Tag: பாஸ்
ஹாடி அவாங்குக்கு இருதய அறுவைச் சிகிச்சை!
கோலாலம்பூர் - பாஸ் கட்சியின் தேசியத்தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்குக்கு தேசிய இருதய மருத்துவமனையில் இருதய அறுவைச் சிகிச்சை இன்று செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
மூன்று மணி நேரம் நீடித்த இந்த அறுவைச்...
ஹாடி அவாங் மருத்துவமனையில் அனுமதி!
கோலாலம்பூர் - பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் இன்று திங்கட்கிழமை கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
ஹாடியின் உடல்நிலை குறித்து தேவையான நேரத்தில் தகவல்கள் வெளியிடப்படும் என...
சிலாங்கூர் ஆட்சிக் குழுவிலிருந்து விலக பாஸ் ஏன் பயப்படுகிறது?
ஷா ஆலாம் - பிகேஆர் கட்சியுடனான அரசியல் உறவுகளை முறித்துக் கொள்வதாக பாஸ் கட்சி அறிவித்திருப்பதைத் தொடர்ந்து சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவிலிருந்து அது விலகிக் கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய வேளையில்,...
பாஸ்-பிகேஆர் உறவு முறிவின் காரணம் என்ன? – அன்வார் கேள்வி!
கோலாலம்பூர் - பிகேஆர் கட்சியுடனான அரசியல் உறவை பாஸ் கட்சி முறித்துக் கொண்டது குறித்து சிறையில் இருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவரும், பிகேஆர் ஆலோசகருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ஷரியா சட்டத்தில்...
பாஸ் ஆட்சிக்குழு உறுப்பினர்களைப் பதவி விலகச் சொன்னார் அஸ்மின்!
கோலாலம்பூர் - மாநில ஆட்சிக்குழுவில் இருந்து 3 பாஸ் உறுப்பினர்களைப் பதவி விலகிக் கொள்ளும் படி, சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி கேட்டுக் கொண்டார்.
இது குறித்து நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அவசரக்...
பாஸ்-பிகேஆர் அதிகாரபூர்வமாகப் பிரிந்தன!
கோலாலம்பூர் - அண்மையில் நடைபெற்ற பாஸ் கட்சியின் மாநாட்டில் பிகேஆர் கட்சியுடனானத் தங்களின் அரசியல் உறவுகளை முறித்துக் கொள்வதாக பாஸ் எடுத்த முடிவை கட்சியின் உச்ச ஆட்சிக் குழுவான ஷூரா மன்றம் இன்று...
செப்டம்பருக்குள் பொதுத் தேர்தல்: பாஸ் கணிப்பு
கோலாலம்பூர் - பாஸ் கட்சியின் தேர்தல் நடவடிக்கை இயக்குநரான டத்தோ முஸ்தபா அலி (படம்) எதிர்வரும் செப்டம்பருக்குள் பொதுத் தேர்தல் நடைபெறும் வாய்ப்பு இருப்பதாக கணித்திருக்கிறார்.
காரணம், தேர்தல் ஆணையம் முன்மொழிந்திருக்கும் தொகுதி எல்லை...
1எம்டிபி நிதி பெற்ற பாஸ் தலைவர் நஷாருடின் – அறிவித்தார் ரபிசி!
கோலாலம்பூர் - 1எம்டிபியின் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்ட்ரியான் பெர்ஹாட் நிறுவனத்திடமிருந்து நிதியைப் பெற்றதாக முன்னாள் பாஸ் தலைவர் நஷாருடின் மாட் இசா மீது குற்றம்சாட்டினார் பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி...
1எம்டிபி நிதி பெற்ற பாஸ் தலைவர் யார்? – ரபிசி வெளியிடுகிறார்!
கோலாலம்பூர் - இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு நடைபெறும் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது, 1 எம்டிபி நிறுவனத்திலிருந்து நிதி பெற்ற முன்னாள் பாஸ் கட்சித் தலைவர் ஒருவரின் பெயரை வெளியிடப் போவதாக பிகேஆர்...
பாஸ்-பெர்சாத்து கட்சிகள் தேர்தல் உடன்பாடு!
கோலாலம்பூர் - மலேசிய அரசியலில் எதிர்பாராத திருப்பமாக, பாஸ் கட்சிக்கும், பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து கட்சிக்கும் இடையிலான தேர்தல் உடன்பாட்டுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
அந்த இரு கட்சிகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், இரண்டு கட்சிகளும் இணைந்து...