Tag: பினாங்கு
தே.முன்னணி பினாங்கைக் கைப்பற்றினால் கடலடிப் பாதை இரத்து செய்யப்படும்
செபராங் ஜெயா - எதிர்வரும் பொதுத் தேர்தலில் பினாங்கு மாநிலத்தைக் கைப்பற்றினால், ஜசெக அரசாங்கம் அறிவித்துள்ள 6.34 பில்லியன் ரிங்கிட் மதிப்புடைய பினாங்கு கடலடி சுரங்கப் பாதைத் திட்டம் இரத்து செய்யப்படும் என...
பத்துகவானில் இழுபறி நிலை – கஸ்தூரி பட்டு தகவல்!
புக்கிட் மெர்த்தாஜாம் - பத்துகவான் தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான கஸ்தூரி பட்டுவுக்கு, 14-வது பொதுத்தேர்தலில், பேராக் மாநிலத்தில் தொகுதி வழங்க ஜசெக தலைமை ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
பத்துகவானில் கஸ்தூரிக்குப் பதிலாக...
தேர்தல் 14: பெராபிட்டில் குவான் எங்கின் சிறப்பு அதிகாரி போட்டியிடுகிறார்!
ஜார்ஜ் டவுன் - 14-வது பொதுத்தேர்தலில், பெராபிட் சட்டமன்ற தொகுதியில் பினாங்கு காபந்து முதல்வர் லிம் குவான் எங்கின் சிறப்பு அதிகாரி ஹெங் லீ லீ போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஜசெக-வின் மூத்த மகளிர்...
பினாங்கு சட்டமன்றம் திங்கட்கிழமை கலைகின்றது!
ஜார்ஜ் டவுன் - பினாங்கு சட்டமன்றம் இன்று திங்கட்கிழமை கலையவிருக்கின்றது.
இன்று காலை 8.30 மணியளவில், பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கின் கார், பினாங்கு சுல்தான் துன் அப்துல் ரஹ்மான் அப்பாசின் இல்லத்திற்குள்...
பினாங்கு பக்காத்தான் தொகுதிகள் உடன்பாடு அறிவிப்பு
ஜோர்ஜ் டவுன் – பினாங்கு மாநிலத்தில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான தொகுதி உடன்பாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.
ஜசெகவின் பினாங்கு அரசாங்கத்தின் 10-ஆம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டம் நேற்று எஸ்பிலேனேட்...
இரபீந்திரநாத் தாகூருக்கு மரியாதை செய்த பினாங்கு சீனப் பள்ளி!
ஜோர்ஜ் டவுன் – மலேசியாவில் வழக்கமாக காண முடியாத வித்தியாசமாக, பினாங்கு மாநிலத்தில் உள்ள ஹூ இயூ சியா (SJK(C) Hu Yew Seah) சீனப் பள்ளியின் கட்டட முகப்பில் புகழ் பெற்ற...
நவீன் வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்!
ஜார்ஜ் டவுன் - கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் சக நண்பர்களால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட டி.நவீன் வழக்கு, பினாங்கு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நால்வரில், மூவர் மீது கடந்த...
பினாங்கு ஹராப்பான் தொகுதிப் பங்கீட்டில் குழப்பம் – தலைமை தலையிடுகிறது!
ஜார்ஜ் டவுன் - பினாங்கு பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக் கட்சிகளிடையே, 6 தொகுதிகளைப் பங்கிடுவதில், குழப்ப நிலை நீடித்து வருகின்றது.
இதனால் அம்முடிவை எடுக்க பக்காத்தான் ஹராப்பான் தலைமைத்துவம் தலையிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
கடந்த 13-வது...
ராமசாமியிடம் ஊழல் ஒழிப்பு ஆணையம் விசாரணை!
ஜார்ஜ் டவுன் - பினாங்கு ஆழ்கடல் சுரங்கப்பாதை ஊழல் தொடர்பாக மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் நாளை புதன்கிழமை பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.ராமசாமியை விசாரணை செய்யவிருக்கிறது.
நாளை காலை 9 மணியளவில்...
விஷமான காபி: மேலும் 2 பேர் மயக்கம்!
கோலாலம்பூர் - பினாங்கில் போதை வஸ்துகள் கலக்கப்பட்டதாக நம்பப்படும் ஒரு குறிப்பிட்ட வகை காபியைக் குடித்து ஏற்கனவே 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதே காபியை குடித்து மேலும் 2 பேர்...