Tag: பாஸ்
செல்லியல் காணொலி : அம்னோ-பாஸ் சந்திப்புக் கூட்டம் இரத்து
https://www.youtube.com/watch?v=Jzast1Y-rmI
கோலாலம்பூர் : நேற்று திங்கட்கிழமை இரவு (அக்டோபர் 19) தலைநகர் புத்ரா உலக வாணிப மையத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெறவிருந்த அம்னோ-பாஸ் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டது.
தேசியப் பாதுகாப்பு மன்றத்தின்...
3 விவகாரங்களில் முவாபாக்காட், அம்னோ உச்சமன்றக் கூட்டம் கவனம் செலுத்த வேண்டும்
கோலாலம்பூர்: இந்த வாரம் அம்னோ உச்சமன்றம் மற்றும் முவாபாக்காட் நேஷனல் கூட்டங்கள் மக்களின் நலனுக்காக மூன்று முக்கிய விடயங்களில் கவனம் செலுத்த முடியும் என்று தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அனுவார் மூசா நம்புகிறார்.
கொவிட்...
‘பாஸ் இரு பக்கமும் ஆதரவு தெரிவிக்க முடியாது’!- நூர் ஜஸ்லான்
கோலாலம்பூர்: தேசிய கூட்டணியுடன் இருப்பதா அல்லது அம்னோவுடன் முவாபாக்காட் நேஷனலுடன் இருப்பதா என்பதை பாஸ் தீர்மானிக்க வேண்டும் என்று டத்தோ நூர் ஜஸ்லான் முகமட் கூறினார்.
பாஸ் சொந்த அரசியல் இலாபத்திற்காக இனி இரு...
மாமன்னர் அங்கீகரித்த அரசை ஆதரிக்க கூட்டணிக் கட்சிகளை பாஸ் வலியுறுத்துகிறது
கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான மாமன்னர் அங்கீகரித்த அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்குமாறு மத்திய அரசாங்கத்தில் உள்ள அரசியல் கட்சிகளை பாஸ் வலியுறுத்தியுள்ளது.
மார்ச் மாதத்தில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டபோது, மத்திய அரசியலமைப்பின் கீழ்...
பாஸ் கட்சியின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமருக்கு ஆதரவு!
கோலாலம்பூர்: தற்போதைய தேசிய கூட்டணி அரசாங்கத்தை வழிநடத்தும் பிரதமர் மொகிதின் யாசினுக்கு பாஸ் கட்சியின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களும் முழுமையாக ஆதரவளிப்பதாக பாஸ் வலியுறுத்தி உள்ளது.
பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கொண்டு வந்த...
மாநில அரசு நியமனங்களை மஇகா தேசிய முன்னணியிடம் கேட்க வேண்டும்!
அலோர் ஸ்டார்: மஇகா, தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சியாக இருப்பதால், மாநில அரசாங்கத்தில் நியமனம் தொடர்பான எந்தவொரு பிரச்சனையையும் எழுப்ப கட்சியின் கூட்டணி வாயிலாகப் பேச வேண்டும் என்று கெடா மந்திரி பெசார்...
‘கெடா மாநில பாஸ் அரசு பேசுவது ஒன்று செய்வதொன்று’- எஸ்.ஆனந்தன்
அலோர் ஸ்டார்: தேசிய கூட்டணி கட்சிகளின் நட்புறவைப் பேணாது, கெடா மாநில பாஸ் கட்சி நட்புறவின் மனப்பான்மையை அவமதிப்பதாக கெடா மாநில மஇகா கூறியது.
கெடா மாநில பாஸ் கட்சி சபா மாநில அரசாங்கத்தின்...
சபா சட்டமன்றத்தில் பாஸ் பிரதிநிதி நியமிக்கப்பட்டார்
கோத்தா கினபாலு: சபா மாநில சட்டமன்றத்தில் இறுதியாக சபா மாநில பாஸ் கட்சியின் செயலாளர் அலிஅக்பர் குலாசான் சட்டமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் சபா முதல்வர் யோங் டெக் லீ, சுஹைமி நசீர் மற்றும்...
‘அம்னோவிடம் விளக்கம் கேட்கத் தேவையில்லை’- பெர்சாத்து
கோலாலம்பூர்: சில அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வாருக்கு ஆதரவாக இயங்கியதாகக் கூறப்படும் விவகாரத்தை அம்னோ தலைவர் அமகட் சாஹிட் ஹமிடியிடம் தனது கட்சி விளக்கம் கேட்கப்போவதில்லை என்று பெர்சாத்து பொதுச் செயலாளர் ஹம்சா...
சூதாட்டத் தொழில்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்
கோத்தா பாரு: சூதாட்டத் தொழிலால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறி நாட்டில் சூதாட்டத் தொழிலை ஒழிப்பதற்கான தீர்மானம் பாஸ் கட்சி ஆண்டுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
செனட் உறுப்பினர் அஸ்மாக் ஹுசின்...