Home Tags பாஸ்

Tag: பாஸ்

அம்னோ முடிவுக்காக பாஸ் ஜனவரி 31 வரை காத்திருக்கும்

கோலாலம்பூர்: பெர்சாத்துவுடனான உறவைத் துண்டிக்க அம்னோ எடுத்த முடிவு குறித்து பாஸ் கண்காணிக்கும் என்று கூறியுள்ளது. இந்த விவகாரம் இன்னும் இறுதி செய்யப்படாததால், ஜனவரி 31- ஆம் தேதி அம்னோ பொதுக் கூட்டத்தில் மட்டுமே...

முவாபாக்காட் நேஷனலை அம்னோ பதிவு செய்ய விரும்பவில்லை

கோலாலம்பூர்: பதவி நீக்கம் செய்யப்பட்ட தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அனுவார் மூசா, கட்சி மற்றும் அம்னோவை உள்ளடக்கிய முவாபாக்காட் நேஷனல் கூட்டணியை பதிவு செய்யுமாறு பாஸ் முன்மொழிந்ததாகக் கூறினார். ஆனால், அம்னோ அதை...

முவாபாக்காட் நேஷனலை பதிவு செய்ய இயலவில்லை- வேறு அமைப்பு அப்பெயரைக் கொண்டுள்ளது

கோலாலம்பூர்: முவாபாக்காட் நேஷனல் பதிவு முயற்சி சில சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக பாஸ் உதவித் தலைவர் முகமட் அமர் அப்துல்லா கூறினார். இந்த பெயர் மற்ற கட்சிகளால் பயன்படுத்தப்பட்டது என்பதை அவர் தெளிவுப்படுத்தினார். "பதிவு செய்வதற்கான...

அடுத்தாண்டு ஜூன் மாதம் பொதுத் தேர்தல் நடக்கலாம்

கோலாலம்பூர்: அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 15- வது பொதுத் தேர்தல் நடைபெறும் என்று பாஸ் தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள். தற்போதைய அரசியல் நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கும்படி கேட்டபோது, பாஸ் உதவித் தலைவர் முகமட்...

3 பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சுல்தான் நஸ்ரினை சந்திக்க விண்ணப்பம்

கோலாலம்பூர்: கடந்த செவ்வாயன்று சுல்தான் நஸ்ரின் ஷாவை சந்திக்க பாஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மறுத்ததை அடுத்து, மூன்று பாஸ் பேராக் சட்டமன்ற உறுப்பினர்கள் சுல்தான் நஸ்ரின் ஷாவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளனர். பேராக்...

பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சுல்தான் நஸ்ரினை சந்திப்பர்!

கோலாலம்பூர்: நேற்று செவ்வாய்க்கிழமை சுல்தான் நஸ்ரின் ஷாவை திட்டமிட்டபடி சந்திக்காதது, தவறுகளைத் தவிர்ப்பதற்கு என்று பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹாசன் தெரிவித்தார். எவ்வாறாயினும், சந்திப்பதற்கான உத்தரவைப் பெற்ற பின்னர் அரண்மனைக்கு செல்ல...

பாஸ் கட்சி சுல்தான் நஸ்ரினை சந்திக்கவில்லை!

ஈப்போ: இன்று மதியம் சுல்தான் நஸ்ரின் ஷாவை சந்திக்க அழைப்பு பெற்றிருந்த பாஸ் கட்சி, மத்தியத்தில் கட்சியின் உத்தரவின் பேரில் சுல்தான் நஸ்ரினை சந்திக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, அம்னோ, நம்பிக்கை...

பெர்சாத்து- பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், சுல்தான் நஸ்ரினை சந்திக்க அழைப்பு

ஈப்போ: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா, பெர்சாத்து மற்றும் பாஸ் சட்டமன்ற உறுப்பினர்களை தம்மை சந்திக்கும்படி உத்தரவிட்டுள்ளார். அம்னோவைச் சேர்ந்த மந்திரி பெசார் வேட்பாளருக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உள்ளது என்பதை நிரூபிக்க இந்த...

பேராக் மந்திரி பெசார் பெயர் சமர்ப்பிக்கப்பட்டது- பாஸ், பெர்சாத்துவுடன் அரசு அமையலாம்

ஈப்போ: அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி, பேராக் மந்திரி பெசார் வேட்பாளருக்கான கட்சியின் வேட்பாளரை சுல்தான் நஸ்ரின் ஷாவிடம் சமர்ப்பித்துள்ளார். வேட்பாளர் யார் அல்லது எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது பற்றி சாஹிட்...

பேராக்: பெர்சாத்து, பாஸ் கூட்டணி மாநிலத்தில் தொடர வேண்டும்- அம்னோ

கோலாலம்பூர்: அம்னோ தேசிய தலைமை பேராக்கில் தேசிய கூட்டணி அரசாங்கம் தொடர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. "தற்போதைய அரசாங்க ஆட்சிக் குழு உறுப்பினர்கள் அதே பதவிகளில் அமர்த்தப்பட வேண்டும். பெராக்கில் தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு...