Tag: பிகேஆர்
ஊழல், அதிகார அத்துமீறலிலிருந்து விடுபட்ட அரசியல்வாதிகளுடன் பிகேஆர் பணியாற்றும்
கோலாலம்பூர்: ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திலிருந்து விடுபட்ட அரசாங்க அமைப்பை விரும்பும் எந்தவொரு அரசியல்வாதியுடனும் பணியாற்ற கட்சி தயாராக உள்ளதாக பிகேஆர் கூறியுள்ளது.
மலாய் ஆட்சியாளர்கள் அண்மையில் தெரிவித்த எச்சரிக்கைகள் மற்றும் கூற்றுகள் குறிப்பிடத்தக்கவை...
பிகேஆர், அம்னோவுடன் இணைய இருந்தது தெளிவாகிறது- குவாங் எங்
கோலாலம்பூர்: தேசிய கூட்டணிக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதற்கான அம்னோவின் முடிவை கட்சி "மதிக்கிறது" என்ற பிகேஆர் பொதுச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலின் அறிக்கை ஜசெகவின் அதிருப்தியைத் தூண்டுவதாகத் தெரிகிறது.
ஜசெக பொதுச் செயலாளர் லிம்...
அம்னோ முடிவை பிகேஆர் மதிக்கிறது!
கோலாலம்பூர்: தேசிய கூட்டணிக்கு அம்னோவின் ஆதரவை வலுப்படுத்த அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி நேற்று வெளியிட்ட அறிக்கையை கட்சி மதிக்கிறது என்று பிகேஆர் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், 14-வது பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணிக்கு...
‘எனக்கும் மாமன்னருக்கும் இடையிலான சந்திப்பு, பிறருக்கு தெரிய அவசியமில்லை’
கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு தனக்கு போதுமான ஆதரவு கிடைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக மாமன்னருடன் அவர் நடத்திய சந்திப்பை மற்றவர்கள் விரிவாக அறிந்து கொள்ளத் தேவையில்லை...
அன்வார் காவல் துறையில் வாக்குமூலம் அளித்தார்
கோலாலம்பூர்: புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு பெரும்பான்மை இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு இன்று சாட்சியமளிக்க பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்திற்கு வந்திருந்தார்.
புக்கிட் அமான் துணை...
அரசியல் நியமனங்கள்: மொகிதின் யாசினுக்கு எதிராக காவல் துறையில் புகார்!
கோலாலம்பூர்: சில தலைவர்களுக்கு அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களில் (ஜிஎல்சி) பதவிகளை வழங்குவதன் மூலம் அரசியல் இலஞ்சத்திற்கு வழிவகுத்ததாகக் கூறி பிரதமர் மொகிதின் யாசினுக்கு எதிராக பிகேஆர் இளைஞர் காவல் துறையில் புகார் அறிக்கை...
இரண்டு மூன்று நாட்களில் மாமன்னர் அனைத்து கட்சித் தலைவர்களையும் சந்திப்பார்
கோலாலம்பூர்: தமக்கு கிடைத்த பெரும்பான்மையான ஆதரவை மாமன்னர் அல்-சுல்தான் ரியாதுடின் முன்னிலையில் முன்வைத்ததாக பிகேஆர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
வருகிற இரண்டு மூன்று நாட்களில் மாமன்னர் அனைத்து கட்சித் தலைவர்களையும் அழைக்க இருப்பதாக அவர்...
செல்லியல் காணொலி: அன்வார் இப்ராகிம் மாமன்னரைச் சந்தித்தார்
https://www.youtube.com/watch?v=Q2qCPlJ86GE&feature=youtu.be&fbclid=IwAR3kPQEVbVBgxCNxiZlo4FKIryoViF86JlZrPXo3XN5fHylU15raMuuuKZo
கோலாலம்பூர்: நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாமன்னர் - பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் இடையிலான சந்திப்பு பரபரப்பான சூழ்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை நடந்தேறியது.
காலை 11.00 மணியளவில் அரண்மனையை வந்தடைந்த அன்வார்...
அரண்மனையை விட்டு வெளியேறிய போது அன்வார் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை
கோலாலம்பூர்: அன்வார் இப்ராகிம் இஸ்தானா நெகாராவிலிருந்து தமது ஜாகுவார் காரில் வெளியேறினார். ஊடகவியலாளர்கள் அவரை நெருங்கிய போது, அவரது கார் நிறுத்தப்படவில்லை. அன்வார் எந்தவொரு கருத்துகளும் அங்கிருந்து சென்றார்.
மாமன்னர்- அன்வார் சந்திப்பு நடந்துக் கொண்டிருக்கிறது
கோலாலம்பூர்: காலை 10.25 மணியளவில், அன்வார் இப்ராகிம் அரண்மனை வளாகத்திற்குள் நுழைவதைக் காண முடிந்தது.
முன்னதாக, சந்திப்பின் முடிவுகளை மக்களுக்கு தெரிவிக்க அன்வார் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவாரா என்பது தனக்குத் தெரியாது என்று...