Tag: பாஸ்
பாஸ்-பெர்சாத்து கட்சிகள் தேர்தல் உடன்பாடு!
கோலாலம்பூர் - மலேசிய அரசியலில் எதிர்பாராத திருப்பமாக, பாஸ் கட்சிக்கும், பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து கட்சிக்கும் இடையிலான தேர்தல் உடன்பாட்டுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
அந்த இரு கட்சிகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், இரண்டு கட்சிகளும் இணைந்து...
பாஸ்-பெர்சாத்து இடையில் தேர்தல் உடன்பாடு பேச்சு வார்த்தை!
கோலாலம்பூர் - எதிர்வரும் வியாழக்கிழமை பிப்ரவரி 2-ஆம் தேதி மொகிதின் யாசின் தலைமையிலான பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து மலேசியா கட்சிக்கும், பாஸ் கட்சிக்கும் இடையிலான 14-வது பொதுத் தேர்தல் உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தைகள்...
“காலம் கடந்து விட்டது! நீங்கள் இல்லாமலேயே பொதுத் தேர்தலில் வெல்வோம்” – பாஸ் கட்சிக்கு...
கோலாலம்பூர் – எதிர்க்கட்சிக் கூட்டணி பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று, அடுத்த மத்திய அரசாங்கத்தை அமைப்பதற்கு பாஸ் கட்சியின் இணைப்பு அவசியம் இல்லை என்றும் அதற்கான காலம் கடந்து விட்டது – பக்காத்தான்...
மொகிதின் விடுத்த அழைப்பை பாஸ் நிராகரித்தது!
கோலாலம்பூர் - அடுத்தப் பொதுத்தேர்தலில் தேசிய முன்னணியை எதிர்கொள்ள ஜசெக மற்றும் அமனாவுடன் பாஸ் மீண்டும் இணைய வேண்டும் என பிபிபிஎம் (Parti Pribumi Bersatu Malaysia) கட்சி விடுத்த அழைப்பை பாஸ்...
“ரோஹிங்கியா பிரச்சனையில் இணைவதால், பாஸ்-அம்னோ இணைப்பு எனக் கருதக் கூடாது” – சுப்ரா
கோலாலம்பூர் – கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 4) ரோஹிங்கியா முஸ்லீம் மக்களின் பிரச்சனைக்காக, பாஸ்-அம்னோ தலைவர்கள் ஒரே மேடையில் தோன்றிய காரணத்திற்காக, அந்த இரு கட்சிகளுக்கும் இடையில் அரசியல் இணைப்பு ஏற்பட்டு விட்டதாகக்...
மாறும் மலேசிய அரசியலை ஒரே நாளில் காட்டிய நிகழ்ச்சிகள்!
கோலாலம்பூர் - இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டின் இருவேறு பகுதிகளில் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகள் அதிரடியாக மாறிவரும் மலேசிய அரசியல் மாற்றங்களைப் பிரதிபலிப்பதாக இருந்தன.
ஷா ஆலாமில் நடைபெற்ற ஜனநாயக செயல் கட்சியின் ஆண்டு மாநாட்டில்...
ஹாருண் டின்னின் நல்லுடல் கலிபோர்னியாவில் அடக்கம்!
கலிபோர்னியா - அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணாத்தில், லிவர்மோர் என்ற இடத்திலுள்ள இஸ்லாம் கல்லறையில் (Five Pillars Muslim Cemetery) பாஸ் ஆன்மீகத் தலைவர் ஹாருண் டின் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
மேற்கு அமெரிக்க நேரப்படி மாலை 5.57...
பாஸ் ஆன்மீகத் தலைவர் ஹாருண் டின் காலமானார்!
சான் பிரான்சிஸ்கோ - பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவர் டத்தோ டாக்டர் ஹாருண் டின் இன்று காலை (மலேசிய நேரப்படி) அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரிலுள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 76.
கவலைக்கிடமான நிலையில் பாஸ் ஆன்மீகத் தலைவர் ஹாருண் டின்!
கோலாலம்பூர் - பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவர் டத்தோ டாக்டர் ஹாருண் டின் சுயநினைவை இழந்து கவலைக்கிடமான நிலைமையில் இருப்பதாகப் பாஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கிளந்தான் மந்திரிபெசாராக இருந்த தோக் குரு நிக்...
ஹூசாம் மூசா மற்றொரு கட்சியில் சேருகிறார்!
கோலாலம்பூர் - பாஸ் கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் ஹூசாம் மூசா மற்றொரு அரசியல் கட்சியில் இன்று செவ்வாய்க்கிழமை இணைகிறார். இன்று சைபர்ஜெயாவில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சி ஒன்றில், தான் இணையவிருக்கும் புதிய...