட்டுக் கொடுக்கிறது
கோலாலம்பூர் - ஸ்ரீ செத்தியா சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் ஷாஹாருடின் படாருடின் நேற்று காலமானதைத் தொடர்ந்து அங்கு நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் அம்னோ போட்டியிடாமல் பாஸ் கட்சிக்கு விட்டுக் கொடுக்கும். இதன் மூலம்...
சுங்கை காண்டிஸ் இடைத் தேர்தல் : பாஸ் போட்டியிடவில்லை
கோலாலம்பூர் - எதிர்வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் சுங்கை காண்டிஸ் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என பாஸ் கட்சி அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பக்காத்தான் மற்றும்...