Home Tags பாஸ்

Tag: பாஸ்

பேராக்: பெர்சாத்து, பாஸ் கூட்டணி மாநிலத்தில் தொடர வேண்டும்- அம்னோ

கோலாலம்பூர்: அம்னோ தேசிய தலைமை பேராக்கில் தேசிய கூட்டணி அரசாங்கம் தொடர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. "தற்போதைய அரசாங்க ஆட்சிக் குழு உறுப்பினர்கள் அதே பதவிகளில் அமர்த்தப்பட வேண்டும். பெராக்கில் தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு...

பேராக்: புதிய மாநில அரசாங்கத்தில் பாஸ் இடம்பெறாது

கோலாலம்பூர்: புதிய பேராக் மாநில அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளில் இணையப்போவதில்லை என பாஸ் முடிவு செய்துள்ளது. பெர்சாத்து துணைத் தலைவர் அகமட் பைசால் அசுமுவை, இன்று பேராக் மந்திரி பெசார் பதவியில் இருந்து நீக்கியதைத்...

சட்டவிரோத விவகாரங்களில் மஇகா தலையிடுவதை விட, வேறு பிரச்சனை இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்!-...

அலோர் ஸ்டார்: ஒப்புதல் இல்லாமல் கட்டப்பட்ட ஒரு கோயிலை இடிப்பதற்கு எதிரான மஇகா எதிர்ப்பு தெரிவிப்பது, அதன் நலன்களைத் தொடும்போது சட்டம் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று கட்சி விரும்புவதைப் போல இருப்பதாக கெடா...

15-வது பொதுத் தேர்தலில் அம்னோ-பாஸ் சொந்த சின்னத்தில் போட்டியிடும்

கோலாலம்பூர்: அம்னோவும், பாஸ் கட்சியும் 15-வது பொதுத் தேர்தலில் தங்கள் சொந்த சின்னங்களைப் பயன்படுத்தி போட்டியிட ஒப்புக் கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மூலமாக, அவர்கள் எந்தவொரு தொகுதியிலும் ஒருவருக்கொருவர் மோதாத சூழலுக்கு வழிவகுக்கும் என்றும்...

பெர்சாத்துவுடன் இணைய, பாஸ் வற்புறுத்தத் தேவையில்லை!

கோலாலம்பூர்: பெர்சாத்துவை நட்பு கூட்டணிக் கட்சியாக ஏற்க யாரும் வற்புறுத்த முடியாது என்று அம்னோ கட்சியின் உதவித் தலைவர் முகமட் காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, முவாபாகாட் நேஷனனில் அங்கம் வகிக்கும் பாஸ்...

பெர்சாத்து இல்லாமல் பாஸ், அம்னோவுடன் இணைய சாத்தியமில்லை!

கோலாலம்பூர்: பாஸ் கட்சி உடன் மட்டுமே அடுத்த பொதுத் தேர்தலில் களம் இறங்க நினைக்கும் அம்னோவின் திட்டங்கள் இனி, ஒரு தேர்வாக இல்லை என்று தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அனுவார் மூசா...

பைபிள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்காக பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மன்னிப்பு

கோலாலம்பூர்: பாசிர் புத்தே நாடாளுமன்ற உறுப்பினர் நிக் முகமட் சவாவி நிக் சல்லே மது அருந்துதல் மற்றும் நான்கு மாதங்களுக்கு முன்பு செய்த பைபிள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக நேற்று நாடாளுமன்றத்தில் மன்னிப்பு...

மாமன்னர் கட்டளைக்கு அரசியல்வாதிகள் உண்மையாகவே இணங்குகிறார்களா?

கோலாலம்பூர்: அரசியலை கருத்துகளை நிறுத்துவதற்கு அரசியல்வாதிகளுக்கு மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா அளித்த அறிவுரைக்கு அவர்கள் இணங்குகிறார்களா இல்லையா என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இன்று கேள்வி எழுப்பினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புடன்...

மொகிதின் யாசின், தேசிய கூட்டணிக்கு பாஸ் தொடர்ந்து ஆதரவு

கோலாலம்பூர்: பாஸ் கட்சி இன்று பிரதமர் மொகிதின் யாசின் தலைமைக்கு விசுவாசத்தை வெளிப்படுத்தியது. தேசிய கூட்டணி அரசாங்கத்துடன் அதன் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்வதை இது உறுதிப்படுத்தியுள்ளது. தேசிய கூட்டணி அரசாங்கம் அக்கறையுள்ள அரசாங்கம்...

அரசியல் வெப்பநிலையை தளர்த்த முவாபாக்காட் நேஷனல் கூட்டம் இரத்து செய்யப்பட்டது

கோலாலம்பூர்: நேற்று நடக்க இருந்த தேசிய முவாபாக்காட் நேஷனல் கூட்டத்தை ஒத்திவைக்கும் முடிவு நாட்டின் அரசியல் வெப்பநிலையை தளர்த்துவதை நோக்கமாகக் கொண்டது என்று பாஸ் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் தெரிவித்தார். அனைத்து தரப்புகளும்...