Home Tags பாஸ்

Tag: பாஸ்

ஜசெகவிற்கு எதிரான தாக்குதல் ஜனநாயகத்துக்கு உட்பட்டதே!- பாஸ்

கோத்தா பாரு: ஜசெக கட்சிக்கு முறனாக நடந்து கொள்வதில் எவ்வித தவறுமில்லை என பாஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளதாக மலேசியா கினி செய்தித் தளம் குறிப்பிட்டுள்ளது. ஜனநாயகப்படிதான் தங்களின் கருத்துகளை...

“பாஸ் கட்சி கள்ளத்தனம் மிக்கது!”- மொகிதின்

செமினி: செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பாஸ் கட்சி, கள்ளத்தனம் மிக்கது என பெர்சாத்து கட்சியின் தலைவர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் குறிப்பிட்டார். சமீபத்தில் அக்கட்சயின் தலைவர்...

இஸ்லாமியத்திற்காக அம்னோ, பெர்சாத்துவுடன் இணைந்து செயல்படுவோம்!- பாஸ்

பெட்டாலிங் ஜெயா: ஜசெகாவின் செயல்திட்டத்தை முறியடிப்பதற்கு பாஸ் கட்சி, அம்னோ மற்றும் பெர்சாத்து கட்சிகளுடன் இணைந்து செயல்படும் என பாஸ் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் நிக் அப்டு நிக் அசிஸ் தெரிவித்தார்....

செமினி: இடைத் தேர்தலில் பாஸ் அம்னோவிற்கு ஆதரவு அளிக்காது!- மகாதீர்

கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை நடைபெற்ற செமினி சட்டமன்ற வேட்புமனு தாக்கலில் தேசிய முன்னணிக்கு ஆதரவாக பாஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் களம் இறங்கினர். ஆயினும், அதற்கு பின்னராக, பாஸ் கட்சி வரும் செமினி...

ஜசெக பெறும் வெளிநாட்டு நிதியை விசாரிக்க வேண்டும்! -பாஸ்

கோத்தா பாரு: பாஸ் கட்சி 90 மில்லியன் ரிங்கிட் பெற்றதாகக் கூறப்படுவதை விட, ஜசெக கட்சி வெளிநாடுகளிலிருந்து பெறும் நிதி மிகவும் ஆபத்தானது என பாஸ் கட்சித் துணைத் தலைவர் துவான் இப்ராகிம்...

அம்னோ, பாஸ் கட்சி கூட்டணி விரைவுப்படுத்த வேண்டும்!

கோத்தா பாரு: பாஸ் கட்சி உடனான உறவு, இனி வரும் காலங்களில் வலுவானதாக அமைய வேண்டும் என கிளந்தான் அம்னோ கட்சி விருப்பம் தெரிவித்துக் கொண்டது. குறிப்பிட்ட ஒரு புரிதலுக்கான கூட்டமைப்பாக மட்டும்...

90 மில்லியன் ரிங்கிட் பணத்தை பாஸ் கட்சி பெறவில்லை!

கோலாலம்பூர்: 1எம்டிபி நிதியிலிருந்து 90 மில்லியன் ரிங்கிட் தொகை, பாஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுக்கு அனுப்பப்படவில்லை என மலேசியா கினி செய்தி நிறுவனம் பதிவிட்டுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் அதிகாரியின் தகவலின்படி, அத்தொகையானது பாஸ்...

அம்னோ, பாஸ், பெர்ஜாசா, இக்காதான் இளைஞர்களை ஒன்றிணைக்கும் சிறப்புக் குழு அறிமுகம்!

கோலாலம்பூர்: எதிர்க்கட்சிகளின் இளைஞர் பகுதியினர் முதல் முறையாக சந்திப்புக் கூட்டம் ஒன்றினை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பாடு செய்திருந்தனர். அச்சந்திப்பில் அம்னோ, பாஸ், இக்காதான் மற்றும் பெர்ஜாசா கட்சிகளின் இளைஞர்கள் கலந்து கொண்டனர். இச்சந்திப்பின் மூலமாக...

எங்கள் பலத்தை உணர்ந்ததால், அவதூறுகள் எழுந்துள்ளன!- நிக் அப்டு

கோத்தா பாரு: அம்னோ கட்சியிடமிருந்து 90 மில்லியன் ரிங்கிட் நிதி பெற்றதாகக் கூறப்படுவது பழைய விவகாரம் என பாஸ் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் நிக் முகமட் அப்டு நிக் அப்துல் அசீஸ் கூறினார். நம்பிக்கைக்...

ஊழல் தடுப்பு ஆணையம்: நஷாருடின் கணக்கறிக்கைகள், ஆவணங்களை ஒப்படைத்தார்!

கோலாலம்பூர்: 1எம்டிபியிலிருந்து 90 மில்லியன் ரிங்கிட் நிதியுதவியை, பாஸ் கட்சி பெற்றுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு விசாரணைக்காக,முன்னாள் பாஸ் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ டாக்டர் நஷாருடின் மாட் இசா, ஊழல்தடுப்புஆணையத்திடம் சில கணக்கறிக்கைகள்...