Tag: பிகேஆர்
காணொலி : சேவியர் – ஒரு போராளி வீழ்ந்த கதை
https://www.youtube.com/watch?v=WYzbzNPhbPM
Selliyal Video | Xavier : The fall of a political fighter | 17 March 2021
செல்லியல் காணொலி | சேவியர் : ஒரு போராளி வீழ்ந்த கதை |...
தேசிய கூட்டணிக்கு இன்னமும் பெரும்பான்மை இல்லை!- அன்வார்
கோலாலம்பூர்: சில பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்போது மொகிதின் யாசின் தலைமையிலான அரசாங்கத்தை ஆதரித்தாலும், அவர்களுக்கு இன்னும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.
தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு...
அம்னோ-பிகேஆர்: பேச்சுவார்த்தைகள் எதுவும் இன்னும் நடத்தப்படவில்லை
கோலாலம்பூர்: அம்னோவுடன் ஒத்துழைப்பு விவகாரம் ஊகங்கள் அடிப்படையில் பேசப்படுவதாக பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
அம்னோவுடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகள் நடத்தலாம் என்று மட்டுமே, தாம் குறிப்பிட்டிருந்ததாகவும், ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டதாகக் கூறவில்லை...
அம்னோ-பிகேஆர்: மாலை 4:30 மணிக்கு அன்வார் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்
கோலாலம்பூர்: 15- வது பொதுத் தேர்தலுக்கான ஒத்துழைப்பு குறித்து தனது கட்சிக்கும் அம்னோவிற்கும் இடையே அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை 4:30 மணிக்கு அன்வார்...
பிகேஆரிலிருந்து விலகியது குறித்து கருத்து தெரிவிக்க சேவியர் மறுப்பு
கோலாலம்பூர்: தேசிய கூட்டணி தலைமையிலான அரசாங்கத்தை ஆதரிப்பதற்காக கட்சியில் இருந்து விலகுவதற்கான தனது முடிவு குறித்து கருத்து தெரிவிக்க பிகேஆர் முன்னாள் உதவித் தலைவர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் மறுத்துவிட்டார்.
சினார் ஹரியான் காணொலியில்,...
நூருல் இசா, ரபிசியை மீண்டும் பிகேஆருக்கு வரவழைக்க அன்வார் திட்டம்
கோலாலம்பூர்: நூருல் இசா மற்றும் ரபிசி ராம்லி போன்ற நபர்களை கட்சியில் தீவிர அரசியலுக்குத் திரும்ப அழைக்க முயற்சிப்பார் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் இவர்களை போராட்டத்திற்கும் கட்சியின் பாதைக்கும்...
சேவியர் ஜெயகுமார் பிகேஆரிலிருந்து வெளியேறினார், தேசிய கூட்டணிக்கு ஆதரவு
கோலாலம்பூர்: பிகேஆர் உதவித் தலைவர் சேவியர் ஜெயக்குமார், 1998 முதல் தாம் இணைந்திருந்த கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
கோலா லங்காட் நாடாளுமன்ற உறுப்பினரான, அவர் நாடாளுமன்றத்தில் சுயேச்சை உறுப்பினராக இருப்பதாகவும், தேசிய கூட்டணி அரசாங்கத்தை...
அம்னோ-பிகேஆர் இணைந்தால் 2018 வெற்றி திரும்பும்!
கோலாலம்பூர்: 2018-இல் நம்பிக்கை கூட்டணிக்கு எப்படி துன் மகாதீர் மலாய்க்காரர்களின் வாக்குகளைக் கொண்டு வந்தாரோ, அவ்வாறே அம்னோ, நம்பிக்கை கூட்டணியுடன் இணைந்தால் சாத்தியப்படும் என்று முன்னாள் அமைச்சர் சைட் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
செல்வாக்குடன் உள்ள...
இலஞ்சம் கொடுக்க முயற்சி: எம்ஏசிசி தலைவரை பிகேஆர் சந்திக்க முயற்சி
கோலாலம்பூர்: தேசிய கூட்டணிக்கு ஆதரவளிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி) தலைமை ஆணையர் அசாம் பாக்கியுடன் ஒரு சந்திப்பை நடத்த...
அம்னோ, அன்வார் இப்ராகிம் செல்வாக்கின் கீழ் உள்ளது
கோலாலம்பூர்: அம்னோவும், பிகேஆரும் நேற்று ஒரே மாதிரியான அறிக்கையை வெளியிட்டதாக அனுவார் மூசா குறிப்பிட்டு, அம்னோ இப்போது எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் செல்வாக்கின் கீழ் இருப்பதாகக் கூறினார்.
கொவிட் -19 தொற்றுநோயைத் தடுப்பது,...