Home Tags பாஸ்

Tag: பாஸ்

அரசியல் பார்வை: இடைத் தேர்தல்களில் எதிர்க்கட்சிகளின் மொத்த வாக்குகள் தேசிய முன்னணியை மிஞ்சுமா? பாஸ்...

கோலாலம்பூர் – ஜூன் 18ஆம் தேதி நடைபெறவிருக்கும் சுங்கை பெசார், கோலகங்சார் இரண்டு நாடாளுமன்ற இடைத் தேர்தல்களிலும் மூன்று பிரதான கட்சிகள் நேருக்கு நேர் மோதுவதால், தேசிய முன்னணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்...

“ஹூடுட்டுக்குப் பதிலாக 1எம்டிபிக்காக பதவி விலகுங்கள்” – மசீச, கெராக்கான், மஇகா தலைவர்களுக்கு பாஸ்...

கோத்தாபாரு- ஹூடுட் சட்டம் அமுலாக்கப்பட்டால் ராஜினாமா செய்துவிடுவோம் என பயமுறுத்தும் தேசிய முன்னணி தலைவர்கள், அதற்குப் பதிலாக பல கோடி ரிங்கிட் கொண்ட 1 எம்டிபி விவகாரத்திற்காக பதவி விலக முன்வர வேண்டும்...

“ஹாடி அவாங் கொண்டு வரும் ஹூடுட் சட்டத்தை மஇகா கடுமையாக எதிர்க்கிறது” – டாக்டர்...

கோலாலம்பூர் – பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் முன்மொழிந்துள்ள ஹூடுட் சட்டங்கள் மீதான தனிநபர் நாடாளுமன்ற மசோதாவை மஇகா கடுமையாக எதிர்ப்பதாக மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான...

சுங்கை பெசாரில் பிகேஆர் – கோலகங்சாரில் அமானா – மும்முனைப் போட்டிகள்!

கோலாலம்பூர் - எதிர்வரும் ஜூன் 18ஆம் தேதி நடைபெறவிருக்கும் சுங்கை பெசார், கோலகங்சார் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களில் மும்முனைப் போட்டிகள் ஏற்படக் கூடிய சூழல்கள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆரூடங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த இடைத்...

“பாஸ் கட்சிக்கு நாங்கள் பக்காத்தானில் சேர அழைப்பு விடுக்கவில்லை”-வான் அசிசா விளக்கம்!

கோலாலம்பூர் - பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணியில் சேர பாஸ் கட்சிக்கு நாங்கள் எந்த அழைப்பும் விடுக்கவில்லை என பிகேஆர் கட்சித் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயில் விளக்கமளித்துள்ளார். "சிலாங்கூர் மந்திரிபெசார் அஸ்மின் அலி...

கூட்டணி இழுபறியில் பிகேஆர் – பாஸ்: இடைத்தேர்தலுக்குள் சுமூகமாகுமா?

கோலாலம்பூர் - நடந்து முடிந்த 11-வது சரவாக் சட்டமன்றத் தேர்தலில் எதிர்கட்சிகள் கூட்டணி பின்னடைவைச் சந்தித்ததையடுத்து, எதிர்வரும் இரண்டு இடைத்தேர்தல்களிலும் அந்நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் முனைப்பாக இருக்கின்றது. சுங்கை பெசார் மற்றும் கோல கங்சார்...

சுங்கை பெசார், கோல கங்சார் இடைத்தேர்தலில் பாஸ் போட்டியிடக்கூடும்!

கோலாலம்பூர் - கடந்த வாரம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், சுங்கை பெசார் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ நோரியா காஸ்னோனும், கோல கங்சார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வான் முகமட் கைர் இல் அனுவார்...

ஹூசாம் மூசா பாஸ் கட்சியிலிருந்து நீக்கம்!

கோலாலம்பூர் - பாஸ் கட்சியிலிருந்து அதன் பிரபல தலைவர்களில் ஒருவரான ஹூசாம் மூசா நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், தான் இன்னும் அதிகாரபூர்வ கடிதம் எதையும் பெறவில்லை என ஹூசாம் மூசா அறிவித்துள்ளார். கிளந்தான்...

சரவாக்கில் ஒரு பூமிபுத்ரா முஸ்லிம் தான் முதல்வராக வேண்டும் – ஹாடி கருத்து!

கூச்சிங் - சரவாக் மாநிலத்தை ஆள பூமிபுத்ரா அல்லாதவர்களை, குறிப்பாக ஜசெக-வைச் சேர்ந்தவர்களை பாஸ் அனுமதிக்காது என பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார். சரவாக் மாநிலத்தில் பல்வேறு இனத்தைச் சேர்ந்த...

1எம்டிபி வீழ்ச்சிக்குப் பொறுப்பேற்று பதவி விலகுங்கள் – நஜிப்புக்கு பாஸ் வலியுறுத்து!

கோலாலம்பூர் - நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுக் கணக்குக் குழு அறிக்கையின் படி, 1எம்டிபி நிர்வாகத்தில் ஏற்பட்ட பலவீனத்திற்கும், வீழ்ச்சிக்கும் முழுப் பொறுப்பேற்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நிதியமைச்சர்...