Tag: பினாங்கு
யுபிஎஸ்ஆர் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி – பினாங்கு மாணவர்களுக்கு டத்தோஸ்ரீ அருணாசலம் வழங்கினார்
பட்டவொர்த் - இந்த ஆண்டு யுபிஎஸ்ஆர் தேர்வு எழுதும் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தமிழ் மொழி பாடத்தில் சிறந்த முறையில் தேர்ச்சியடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் 6 மாதிரி வினா விடைகளுடன் கூடிய...
பினாங்கு: துணை முதல்வராக இராமசாமி மீண்டும் பதவியேற்றார்
ஜோர்ஜ் டவுன் – கடந்த 2008 முதல் பினாங்கு மாநிலத்தின் இரண்டாவது நிலை துணை முதல்வராகப் பதவி வகித்து வரும் பேராசிரியர் டத்தோ பி.இராமசாமி தொடர்ந்து மூன்றாவது தவணைக்கும் அதே பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
புதன்கிழமை...
பினாங்கு மாநிலத்தின் புதிய முதல்வர் – சௌ கோன் இயோ
ஜோர்ஜ் டவுன் - ஜசெகவின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், புதிய நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து பினாங்கு மாநிலத்தின் அடுத்த முதல்வராக பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினர் சௌ கோன்...
பினாங்கு மாநிலம்: பிகேஆர் -ஜசெக கூட்டணி 37 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது
மலேசியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி பினாங்கு மாநிலத்தில் ஜசெக-பிகேஆர் இணைந்த பக்காத்தான் கூட்டணி மொத்தமுள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளில் 37 தொகுதிகளில் வென்று மீண்டும் அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்கிறது.
மொத்தமுள்ள 40 சட்டமன்றங்களைக்...
பினாங்கு: ஜசெக போட்டியிட்ட 7 நாடாளுமன்றம் – 19 சட்டமன்றங்களில் வெற்றி
ஜசெக பினாங்கு மாநிலத்தில் போட்டியிட்ட 7 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 19 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது.
இதன் மூலம், மஇகா, பினாங்கு மாநிலத்தில் போட்டியிட்ட பிறை மற்றும் பாகான் டாலாம் சட்டமன்றத் தொகுதிகளில் தோல்வியைத்...
“ஒருத்தர் ஜெயிக்கட்டும் நிர்வாணமா ஓடுறேன்” – முன்னாள் பிஆர்எம் தலைவர் சவால்!
ஜார்ஜ் டவுன் - 14-வது பொதுத்தேர்தலில் பினாங்கு மாநிலத்தில் பிஆர்எம் (பார்ட்டி ராயாட் மலேசியா) கட்சியைச் சேர்ந்த ஒரு வேட்பாளர் வெற்றி பெற்றால், கொம்டாரைச் சுற்றி நிர்வாணமாக ஓடுகிறேன் என அக்கட்சியின் பினாங்கு...
பத்து கவான்: கஸ்தூரி பட்டுவுக்கு மீண்டும் வாய்ப்பு
ஜோர்ஜ் டவுன் - சில சலசலப்புகளுக்குப் பின்னர் பினாங்கு மாநிலத்தின் பத்து கவான் நாடாளுமன்றத் தொகுதிக்கு ஜசெக வேட்பாளராக கஸ்தூரி ராணி பட்டு மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே, வெளிவந்த தகவல்களின்படி கஸ்தூரி...
பினாங்கு மாநிலத் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி 2018
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் திறனறிவில் சிறந்த நிலையில் உருவாக்கும் முயற்சியில் தித்தியான் டிஜிட்டல் எனும் திட்டத்தை கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம் & மலேசிய சமூக கல்வி அறவாரியமும் கடந்த...
பாகான் டாலாம்: தனசேகரனுக்குப் பதிலாக சதீஸ் முனியாண்டி
ஜோர்ஜ் டவுன் - பினாங்கு மாநிலத்தில் மஇகா வழக்கமாகப் போட்டியிடும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான பாகான் டாலாம் தொகுதியில் இந்த முறை ஜசெக சார்பில் சதீஸ் முனியாண்டி போட்டியிடுகிறார்.
பினாங்கு துணை முதல்வர்...
ஜெலுத்தோங்: சட்டமன்றத்திலிருந்து நாடாளுமன்றம் செல்கிறார் ராயர்
ஜோர்ஜ் டவுன் – இன்று சனிக்கிழமை பினாங்கு முதல்வரும் ஜசெக தலைமைச் செயலாளருமான லிம் குவான் எங் அறிவித்த பினாங்கு மாநில ஜசெக வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் ஆர்.எஸ்.என்.ராயர் நாடாளுமன்ற வேட்பாளராகப்...