Home Tags பாஸ்

Tag: பாஸ்

பாஸ்- சரவாக் ரிப்போர்ட்: 1.4 மில்லியன் ரிங்கிட் செலுத்தப்பட்ட வங்கிக் கணக்கு உண்மையானதல்ல!

கோத்தா பாரு: பாஸ் கட்சி, சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேருக்கு 1.4 மில்லியன் ரிங்கிட் பணத்தை காசோலையாக செலுத்தியதை, பாஸ் கட்சியின் தகவல் தொடர்புத் தலைவர் நஸ்ருடின் ஹசான் மறுத்தார். அந்த காசோலையில்...

பாஸ்- சரவாக் ரிப்போர்ட்: 1.4 மில்லியன் ரிங்கிட் பணத்தைப் பெற்றதாக கிளேர் ஒப்புதல்!

கோலாலம்பூர்: பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை, நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வுக் கண்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேர் ரியூகாசல் பிரவுன், 1.4 மில்லியன்...

பாஸ்- அம்னோ கூட்டணி தோற்றுவிக்கப்படுமா? மார்ச் 5-இல் முடிவு!

செமினி: அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளின் இணைப்பு குறித்த கூட்டம் மார்ச் 5-ஆம் தேதி கலந்தாலோசிக்கப்படும் என இடைக்கால அம்னோ கட்சித் தலைவர் முகமட் ஹசான் தெரிவித்தார். இந்த சந்திப்பின் வழி அக்கட்சிகளின்...

பாஸ்: மில்லியன் கணக்கான பணம், ஆடம்பர கார்கள், சொத்துக்கள் பறிமுதல்!- எம்ஏசிசி

கோலாலம்பூர்: பாஸ் கட்சித் தலைவர்கள் சம்பந்தப்பட்ட 90 மில்லியன் ரிங்கிட் நிதி மோசடி வழக்கு விசாரணையில் இதுவரையிலும் தாங்கள் மில்லியன் கணக்கான பணம், ஆடம்பர கார்கள் மற்றும் சொத்துக்களை கைப்பற்றி உள்ளதாக ஊழல்...

ரந்தாவிலும் பாஸ் கட்சி தேசிய முன்னணியுடன் இணையும்!

சிரம்பான்:ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலிலும் பாஸ் கட்சி தேசிய முன்னணிக்கு ஆதரவாக செயல்படும் என பாஸ் கட்சியின் நெகிரி செம்பிலான் மாநில துணைத் தலைவர் ராபியி முஸ்தாபா கூறினார். இந்த விவகாரம் குறித்து...

செமினி: தே.மு, நம்பிக்கைக் கூட்டணி பெரிய அளவிலான பிரச்சாரக் கூட்டம்!

செமினி: செமினி சட்டமன்ற இடைத் தேர்தல் வருகிற சனிக்கிழமை (மார்ச் 2) நடைபெற இருக்கும் வேளையில், நாளை (வியாழக்கிழமை) நம்பிக்கைக் கூட்டணியும் , தேசிய முன்னணியும் பெரிய அளவிலான பிரச்சாரக் கூட்டத்திற்கு ஏற்பாடு...

“90 மில்லியன் ரிங்கிட் விவகாரத்தில் விசாரணை இன்னும் முடியவில்லை!”- பிரதமர்

கோலாலம்பூர்: 1எம்டிபி நிதியிலிருந்து பாஸ் கட்சி 90 மில்லியன் ரிங்கிட் நிதியைப் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில் ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு போதிய அவகாசம் தரப்பட வேண்டும் என பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார்....

“நான் பிரதமரானால், என் வழியில் குறுக்கிட வேண்டாம்”!- அன்வார்

செமினி: பிரதமர் மகாதீரின் தலைமைத்துவத்தை தாம் ஆதரிப்பதாகவும், அவரது பணியில் ஒருபோதும் குறுக்கிடப் போவதில்லை எனவும் பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார். அதே போன்று, தாம் பிரதமராகப் பதவியேற்றப் பின்பு, அவருக்கு...

பாஸ், அம்னோ இடையில் இனி மும்முனை போட்டிகள் இல்லை, செயற்குழு அறிமுகம்!

செமினி: இனி வரும் காலங்களில் எல்லா வகையான தேர்தல்களிலும் மும்முனை போட்டிகளைத் தவிர்ப்பதற்காக பாஸ் மற்றும் அம்னோ கட்சிகள் செயற்குழுவொன்றை அமைக்கப் போவதாக பாஸ் கட்சி இளைஞர் பகுதித் தலைவர் முகமட் காலீல்...

“பாஸ், நம்பிக்கைக் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது!”- அன்வார்

கோலாலம்பூர்: பிரதமர் மகாதீருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மாணத்தைக் கொண்டு வருவதற்கு நம்பிக்கைக் கூட்டணி கட்சிகளுக்குள்ளே கீழறுப்பு வேலைகள் நடக்கிறது என பாஸ் கட்சி திடீரென அறிவித்தது, அக்கூட்டணிக்குள் குழப்பங்களை உண்டுபண்ணுவதற்கே தவிர...