Home Tags பினாங்கு சட்டமன்றம்

Tag: பினாங்கு சட்டமன்றம்

பினாங்கு: துணை முதல்வராக இராமசாமி மீண்டும் பதவியேற்றார்

ஜோர்ஜ் டவுன் – கடந்த 2008 முதல் பினாங்கு மாநிலத்தின் இரண்டாவது நிலை துணை முதல்வராகப் பதவி வகித்து வரும் பேராசிரியர் டத்தோ பி.இராமசாமி தொடர்ந்து மூன்றாவது தவணைக்கும் அதே பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். புதன்கிழமை...

பினாங்கு மாநிலத்தின் புதிய முதல்வர் – சௌ கோன் இயோ

ஜோர்ஜ் டவுன் - ஜசெகவின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், புதிய நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து பினாங்கு மாநிலத்தின் அடுத்த முதல்வராக பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினர் சௌ கோன்...

பினாங்கு மாநிலம்: பிகேஆர் -ஜசெக கூட்டணி 37 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது

மலேசியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி பினாங்கு மாநிலத்தில் ஜசெக-பிகேஆர் இணைந்த பக்காத்தான் கூட்டணி மொத்தமுள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளில் 37 தொகுதிகளில் வென்று மீண்டும் அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்கிறது. மொத்தமுள்ள 40 சட்டமன்றங்களைக்...

பினாங்கு சட்டமன்றம் திங்கட்கிழமை கலைகின்றது!

ஜார்ஜ் டவுன் - பினாங்கு சட்டமன்றம் இன்று திங்கட்கிழமை கலையவிருக்கின்றது. இன்று காலை 8.30 மணியளவில், பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கின் கார், பினாங்கு சுல்தான் துன் அப்துல் ரஹ்மான் அப்பாசின் இல்லத்திற்குள்...

பினாங்கு சட்டமன்றத்தைக் கலைக்க ஒரு சில நாட்கள் ஆகும்: பினாங்கு ஜசெக

ஜார்ஜ் டவுன் - 14-வது பொதுத்தேர்தலுக்கு வழிவிடும் வகையில், நாளை சனிக்கிழமை நாடாளுமன்றம் கலைக்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று அறிவித்திருக்கும் நிலையில், பினாங்கு மாநில சட்டமன்றம் கலைவதற்கு...

பினாங்கு இனி, ‘பினாங்கு மாநில அரசு’ என்று அழைக்கப்படும் – பக்காத்தான் அரசு அல்ல

ஜார்ஜ் டவுன், ஜூலை 2 - இனி, பினாங்கு மாநிலத்தைப் 'பக்காத்தான் அரசாங்கம்' என்று அழைக்க வேண்டாம். பினாங்கு மாநில் அரசாங்கம் என்று தான் அழைக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் லிம்...

பினாங்கு சட்டமன்றத்தில் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டதால் அமளி துமளி!

பினாங்கு, ஜூலை 3 - பினாங்கு சட்டமன்றத்தில் நேரத்தை மிச்சப்படுத்த கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டதாக சபாநாயகர் லா சூ கியாங் அறிவித்ததை அடுத்து, இன்று காலை அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பினாங்கு...

பினாங்கு மாநில ஆட்சிக் குழுவில் இரண்டு இந்தியர்கள் நியமனம்

ஜோர்ஜ் டவுன், மே 9 - பினாங்கு மாநிலத்தில் முதல் முறையாக இரண்டு இந்தியர்கள் மாநில ஆட்சிக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் ஜ.செ.க தலைவர்களுள் ஒருவரான கர்ப்பால் சிங் மகன் ஜக்தீப் சிங் டியோ( படம்...

பினாங்கு சட்டமன்றம் கலைக்கப்பட்டது!

பினாங்கு, ஏப்ரல் 5 - பினாங்கு மாநில சட்டமன்றத்தை கலைப்பது தொடர்பாக, அம்மாநில முதலமைச்சர் லிம் குவான் எங், இன்று காலை பினாங்கு மாநில ஆளுநர் துன் அப்துல் ரஹ்மான் அப்பாஸை சந்தித்து...

பினாங்கு சட்டமன்றம் நாளை கலைக்கப்படுகிறது!

பினாங்கு, ஏப்ரல் 3 - இன்று காலை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக பிரதமர் நஜிப் துன் ரசாக் அறிவித்ததைத் தொடர்ந்து, பினாங்கு சட்டமன்றம் நாளை கலைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பினாங்கு மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலும், நாடாளுமன்ற...