Home Tags பிக் பாஸ் நிகழ்ச்சி

Tag: பிக் பாஸ் நிகழ்ச்சி

வருகிறது ‘பிக்பாஸ் சீசன் 2’ – தொகுப்பாளர் யார் தெரியுமா?

சென்னை - விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பாகி, உலகம் முழுவதையும் தன்வசப்படுத்திய 'பிக்பாஸ்' என்ற சுவாரசியமான நிகழ்ச்சியின் தொடர்ச்சியான 'பிக்பாஸ் 2' மிக விரைவில் ஒளிபரப்பாகவிருக்கிறது. 'பிக்பாஸ்' நிகழ்ச்சியை வார இறுதி நாட்களில்...

பிக் பாஸ்: ஆரவ் வெற்றி பெற்றதற்கான காரணங்கள் என்ன?

கோலாலம்பூர் – மலேசியா உள்ளிட்ட உலகம் முழுமையிலுமான தமிழ் தொலைக்காட்சி இரசிகர்கள் கடந்த 100 நாட்களாக தங்கள் மனதோடும், எண்ணங்களோடும், கருத்துப் பரிமாற்றங்களோடும் ஒரே அலைவரிசையில் பின்னிப் பிணைந்து கிடந்த ‘பிக் பாஸ்’...

பிக் பாஸ் : “இந்தியன் 2” எடுக்கப்படும்; கமல் முன்னிலையில் ஷங்கர் அறிவிப்பு!

சென்னை - நேற்று சனிக்கிழமை இரவு (30 செப்டம்பர் 2017) ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிய பிக் பாஸ் நிகழ்ச்சியில், எதிர்பாராத திருப்பு முனையாக, இயக்குநர் ஷங்கர் மேடையேறினார். அவர் ஓர் அறிவிப்பைச்...

பிக் பாஸ்: ஆரவ் வெற்றியாளரானார்!

சென்னை - ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறி வந்த - உலகம் எங்கும் உள்ள தமிழ் இரசிகர்களைக் கவர்ந்த பிக் பாஸ் நிகழ்ச்சி - நேற்று சனிக்கிழமை இரவுடன் இனிதே நிறைவடைந்தது. இறுதிச் சுற்றுக்குத்...

பிக் பாஸ்: மீண்டும் வீட்டுக்குள் வந்த ஓவியா உள்ளிட்ட பங்கேற்பாளர்கள்

சென்னை - கடந்த 100 நாட்களாக ஸ்டார் விஜய் தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளியேறி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று சனிக்கிழமையுடன் ஒரு நிறைவை நாடுகிறது. இதனை முன்னிட்டு, இந்த நிகழ்ச்சியில் இதுவரை பங்கேற்ற...

பிக் பாஸ்: நடிகை அஞ்சலி விருந்தினராக வந்தார்!

சென்னை - இன்று திங்கட்கிழமை தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளியேறிய 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் நடிகை அஞ்சலி விருந்தினராக பிக் பாஸ் இல்லத்தில் நுழைந்தார். சில பலூன்களுடன் உள்ளே வந்த அஞ்சலியைப்...

பிக் பாஸ்: சிநேகன் புள்ளிகளை கணேஷூக்கு வழங்கினார்! சுஜா வெளியேறினார்!

சென்னை - தமிழகத்து தொலைக்காட்சி ஸ்டார் விஜய் அலைவரிசையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஒளியேறிய பிக் பாஸ் நிகழ்ச்சியில்,சிநேகன் இதுவரை பெற்ற தான் பெற்ற புள்ளிகளை மற்றொரு பங்கேற்பாளரான கணேஷ் வெங்கட்ராமுக்கு வழங்கினார்....

பிக்பாஸ்: வீட்டிற்குள் நுழைந்தார் கமல்! வெளியேறினார் வையாபுரி!

சென்னை - இன்று ஞாயிற்றுக்கிழமை ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிய 'பிக் பாஸ்' தொடரில் முதன் முறையாக நிகழ்ச்சி நடத்தும் கமல்ஹாசன் 'பிக்பாஸ்' வீட்டிற்குள் நுழைந்தார். இதுவரையில் அவர் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி நடத்தி வந்தாலும்,...

பிக்பாஸ்: இந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை!

சென்னை - ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஞாயிற்றுக்கிழமை யாரும் வெளியேற்றப்படவில்லை. வழக்கமாக வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமையன்று ஒருவர் இரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பிக் பாஸ் வீட்டிலிருந்து...

பிக் பாஸ் வீட்டில் விஷ்ணு விஷால் – கேத்ரின் தெரசா!

சென்னை - ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று சனிக்கிழமை கமல்ஹாசன் தொடர்ந்து நிகழ்ச்சியை நடத்திய வேளையில், இந்த வாரம் வெளியான "கதாநாயகன்" படத்தின் கதாநாயகன் விஷ்ணு...