Home Tags பிகேஆர்

Tag: பிகேஆர்

குரல் பதிவு: உளவு பார்த்தது யார் என்பதை காவல் துறை விசாரிக்க வேண்டும்!

கோலாலம்பூர்: அன்வார் இப்ராகிம் மற்றும் அகமட் சாஹிட் ஹமிடி ஆகியோரின் தொலைபேசி உரையாடல் தொடர்பாக விசாரிப்பதற்கு பதிலாக, அவ்வுரையாடலை உளவு பார்த்ததை காவல் துறை விசாரிக்க வேண்டும். அவர்களின் தனிப்பட்ட தனியுரிமையை மீறியிருந்தால் இது...

குரல், காணொலி பதிவுகள் விஷயத்தில் அஸ்மின் நிபுணர்!- அன்வார்

கோலாலம்பூர்: தமக்கும் அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடிக்கும் இடையிலான உரையாடல் குரல் பதிவு குறித்த அஸ்மின் அலியின் கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட பார்வை என்று அன்வார் இப்ராகிம் கூறினார். எவ்வாறாயினும், அன்வார் இது...

அன்வார்- சாஹிட் பேசியது உண்மை என்கிறார் அஸ்மின்!

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி ஆகியோருக்கு இடையிலான உரையாடல் உண்மையானது என்று முகமட் அஸ்மின் அலி நம்பிக்கை கொண்டுள்ளார். அன்வார் பிகேஆரில் இருந்தபோது தாம்...

சாஹிட்- அன்வார் குரல் பதிவு உண்மை என்று சந்தேகிக்கப்படுகிறது!

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி ஆகியோருக்கு இடையிலான உரையாடலின் குரல் பதிவு இரு கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளில் உண்மை என சந்தேகிக்கப்படுவதை நிரூபித்துள்ளதாக பெஜுவாங்...

நம்பிக்கை கூட்டணி பிரதமர் வேட்பாளராக அன்வார் தேர்வு!

போர்ட் டிக்சன்: அடுத்த தேர்தலில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமை தங்கள் பிரதமர் வேட்பாளராக நியமிக்க நம்பிக்கை கூட்டணி முடிவு செய்துள்ளது. மேலும், அது எந்தவொரு குழுவுடனும் பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒத்துழைப்பை மேற்கொள்ள தயாராக...

சாஹிட்- அன்வார் குரல் பதிவு 100 விழுக்காடு உண்மை!

கோலாலம்பூர்: அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி மற்றும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் ஆகியோரின் மறுப்புகள் இருந்தபோதிலும், முன்னாள் அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசா, அவர்கள் சம்பந்தப்பட்ட குரல் பதிவு...

அன்வார்- சாஹிட் குரல் பதிவு: ஷாஹிடான் காவல் துறையில் புகார்

கோலாலம்பூர்: அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி மற்றும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் ஆகியோருக்கு இடையில் நடந்ததாகக் கூறப்படும் குரல் பதிவில் தனது பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதை அடுத்து காவல் துறையில் புகார்...

குரல் பதிவு உண்மை என்றால் சாஹிட் பதவி விலக வேண்டும்!

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுடன் தொடர்பு கொண்டதாகக் கூறப்படும் குரல் பதிவு பரவியதைத் தொடர்ந்து அகமட் சாஹிட் ஹமிடி அம்னோ தலைவர் பதவியில் இருந்து விலக பலர் குறிப்பிட்டு வருகின்றனர். இந்த பதிவு...

குரல் பதிவு: அரசு பொய்களை பரப்புகிறது!- அன்வார்

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமீடியுடன் தொலைபேசி அழைப்பில் இருந்ததை மறுத்துள்ளார். மேலும், இது பொய்களை பரப்பும் அரசாங்கத்தின் பணி என்றும் அவர் கூறினார். அம்னோ தலைவர்களிடையே...

இரகசிய பதிவுகள் குறித்த விசாரணைகள் என்னவாயிற்று?

கோலாலம்பூர்: தன்நலனுக்காக சமீபத்தில் உயர்மட்ட அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் “இரகசிய” பதிவுகளின் விசாரணையின் முடிவுகளை அதிகாரிகள் வெளிப்படுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். "ஒரு மூத்த அமைச்சர் சம்பந்தப்பட்ட பாலியல் காட்சிகள்,...