Home Tags பிகேஆர்

Tag: பிகேஆர்

‘நான் அன்வாருடன் பேசவில்லை’- சாஹிட்

கோலாலம்பூர்: தனக்கும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கும் இடையில் நடந்த உரையாடலின் குரல் பதிவை அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி மறுத்தார். இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்க உத்தரவிட்டதாக...

சேவியர் மீது 10 மில்லியன் ரிங்கிட் கோரி பிகேஆர் வழக்கு

கோலாலம்பூர் : பிகேஆர் கட்சியிலிருந்து வெளியேறி மொகிதின் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணிக்கு ஆதரவளித்த கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் சேவியர் ஜெயகுமார் மீது 10 மில்லியன் ரிங்கிட் கோரி பிகேஆர் கட்சி...

நம்பிக்கை கூட்டணி முன்னோக்கிச் செல்ல வேண்டும்!- அன்வார்

கோலாலம்பூர்: எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் அடுத்த பொதுத் தேர்தலில் கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது. அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நாட்டின் நிர்வாகத்தை கையகப்படுத்தும் திட்டங்கள் குறித்து அவர் இன்றைய நிகழ்ச்சியில்...

அம்னோ-பெர்சாத்து உறவு குறித்து இஸ்மாயில் சப்ரி பேச வேண்டும்!

கோலாலம்பூர்: அம்னோ உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அம்னோ கட்சித் தலைவர்களில் தேசிய கூட்டணியில் தற்காப்பு அமைச்சராக இருக்கிறார். ஆயினும், அம்னோவின் முடிவு குறித்து இதுவரையிலும் அவர் எந்தவொரு கருத்தையும் வெளியிட்டதில்லை. முன்னாள்...

பிகேஆர்- அம்னோ இடையே எந்தவொரு ஒத்துழைப்பும் இல்லை!

கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பிகேஆருடன் அம்னோ ஒத்துழைக்கக்கூடும் என்ற ஊகங்களை அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி திட்டவட்டமாக மறுத்தார். முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமையிலான அம்னோவுக்கும் எதிர்க்கட்சிக்கும்...

அம்னோ-பிகேஆர் மோதிக் கொள்ளாமல் இருக்க பேச்சுவார்த்தை!- வட்டாரம்

கோலாலம்பூர்: பிகேஆருக்கும், அம்னோவிற்கும் இடையே இதுவரை நடைபெற்ற முறைசாரா பேச்சுக்கள் குறித்து அதிகம் தெரியவில்லை என்றாலும், பிகேஆரின் வட்டாரம் ஒன்று பேச்சுவார்த்தைகள் ஒரு விஷயத்தை நோக்கமாகக் கொண்டவை என்று தெரிவித்ததாக மலேசியாகினி தெரிவித்துள்ளது. அடுத்த...

பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் அச்சுறுத்தப்படவில்லை

கோலாலம்பூர்:  தேசிய கூட்டணியை ஆதரிப்பதற்காக பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்ற அச்சுறுத்தல்கள் மற்றும் சலுகைகள் தொடர்பான எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று பெர்சாத்து உச்சமன்றக் குழு உறுப்பினர் சுரைடா...

அம்னோ- பிகேஆர் சந்திப்பு குறித்து நம்பிக்கை கூட்டணியிடம் அன்வார் விளக்கம்

கோலாலம்பூர்: அம்னோ தலைவர்களுடனான தனது சமீபத்திய சந்திப்பு குறித்து கூட்டணி கட்சிகளுக்கு நம்பிக்கை கூட்டணி தலைவர் அன்வார் இப்ராகிம் விளக்கியதாக அமானா துணைத் தலைவர் சலாஹுடின் அயோப் தெரிவித்தார். இந்த விவகாரம் பின்னர் நம்பிக்கை...

சேவியர் ஜெயகுமார் : ஒரு போராளி வீழ்ந்த கதை

https://www.youtube.com/watch?v=WYzbzNPhbPM (பிகேஆர் கட்சியின் தேசிய உதவித் தலைவராகவும், கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர் சேவியர் ஜெயகுமார். முன்னாள் அமைச்சராகவும், சிலாங்கூர் மாநில முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர்.  சேவியர் ஜெயகுமார் கடந்த...

அன்வார் எதிர்க்கட்சியை வலுப்படுத்துவதில் தீவிரம் காட்ட வேண்டும்

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் எதிர்க்கட்சியை வலுவாக்க முயற்சிகளை மேற்கொள்ளவும்,  ஊழல்வாதிகளுடன் கூட்டு சேர நினைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். கட்சிகளுக்கிடையிலான ஒத்துழைப்பு ஊழல்வாதிகளை சம்பந்தப்படுத்தக்கூடாது...