Home Tags பினாங்கு சட்டமன்றம்

Tag: பினாங்கு சட்டமன்றம்

டத்தோஸ்ரீ சுந்தரராஜூ : பிறை வேட்பாளர் – ஏழ்மைப் போராட்டத்தில் தொடங்கிய வாழ்க்கைப் பின்னணி...

(6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் - பினாங்கு மாநிலத்தின் 40 சட்டமன்றத் தொகுதிகளிலும் கடுமையான போட்டிகள் நிகழ்ந்தாலும் அனைவரின் பார்வையும் பதிந்திருப்பது பிறை சட்டமன்றத் தொகுதியின் மீதுதான். முன்னாள் பினாங்கு துணை முதலமைச்சர்...

சரவணன், ஒற்றுமை அரசாங்க வேட்பாளர்களுக்காக பினாங்கில் பிரச்சாரம்

ஜோர்ஜ் டவுன் : 6 மாநிலத் தேர்தல்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் பினாங்கு மாநிலத்திற்கு நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 7 வருகை...

பினாங்கு மாச்சாங் பூபுக் வேட்பாளர் மயக்கமுற்று விழுந்தார்

புக்கிட் மெர்தாஜாம் : பினாங்கு மாநிலத்தின் புக்கிட் மெர்தாஜாம் சட்டமன்றத்திற்கான பக்காத்தான் ஹாரப்பான் வேட்பாளர் லீ கை லூன், இன்று தன் தொகுதியில் உள்ள பிகேஆர் சேவை மையத்தில் இருந்தபோது மயக்கமுற்று விழுந்தார். களைப்பினால்...

பிறை : சுந்தரராஜூ பினாங்கின் புதிய துணை முதல்வர் ஆவாரா? டேவிட் மார்ஷல் எத்தனை...

(6 மாநில சட்டமன்றத் தேர்தல்களின் பிரச்சாரங்களில் அனல் பறக்கும் தொகுதிகளில் ஒன்று பிறை. இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாதது -...

பினாங்குக்கு இன்னொரு இந்திய துணை முதல்வர் கிடைப்பார்! இந்திய சமுதாயத்திற்கு இன்னொரு இராமசாமி...

(பினாங்கு மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பிறை சட்டமன்றத்திற்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமிக்கு வழங்கப்படவில்லை. அந்த சர்ச்சை நாடு தழுவிய அளவில் இந்திய வாக்காளர்களிடையே எதிரொலிக்கிறது. அந்த...

இந்தியர்கள் மட்டுமே போட்டியிடும் 4 சட்டமன்றத் தொகுதிகள்

கோலாலம்பூர் : 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் அபூர்வமான திருப்பமாக - 4 சட்டமன்றத் தொகுதிகளில் - பல கட்சிகளைப் பிரதிநிதித்து இந்தியர்கள் மட்டுமே போட்டியிடுகின்றனர். அந்த 4 தொகுதிகள் பின்வருமாறு: பிறை (பினாங்கு) பினாங்கு...

சதீஸ் முனியாண்டி பாகான் டாலாம் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டி – பாதிப்பை ஏற்படுத்துவாரா?

ஜோர்ஜ் டவுன் : கடந்த ஒரு தவணை ஜசெக சார்பில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த  சதீஸ் முனியாண்டி ஜசெகவில் இருந்து விலகி, அதே தொகுதியில்  சுயேட்சையாகப் போட்டியிடுவதாக அறிவித்தார். எனினும்...

இராமசாமிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை – இந்திய வாக்குகள் பாதிக்குமா?

ஜோர்ஜ் டவுன் : இன்று செவ்வாய்க்கிழமை மாலை பினாங்கு மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான ஜசெக வேட்பாளர்கள் பெயர்ப்பட்டியல் அறிவிக்கப்பட்டதில் பினாங்கு இரண்டாவது துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு...

4 பினாங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆட்சிக்குழு கூட்டத்தை புறக்கணித்தனர்!

ஜோர்ஜ் டவுன்: பினாங்கு மாநில ஆட்சிக்குழு கூட்டத்தை, நான்கு பினாங்கு எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர். தங்கள் தொகுதிகளுக்கு நிதி ஒதுக்கீடு மறுக்கப்படுவதாக அவர்கள் கூறினர். அபிப் பகார்டின் (செபெராங் ஜெயா), சுல்கிப்லி இப்ராகிம்...

இரண்டு பெர்சாத்து சட்டமன்ற இடங்கள் காலியாக இருப்பதை அறிவிக்க பினாங்கு அரசு முடிவு

பினாங்கு அரசாங்கம் அடுத்த மாநில சட்டமன்றக் கூட்டத்தில் இரண்டு பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர்களின் இடங்களை காலியாக இருப்பதை அறிவிக்க ஒரு தீர்மானத்தை முன்வைக்கும்.