Home Tags பாஸ்

Tag: பாஸ்

1எம்டிபி வீழ்ச்சிக்குப் பொறுப்பேற்று பதவி விலகுங்கள் – நஜிப்புக்கு பாஸ் வலியுறுத்து!

கோலாலம்பூர் - நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுக் கணக்குக் குழு அறிக்கையின் படி, 1எம்டிபி நிர்வாகத்தில் ஏற்பட்ட பலவீனத்திற்கும், வீழ்ச்சிக்கும் முழுப் பொறுப்பேற்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நிதியமைச்சர்...

பக்காத்தான் பேராவை இழந்ததற்குக் காரணம் ஜசெக, பிகேஆர் தான் – ஹாடி குற்றச்சாட்டு!

கோலாலம்பூர் - கடந்த 2009-ம் ஆண்டு பேராக் மாநிலத்தில் பக்காத்தான் அரசாங்கம் கவிழ்ந்ததற்குக் காரணம் பாஸ் கட்சி அல்ல என்று அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார். பேராக் மாநிலத்தை இழந்ததற்குக் காரணம்...

அரசியல் பார்வை: பாஸ் புதிய கூட்டணி – தாக்கத்தை ஏற்படுத்துமா? சிலாங்கூர் அரசைக் கவிழ்ப்பது...

கோலாலம்பூர் – புதன்கிழமை (மார்ச் 16) நேற்று அறிவிக்கப்பட்ட பாஸ் கட்சி – இக்காத்தான் எனப்படும் பார்ட்டி இக்காத்தான் பங்சா மலேசியா – ஆகிய இரு கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி எதிர்பார்க்கப்பட்டபடி மலேசிய...

பாஸ் – இக்காத்தான் இணைந்து ‘மூன்றாவது அணி’ உருவானது!

கோலாலம்பூர் - பாஸ் கட்சியும், இக்காத்தான் ( Parti Ikatan Bangsa Malaysia) கட்சியும் இணைந்து புதிய எதிர்கட்சியாக உருவெடுத்திருப்பதோடு, அரசாங்கத்திற்கு ஆலோசனைகளும் கூறும் என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இன்று இரு...

மார்ச் 16 -ல் புதிய எதிர்கட்சி – பாஸ் அறிவித்தது!

கோலாலம்பூர் - வரும் மார்ச் 16-ம் தேதி, பல்லின கட்சி ஒன்றுடன் இணைந்து புதிய எதிர்கட்சி ஒன்றை உருவாக்கவுள்ளதாக பாஸ் கட்சியின் பொதுச்செயலாளர் டத்தோ தாகியுடின் ஹசான் தெரிவித்துள்ளார். பாஸ் கொள்கைகளுடன் ஒத்துப் போகும்...

“பக்காத்தான் வரும் போகும் – ஆனால் பாஸ் நிலைத்து நிற்கும்” – ஹாடி கருத்து!

கோலாலம்பூர் - எதிர்கட்சிக் கூட்டணி வரும் போகும், ஆனால் பாஸ் என்றுமே தொடர்ந்து நிலைத்து வருவதை வரலாறு சொல்கிறது என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார். "(பக்காத்தான்) கூட்டணிகள் ஒன்று புதிதல்ல. பக்காத்தான்...

தேமு உடன் இணையாது பாஸ்- இஸ்லாமை வலுப்படுத்துவதில் மட்டுமே ஆர்வம்!

கோலாலம்பூர் - தேசிய முன்னணியுடன் இணையப் போவதில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ள பாஸ் கட்சி, இஸ்லாமை வலுப்படுத்தும் எந்தக் கட்சிக்கும் ஒத்துழைப்பு தரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு...

அரசியல் பார்வை: அடுத்த கிளந்தான் மந்திரி பெசாராக – நிக் அசிஸ் மகன் நிக்...

கோத்தா பாரு: அடுத்த 14வது பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், எதிர்பாராதவிதமாக மலேசிய அரசியல் களத்தில் அனைவரின் பார்வையும் பதியும் மாநிலமாக கிளந்தான் மாநிலம் உருவெடுத்துள்ளது. கிளந்தான் மாநிலத்தின் மந்திரி பெசாராக நீண்ட...

“நஜிப் ஒதுங்கிக் கொண்டு, 1 எம்டிபி மீது விசாரணை நடைபெற்றால்தான் பாஸ் ஒத்துழைக்கும்” –...

கோலாலம்பூர் – அம்னோவுடன் பாஸ் ஒத்துழைக்கும் என்றும், தேசிய முன்னணியிலும் மீண்டும் சேரலாம் என்றும் ஆரூடங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், பாஸ் கட்சித் தலைவர் ஹாஜி ஹாடி அவாங் விரைவில் பிரதமரும் அம்னோ...

எதிர்கட்சி என்றால் எப்போதும் ஆளுங்கட்சியை எதிர்த்துக் கொண்டிருக்க வேண்டுமா?

கோலாலம்பூர் - இஸ்லாமியக் கட்சியான பாஸ், எப்போதும் ஆளுங்கட்சியான அம்னோவை எதிர்த்துக் கொண்டிருக்க முடியாது என்று பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் நிக் முகமட் அப்டு நிக் அப்துல் அசிஸ் தெரிவித்துள்ளார். அம்னோ நல்லது...